tag:blogger.com,1999:blog-5424552353838644904.post2071019436709376063..comments2024-02-29T01:06:18.934-08:00Comments on வலையுகம்: தொந்தி குறைய உடற்பயிற்சி முறைகள்வலையுகம் http://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-5424552353838644904.post-43262448414067432642014-01-04T07:49:38.155-08:002014-01-04T07:49:38.155-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.
இ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

இப்பொழுதுதான் பார்க்க நேரிட்டது இந்த பதிவு,

என்னுடைய சந்தேகம்
வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இப்பயிற்சியை மேற்க்கொள்ளக்கூடாது.
என்று சொல்லி உள்ளீர்கள் , வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து 13 வருடம் ஆகிவிட்டது, இப்பொழுது இந்த பயிற்சி செய்யலாமா விளக்கம் தரவும் அண்ணன்.NAINA MOHAMED Rhttps://www.blogger.com/profile/06051672042936492446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-82101505089742927672013-03-09T04:03:25.946-08:002013-03-09T04:03:25.946-08:00மிகவும் பயனுள்ள பகிர்வு அண்ணே ச்சூப்பர் மிகவும் பயனுள்ள பகிர்வு அண்ணே ச்சூப்பர் Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-45421122992595942942013-03-09T04:03:20.449-08:002013-03-09T04:03:20.449-08:00மிகவும் பயனுள்ள பகிர்வு அண்ணே ச்சூப்பர் மிகவும் பயனுள்ள பகிர்வு அண்ணே ச்சூப்பர் Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-67264423000632238162013-03-09T04:02:21.858-08:002013-03-09T04:02:21.858-08:00மிகவும் பயனுள்ள பகிர்வு அண்ணே ச்சூப்பர் மிகவும் பயனுள்ள பகிர்வு அண்ணே ச்சூப்பர் Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-35950853456767577752012-01-28T08:01:33.286-08:002012-01-28T08:01:33.286-08:00@Chittarkottai
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
rriyasali...@Chittarkottai

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
rriyasali15@gmail.com
இந்த ஐடியில் அவரை தொடர்பு கொள்ள சொல்லுங்கள் சகோ

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-44133609627893207652012-01-28T06:52:43.087-08:002012-01-28T06:52:43.087-08:00அஸ்ஸலாமு அலைக்கும்
மிகவும் அவசியமான - அற்புதமான ப...அஸ்ஸலாமு அலைக்கும்

மிகவும் அவசியமான - அற்புதமான படைப்பு.

நான் எனது தளத்தில் தங்களது ஆக்கத்தைப் போட்டிருந்தேன். (www.chittarkottai.com).

வாசகர் ஒருவர் தங்களுடன் தொடர் கெண்டு விவரம் கேட்க உள்ளார்.

தங்களது போன் நம்பரைத் தந்தால் நலமாக இருக்கும்

வஸலாம்
முயீனுத்தீன்Chittarkottaihttps://www.blogger.com/profile/06028561118246892168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-43728386829642970702012-01-12T07:57:00.735-08:002012-01-12T07:57:00.735-08:00நல்ல உபயோகமான பயிற்சி முறை. மிக்க நன்றி
A K M இஸ்...நல்ல உபயோகமான பயிற்சி முறை. மிக்க நன்றி

A K M இஸ்மாயில்அபு அப்துர் ரஹ்மான்https://www.blogger.com/profile/06912983283380535601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-35888550965398761002011-09-05T06:11:25.775-07:002011-09-05T06:11:25.775-07:00@காற்றில் எந்தன் கீதம்
சகோதரி அவர்களுக்கு
மன்னிக...@காற்றில் எந்தன் கீதம்

சகோதரி அவர்களுக்கு

மன்னிக்கவும் நீங்கள் இப்போது இந்த பயிற்சியை செய்யக் கூடாது குறைந்தது 6 மாத காலமாவது ஆக வேண்டும்.வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-12230624596105182342011-09-05T05:32:31.890-07:002011-09-05T05:32:31.890-07:00மிகவும் பயனுள்ள இடுகைக்கு நன்றி
உங்கள் இடுகைக்கு...மிகவும் பயனுள்ள இடுகைக்கு நன்றி

உங்கள் இடுகைக்கு என் முதல் வருகை இது... எனக்கு சிசேரியன் நடந்து ஒரு மதம் ஆகிறது நான் இதை செய்யலாமா? (இது எனது இரண்டாவது குழந்தை .).காற்றில் எந்தன் கீதம்https://www.blogger.com/profile/18160837545737606406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-85453175589878651512011-05-22T05:39:13.008-07:002011-05-22T05:39:13.008-07:00Assalam Alaikum mr. Hyder. This is Rafi, ur ex-stu...Assalam Alaikum mr. Hyder. This is Rafi, ur ex-student with Aswar moulavi learning karate. I visit ur website today. Masha allah it is great and wallaahi i wonder and praying to god to give you more ajar in duniya and in aakira. Masters are always masters - you proved it. Really i am proud of you.aaaammmeenhttps://www.blogger.com/profile/05016292992453241730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-33979382369441073652011-02-14T10:22:03.486-08:002011-02-14T10:22:03.486-08:00ok aavalaodu ethirpaarkiren ..iduppu kuraiya .. na...ok aavalaodu ethirpaarkiren ..iduppu kuraiya .. nandriAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-37591925079916375872011-02-13T01:20:35.864-08:002011-02-13T01:20:35.864-08:00@பெயரில்லா அவர்களுக்கு
இடுப்பை குறைப்பது சம்பந்தம...@பெயரில்லா அவர்களுக்கு

இடுப்பை குறைப்பது சம்பந்தமாக விரைவில் ஒரு பதிவு இடுகிறேன்

நன்றி நண்பரேவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-41059660143675254892011-02-10T11:16:08.947-08:002011-02-10T11:16:08.947-08:00நான் 21 வயது ஆண் ..5 '11 உயரம் ..79 kg ..கணி...நான் 21 வயது ஆண் ..5 '11 உயரம் ..79 kg ..கணினியில் அதிக நேரம் செலவிடுவதால் ...இடுப்பில் மட்டும் சதை விழுகிறது ..தொப்பை இல்லை ..இடுப்பு பகுதியை குறைக்க ..ஏதும் உடற்பயிற்சி கற்று குடுங்கள் ...நன்றி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-8295996553017978752011-02-05T01:17:41.757-08:002011-02-05T01:17:41.757-08:00@Rafiq அவர்களுக்கு
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
தொட...@Rafiq அவர்களுக்கு

அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்

இந்த சகோதரனும் உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்கிறேன்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-6152194518030995012011-02-05T01:14:28.802-08:002011-02-05T01:14:28.802-08:00@Jaleela Kamal
உங்களின் அனுபவரிதியான கருத்துக்கு ...@Jaleela Kamal

உங்களின் அனுபவரிதியான கருத்துக்கு நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-76484211753430795852011-02-05T01:13:36.541-08:002011-02-05T01:13:36.541-08:00@Jaleela Kamal
நன்றி சகோ@Jaleela Kamal

நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-67120590934649627182011-02-05T01:12:59.398-08:002011-02-05T01:12:59.398-08:00@ஹுஸைனம்மா அவர்களுக்கு
தொடர்ந்து முயற்சி செய்யுங்...@ஹுஸைனம்மா அவர்களுக்கு

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் பயிற்சி கைகூடும்

நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-67911348773234917372011-02-05T01:11:25.524-08:002011-02-05T01:11:25.524-08:00@சுவனப்பிரியன் அவர்களுக்கு
//மதியம் நன்றாக தூங்...@சுவனப்பிரியன் அவர்களுக்கு

//மதியம் நன்றாக தூங்கி விட்டு பிறகு சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்தால் தொந்தி விழுவதை உடற் பயிற்சி இல்லாமலேயே குறைத்து விடலாம்.//

இல்லை நண்பரே நாம் எந்த அளவுக்கு கலோரிகளை உட்க்கொள்கிறமொ அந்த அளவுக்கு உடலுழைப்பு இல்லையேன்றால் உடம்பில் கொழுப்பாக சேர்ந்துவிடும்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-90011288169461588752011-02-03T05:20:39.738-08:002011-02-03T05:20:39.738-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.
...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

அன்புச் சகோதரர் ஹைதர் அலி.. நிச்சயமாக என் போன்ற பெரிய வயிறு (தொப்பையை இப்படி கூட சொல்லலாம் தானே?) கொண்டவர்களுக்கு உபயோகமிக்க பதிவு.. நிச்சயம் முயற்சி செய்து பார்க்கிறேன்.. இறைவன் நாடினால் என்னுடைய முயற்சியில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன்..

முஹம்மது ரஃபீக்Rafiqhttps://www.blogger.com/profile/02097745864077022179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-63028508057127719362011-02-02T03:49:56.791-08:002011-02-02T03:49:56.791-08:00@அந்நியன் அவர்களுக்கு2
//ஊருக்கு உபதேசம் பண்ணும் ...@அந்நியன் அவர்களுக்கு2

//ஊருக்கு உபதேசம் பண்ணும் நான்,முதலில் நல்லவனாக இருக்கவேணுமே !//

”பிற மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவிவிட்டு உங்களை நீங்கள் மறந்து விடுகின்றீர்களா?”(அல்குர்ஆன் 2:44)

//சரிங்க உங்கள் கணிப்பின்படியே கெட்டவனாகவே இருந்துட்டுப் போறேன்,படிக்கிற வயசிலே கொஞ்சம் அப்படியும் இப்படியும் இருக்கத்தானே செய்யும்,அதுக்குப் போயி இப்படி கேட்கலாமா ?//

நீங்க கெட்டவர் இல்லை என்பது பதிவுலகிலுள்ள அனைவருக்கும் தெரியும் நீங்க ஜாலியாகத்தான் பேசினீர்கள்

//எல்லா ஆண்களையும் இழுக்காதிர்கள் அப்புறம் கைதர் அண்ணன் சண்டைக்கு வந்திடப் போகிறார்கள்//

கண்டிப்பாக சண்டைக்கு வர மாட்டேன் ஆண்கள் பக்கம் தவறு இருக்கும் பட்சத்தில்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-52195459134341663942011-02-02T03:36:34.510-08:002011-02-02T03:36:34.510-08:00@ஜேஜே அவர்களுக்கு
//.(இரவில் வேற என்ன சாபிடவேண்டு...@ஜேஜே அவர்களுக்கு

//.(இரவில் வேற என்ன சாபிடவேண்டும் என்று சொன்னால் மிகவும் உபயோகமாக இருக்கும் உங்களுக்கு தெரியும் நான் வசிக்கும் இடத்தில எது எது கிடைக்கும் என்று.)//

உங்க ஏரியாவில் ஒட்ஸ் கிடைக்குமா?
இரவில் ஒட்ஸ் கஞ்சி குடியுங்கள்

அதாவது நீர் அகாரமாக சப்பிட்டால் தொந்தி வைக்காதுவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-18367932472441866742011-02-02T03:21:13.285-08:002011-02-02T03:21:13.285-08:00@enrenrum16 அவர்களுக்கு
//@அந்நியன் --ஊருக்கு உபத...@enrenrum16 அவர்களுக்கு

//@அந்நியன் --ஊருக்கு உபதேசமா? ஆண்கள் எல்லாரும் இதைத்தான் அங்கங்க குட்டிசுவத்துல உக்காந்து பேசுவீங்களோ?;)//

குட்டி சுவத்துல ஒக்காந்து தேவையில்லாத விஷயங்களை பேசுவது தவறுதான் அது ஆண்களாக இருந்தாலும் குற்றம் குற்றமே.

”நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள்.தீமையை தடுப்பார்கள்”(அல்குர்ஆன் 9:71)

நன்மையை ஏவக்கூடிய நல்ல நண்பாரக சகோதரியை நான் பார்க்கிறேன் அந்நியன் நீங்கள்?வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-45900283173204164122011-02-02T02:57:06.315-08:002011-02-02T02:57:06.315-08:00@அந்நியன் அவர்களுக்கு2
என் அழைப்பை ஏற்று வந்து கர...@அந்நியன் அவர்களுக்கு2

என் அழைப்பை ஏற்று வந்து கருத்திட்டமைக்கு நன்றி

பதிவளர்களிலேயே வெளிப்படையாக பேசக் கூடியவர்களில் நீங்களும் ஒருவர்

அதே சமயத்தில்
நாவினால் சறுக்கி விழுதல்
காலினால் சறுக்கி விழுவதை விட
கடினமானது என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்

நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-1894772469869822542011-02-01T23:45:19.969-08:002011-02-01T23:45:19.969-08:00இந்த பயிற்சி பேக் பெயினுக்காக டாக்டர் சொல்லி கொடுத...இந்த பயிற்சி பேக் பெயினுக்காக டாக்டர் சொல்லி கொடுத்தது, நல்ல பலன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-27915503343633064692011-02-01T23:44:45.852-08:002011-02-01T23:44:45.852-08:00மிகவும் பயனுள்ள பகிர்வுமிகவும் பயனுள்ள பகிர்வுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.com