tag:blogger.com,1999:blog-5424552353838644904.post1204454311004960796..comments2024-02-29T01:06:18.934-08:00Comments on வலையுகம்: ஜெயலலிதாவின் சாம, தான, பேத, தண்டத்தில் வீழ்ந்த இஸ்லாமிய இயக்கங்கள்.வலையுகம் http://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5424552353838644904.post-25578388992505630352012-07-09T01:45:47.152-07:002012-07-09T01:45:47.152-07:00வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரரே
///உண்மைகள் கசக்கவே ...வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரரே

///உண்மைகள் கசக்கவே செய்யும்//
சரியாகச் சொன்னீர்கள் சகோதரரேவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-78180476082193029392012-07-09T01:14:11.259-07:002012-07-09T01:14:11.259-07:00அஸ்ஸலாமு அலைக்கும்
இயக்கவாதியாய் இருந்த நான் இந்த...அஸ்ஸலாமு அலைக்கும்
இயக்கவாதியாய் இருந்த நான் இந்தவிசயத்தில் எனது இயக்கம் இயங்காமல் போனதால் இப்பொழுது நான் இயங்கா வாதியாகி விட்டேன்.
(ஆனால் அடி வாங்கிய முனகல்கூட இல்லாமல் எப்படி இந்த இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கின்றன என்பதுதான் இன்றைய ஆச்சரியம்.)
உண்மைகள் கசக்கவே செய்யும்திருபுவனம் வலை தளம்https://www.blogger.com/profile/07314951382719757184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-68058146786382167702011-08-01T03:50:24.940-07:002011-08-01T03:50:24.940-07:00ARASIYALIL ITHU ELLAAM SAKAHAMPPAA...ARASIYALIL ITHU ELLAAM SAKAHAMPPAA...mkrhttps://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-92189107327666247132011-07-16T01:51:23.640-07:002011-07-16T01:51:23.640-07:00@உதயம்
//ஆனால் ஜெ?. ஜெயா அம்மையாரின் சாம,தான,பேத,த...@உதயம்
//ஆனால் ஜெ?. ஜெயா அம்மையாரின் சாம,தான,பேத,தண்ட வைத்திய முறைகளில் ம.ம.க. அலறி புடைக்கப்போகிறது என்பது மட்டும் உண்மை.//

பார்ப்போம் சகோ என்ன செய்கிறார்கள் என்றுவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-48279500852115517252011-07-16T01:49:06.030-07:002011-07-16T01:49:06.030-07:00@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்
ஒரு வகையில் உங்களின்...@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

ஒரு வகையில் உங்களின் கூற்று உண்மையாக இருக்கலாம்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-9899608245764876492011-05-22T02:10:14.000-07:002011-05-22T02:10:14.000-07:00@சுவனப்பிரியன்
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
சரியான கார...@சுவனப்பிரியன்
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
சரியான கார்ட்டூன் வரைந்து கொடுத்ததிற்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-63410142602871367272011-05-22T02:08:48.177-07:002011-05-22T02:08:48.177-07:00@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'
வ அலைக...@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'

வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

உங்களுடைய பதிவை பார்த்த பிறகு தான் நானும் அது சம்பந்தமாக எழுதினேன் நன்றி சகோ

கார்ட்டூன் சகோ சுவனப்பிரியன் அவர்களின் தயாரிப்பு அவருக்கு நன்றிகள்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-38002776471151090352011-05-21T02:02:50.410-07:002011-05-21T02:02:50.410-07:00@Aashiq Ahamed
வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
தங்கள்...@Aashiq Ahamed
வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

தங்கள் வருகைக்கும் சரியான மறுமொழிக்கும் நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-54473962037320913602011-05-21T00:53:05.675-07:002011-05-21T00:53:05.675-07:00முஸ்லிம் இயக்கங்கள் மோடி எதிர்ப்பு விஷயத்தில் நீர்...முஸ்லிம் இயக்கங்கள் மோடி எதிர்ப்பு விஷயத்தில் நீர்த்துப் போனது ஏன்? என்பது மனதை அரிக்கிறது. இவர்கள் முஸ்லிம்களின் உணர்வுகளைத் தான் பிரதிபலிக்கிறார்களா? அல்லது தங்களது அபிலாஷைகளுக்கு முஸ்லிம்களின் உணர்வுகளை அடகு வைக்கிறார்களா? ஆனால் தமிழகத்தின் பி.ஜே.பி. அதிமுக தான். பீகாரின் நிதிஷ் கூட மோடி விஷயத்தில் உஷாராக இருந்துள்ளார், மோடியை ப்ரச்சாரம் செய்ய கூட பீகாருக்கு அவர் அழைக்கவில்லை. பாஸிஸ அரசியலை தூக்கிப் பிடிக்கும் ஒரு துவேஷ அரசியல்வாதியை நியாயமானவர்கள், மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் யாவரும் புறக்கணித்தே வந்துள்ளனர். ஆனால் ஜெ?. ஜெயா அம்மையாரின் சாம,தான,பேத,தண்ட வைத்திய முறைகளில் ம.ம.க. அலறி புடைக்கப்போகிறது என்பது மட்டும் உண்மை.உதயம்https://www.blogger.com/profile/15542943184062276919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-10931100109338971422011-05-21T00:27:22.029-07:002011-05-21T00:27:22.029-07:00////முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறா...////முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் மோடி வருகையை எதிர்க்காமல் இருந்த விஷயத்தில்!/////
அஸ்ஸலாமு அலைக்கும்

கட்டுரை அருமை சகோ.நரபலி மன்னன் மோடி வருகையை எந்தவொரு இஸ்லாமிய இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவிக்காமை ஏமாற்றத்தை அளிக்கிறது.பெரும்பாண்மையான தொகுதிகளை வென்று ஆளும் கட்சியாக உருவெடுத்த அதிமுகவைப்பார்த்து எல்லா இயக்கங்களும் பயத்துவிட்டார்களென்று நினைக்கிறேன் சகோ.முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-5175489572259822402011-05-20T22:33:34.555-07:002011-05-20T22:33:34.555-07:00அஸ்ஸலாமு அலைக்கும்!
அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்...அஸ்ஸலாமு அலைக்கும்!

அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை. இனியாவது நமது தோழர்கள் இது விஷயத்தில் சற்று உஷாராக இருப்பது நல்லது.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-15938178736252893382011-05-20T20:34:40.408-07:002011-05-20T20:34:40.408-07:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோதரர் ஹைதர் அலி,
அதி...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோதரர் ஹைதர் அலி,
அதிரடியாய் எழுதியுள்ளீர்கள்.

சாம பேத தான தண்டத்துக்கு அருமையான விளக்கம்.

அத்துடன் இந்த கச்சிதமான கார்ட்டூன் எனது தற்போதைய பதிவை முழுதாக சொல்லி விடுகிறது.

//வருத்தப்பட வைக்கும் ஒற்றுமை....//--வழிமொழிகிறேன்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-24531696852071769392011-05-20T03:08:37.682-07:002011-05-20T03:08:37.682-07:00சகோதரர் ஹைதர் அலி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
-------...சகோதரர் ஹைதர் அலி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

'தமிழ்நாட்டில் முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையில்லை' என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு, முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் மோடி வருகையை எதிர்க்காமல் இருந்த விஷயத்தில்!

வருத்தப்பட வைக்கும் ஒற்றுமை....

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.com