tag:blogger.com,1999:blog-5424552353838644904.post1807557487282505865..comments2024-02-29T01:06:18.934-08:00Comments on வலையுகம்: கண்களை பாதுகாக்க,மூளை புத்துணர்ச்சி பெற எளிய உடற்பயிற்சிவலையுகம் http://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5424552353838644904.post-10202889739511232352011-11-19T18:00:44.147-08:002011-11-19T18:00:44.147-08:00அஸ்ஸலாமு அலைக்கும்.
பயனுள்ள பதிவுஅஸ்ஸலாமு அலைக்கும்.

பயனுள்ள பதிவுகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-16605171343662820152011-11-19T08:43:37.823-08:002011-11-19T08:43:37.823-08:00@Sanjoy
வருகைக்கு நன்றி தொடர்கிறேன்@Sanjoy

வருகைக்கு நன்றி தொடர்கிறேன்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-5558344214465310852011-11-06T08:50:13.328-08:002011-11-06T08:50:13.328-08:00மிகவும் பயனுள்ள பதிப்பு. இது போன்ற பதிவுகள் தொடரவு...மிகவும் பயனுள்ள பதிப்பு. இது போன்ற பதிவுகள் தொடரவும்.Surprise Tamizhahttps://www.blogger.com/profile/00520721669276947251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-69750746346701906902011-03-25T12:23:38.236-07:002011-03-25T12:23:38.236-07:00அந்நியன் 2 அவர்களுக்கு
வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
...அந்நியன் 2 அவர்களுக்கு
வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

என்ன சகோ ஊருக்கு போயிட்டு வந்துட்டீகளா?

நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-48830039703689858572011-03-25T12:22:23.863-07:002011-03-25T12:22:23.863-07:00ஆயிஷா அபுல். அவர்களுக்கு
வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்....ஆயிஷா அபுல். அவர்களுக்கு
வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-39458973989803046032011-03-25T11:07:23.157-07:002011-03-25T11:07:23.157-07:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
அருமையாக சொல்லி தந்து இரு...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

அருமையாக சொல்லி தந்து இருக்கின்றிகள் செய்து பார்ப்போம்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-54280371303109889232011-03-25T08:33:18.729-07:002011-03-25T08:33:18.729-07:00அஸ்ஸலாமு அலைக்கும்.
பயனுள்ள பதிவு.அஸ்ஸலாமு அலைக்கும்.

பயனுள்ள பதிவு.ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-74276937089696283302011-03-25T03:07:51.248-07:002011-03-25T03:07:51.248-07:00mugi அவர்களுக்கு
கண்டிப்பாக வீடியோ கிளிப்போடு ஒரு ...mugi அவர்களுக்கு
கண்டிப்பாக வீடியோ கிளிப்போடு ஒரு பயிற்சி சொல்லி தருகிறேன்

முழங்கால் வலிக்கு ஆட்டுக்கால் சூப் வராத்திற்கு ஒரு முறை செய்து கொடுங்கள் முழங்கால் உறுதி பேறும்

நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-23972948466875902452011-03-24T08:45:16.126-07:002011-03-24T08:45:16.126-07:00master,
enathu paiyan karathe class selkiran. avan...master,
enathu paiyan karathe class selkiran. avan adikkadi kaalmutti valikkirathu ena avathippatukiraan. yethaavathu payirchi irundhaal sollungal
nandriBuckerhttps://www.blogger.com/profile/07717755011569505685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-80298664274395363912011-03-24T04:07:03.587-07:002011-03-24T04:07:03.587-07:00முஹம்மத் ஆஷிக்
வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
மிக்...முஹம்மத் ஆஷிக்

வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

மிக்க நன்றி, மாஸ்டர்

மாஸ்டரா அப்ப சகோ இல்லையா?வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-53149704279900765242011-03-24T04:04:27.778-07:002011-03-24T04:04:27.778-07:00ஷர்புதீன்
அண்ணே முடியாலஷர்புதீன்

அண்ணே முடியாலவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-18279593950313799532011-03-24T03:00:46.353-07:002011-03-24T03:00:46.353-07:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.ஹைதர் அலி, மீண்டும்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.ஹைதர் அலி, மீண்டும் ஒரு உடல் நலனுக்கான நல்லதொரு பதிவு. மிக்க நன்றி, மாஸ்டர்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-35713764888115993172011-03-24T01:58:56.701-07:002011-03-24T01:58:56.701-07:00சகோதரி உஷா அவர்களுக்கு
//ஐயா, உங்கள் பதிவுகளை தொட...சகோதரி உஷா அவர்களுக்கு

//ஐயா, உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். மிக உபயோகமாய் இருக்கிறது.//
நன்றி சகோதரி

// உங்கள்
ஆலோசனை தேவை. என் மகனுக்கு வயது 19. ஆரோக்கியமாய் இருக்கிறான். ஆனால் எடை
54 கிலோ. உயரம் 176 செ.மீ. எடை கூட என்ன செய்ய வேண்டும்? நன்கு சாப்பிட்டாலும் ஒல்லியாக
இருக்கிறான். உடல் பயிற்சி கூடத்தில் மூன்று மாதம் பயிற்சி எடுத்தும் ஒன்றும் பயனில்லாமல்
விட்டு விட்டான். ஸ்டாமினா அதிகரிக்கவும் எடை கூடவும் என்ன செய்யலாம்?//

சிலருக்கு மரபனு காரணமாக இருக்கும்
மரபனு கோளறுகளை எந்த பயிற்சியாலும் யோகவாலும் மாற்ற முடியாது இவருடைய தந்தை அல்லது தாத்தா இந்த வயதில் இப்படிதான் இருந்தார் என்றால் இவரும் அந்த வயதில் அப்படித்தான் இருப்பார்.

உதரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளலாம் என்னுடைய தந்தை பார்வை குறைபாடு உடையவர் அதனால் நான் கண்ணடியில் இருந்து தப்ப முடியவில்லை.

அப்ப பயிற்சிகள் எதற்கு?
நமது தவறான உணவு பழக்க வழக்கங்கள் மூலம் ஏற்படுகின்ற பாதிப்புகளில் இருந்து இந்த பயிற்சிகள் நம்மை காப்பாற்றும்.

//நாங்கள் முட்டை
கூட தவிர்க்கும் முழு சைவம். whey protein சாப்பிட்டால் எடை கூடும் என்கிறார்கள். செய்ற்கையாய்
இப்படி செய்வது சரியா?//

அசைவம் சாப்பிட்டால் தான் எடை கூடும் என்பது தவறான நம்பிக்கை

சைவ உணவிலேயே அதிக புரோட்டின் உள்ள பயறு வகைகள் உள்ளன

இருபது கொண்டை கடலை நூறு கிராம் ஆட்டிறைச்சிக்கு சமமானது

இது போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

விரைவில் இது சம்பந்தமாக ஒரு விரிவான பதிவு போடுகிறேன்

நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-13180739733988482722011-03-24T01:05:54.826-07:002011-03-24T01:05:54.826-07:00முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்
//ரொம்ப டோஸ் வாங்கினா...முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

//ரொம்ப டோஸ் வாங்கினாப்ல இருக்கு ஹா...ஹா...//

ஆமா சகோ கொஞ்சம் ஒவர் டோஸ் தான்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-43220665981638180142011-03-23T23:47:29.747-07:002011-03-23T23:47:29.747-07:00ஐயா, உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். ...ஐயா, உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். மிக உபயோகமாய் இருக்கிறது. உங்கள்
ஆலோசனை தேவை. என் மகனுக்கு வயது 19. ஆரோக்கியமாய் இருக்கிறான். ஆனால் எடை
54 கிலோ. உயரம் 176 செ.மீ. எடை கூட என்ன செய்ய வேண்டும்? நன்கு சாப்பிட்டாலும் ஒல்லியாக
இருக்கிறான். உடல் பயிற்சி கூடத்தில் மூன்று மாதம் பயிற்சி எடுத்தும் ஒன்றும் பயனில்லாமல்
விட்டு விட்டான். ஸ்டாமினா அதிகரிக்கவும் எடை கூடவும் என்ன செய்யலாம்? நாங்கள் முட்டை
கூட தவிர்க்கும் முழு சைவம். whey protein சாப்பிட்டால் எடை கூடும் என்கிறார்கள். செய்ற்கையாய்
இப்படி செய்வது சரியா? உங்கள் பதில் வேண்டி,
உஷாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-58532732309290952882011-03-23T23:27:25.333-07:002011-03-23T23:27:25.333-07:00Chitra
தொடர்ச்சியான உங்களின் ஆதரவுக்கு
நன்றி சக...Chitra

தொடர்ச்சியான உங்களின் ஆதரவுக்கு

நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-37275709848511717482011-03-23T23:26:27.484-07:002011-03-23T23:26:27.484-07:00///////////நான் உடற்பயிற்சி பதிவுகளை தனி பதிவாக இட...///////////நான் உடற்பயிற்சி பதிவுகளை தனி பதிவாக இடலாம் என்று முடிவெடுத்திருந்தேன் ஆனால் நண்பர்கள் போனில் என்னை உரிமையோடு கடிந்து கொண்டார்கள் முதலில் ஒரு தளத்தை ஒழுங்க நடத்துங்கள் என்று சொன்னார்கள் அதனால் இந்த வலைப்பூவிலேயே உடற்பயிற்சி பதிவுகள் தொடர்கின்றன.////////////////
ரொம்ப டோஸ் வாங்கினாப்ல இருக்கு ஹா...ஹா...முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-21018813541769737562011-03-23T23:12:15.354-07:002011-03-23T23:12:15.354-07:00சுவனப்பிரியன்
வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
தொடர்க...சுவனப்பிரியன்

வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

தொடர்கிறேன் சகோ

நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-58844922403214436092011-03-23T22:07:22.847-07:002011-03-23T22:07:22.847-07:00very useful tips. Thank you.very useful tips. Thank you.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-51134474959171615092011-03-23T14:01:24.394-07:002011-03-23T14:01:24.394-07:00அஸ்ஸலாமு அலைக்கும்.
பயனுள்ள பதிவு. தொடருங்கள்.அஸ்ஸலாமு அலைக்கும்.

பயனுள்ள பதிவு. தொடருங்கள்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com