tag:blogger.com,1999:blog-5424552353838644904.post340934978274834404..comments2024-02-29T01:06:18.934-08:00Comments on வலையுகம்: சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்புவலையுகம் http://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5424552353838644904.post-54061423518568195132012-01-16T06:18:16.520-08:002012-01-16T06:18:16.520-08:00//////உண்மைதான் சகோ சின்ன உதவி செய்தால் கூட பேப்பர...//////உண்மைதான் சகோ சின்ன உதவி செய்தால் கூட பேப்பரில் போஸ் கொடுக்கிற காலத்தில் தன்னுடைய பெயரை சொல்லமால் மறைக்கிறார் என்றால் அந்த நேர்மை மிக உயர்வானது//////
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ, அந்த மனிதர் நிச்சயம் ஏதோ ஒன்றை பெறவே இதுபோன்று அறிவித்திருக்கின்றார் அந்த ஏதோ ஒன்று என்பது நிச்சயம் மனிதர்களிடத்தில் அறவே எதிர்பார்க்காமல் அல்லாஹ்விடத்தில் மட்டுமே எதிர்பார்க்கின்றார் என்பது மட்டும் நன்றாக தெரிகின்றது.முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்https://www.blogger.com/profile/14006416561852055554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-58989969617754583752012-01-13T04:22:31.755-08:002012-01-13T04:22:31.755-08:00@s.jaffer.khan
//aam bro mettupalyam road'il ...@s.jaffer.khan

//aam bro mettupalyam road'il antha hotel ullathu!
Nan pala tadavai parthu eruken but poi sapitatillai!//

தகவல்களை உறுதிபடுத்தி உதவியதற்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-31012409917589176802012-01-13T04:21:16.342-08:002012-01-13T04:21:16.342-08:00@s.jaffer.khan
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
நானும் அ...@s.jaffer.khan

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

நானும் அவருக்கு துஆ செய்கிறேன்

தங்கள் வருகைக்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-25135709551598191882012-01-13T04:19:47.662-08:002012-01-13T04:19:47.662-08:00@சிராஜ்
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
//நல்ல ஆக்கம். இத...@சிராஜ்
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
//நல்ல ஆக்கம். இது போன்ற உணவகங்கள் பெருக வேண்டும். ஏழைகள் பசி நீங்க வேண்டும்.//

இலவச உணவகங்களை நடத்த அனுமதி கோரி அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனராம்.

பாருங்கள் சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-62997147424039889692012-01-13T03:47:45.188-08:002012-01-13T03:47:45.188-08:00@Anonymous
அண்ணே அனானி அவர்களுக்கு
//அவர்கள் எது ...@Anonymous
அண்ணே அனானி அவர்களுக்கு

//அவர்கள் எது சொன்னாலும் அதை 'ஏற்று கொள்ளும் மனம்' இல்லாத நீங்கள் 'இது ஏற்கனவே இஸ்லாத்தில் இருப்பதாக' சொல்வீர்கள்.

ஒருவருக்கொருவர் சளைத்தவர்களா என்ன?//

நான் அப்படி சொல்லவிலை பாருங்கள்ள்:
http://valaiyukam.blogspot.com/2011/08/blog-post_14.html

மதங்களுக்கிடையே இருக்கிற வேற்றுமை பண்போ அல்லது அதிசயதக்க முறையில் இருக்கின்ற ஒற்றுமைகளோ நம்மை ஒற்றுமைப் படுத்தி விடாது.
பிற சமயத்தருடன் ஒற்றுமையாக இருக்க சில வழிமுறைகளை உளப்பூர்வமாக கடைபிடித்தால் போதுமானது என்று நினைக்கிறேன்.

1.நாமேல்லாம் முதலில் மனிதர்கள் இறைவனின் ஒரே படைப்புகள் என்கிற மனிதத்தை முன்னுறுத்திருக்கிற போது மனங்கள் ஒன்று படும்.

2.அனைவரும் நல்லவர்களே என் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் நல்லவர்கள் பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் இழிவானவர்கள் கெட்டவர்கள் என்று நினைக்க கூடாது (எல்லா சமூகத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள்) ஒரு சமூகத்தை குற்றவாளி சமூகமாக பார்க்கக் கூடாது

3.எல்ல இனத்தவரை குறித்தும் மதத்தினரை குறித்தும் நல்லேண்ணம் கொள்வது எங்கு நல்ல விஷயங்கள் கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொள்வது.

4.தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்புவது பிறரின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது, காயப்படுத்தக் கூடாது.

5.நல்லிணக்கத்தை குலைப்பவர்களை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அவர்கள் ஆன்மீக போர்வை போர்த்தி வந்தாலும் சரியே.வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-12038928874899732392012-01-13T03:38:40.520-08:002012-01-13T03:38:40.520-08:00நீங்கள் எது செய்தாலும், அது அண்டார்டிகாவில் இல்லைய...நீங்கள் எது செய்தாலும், அது அண்டார்டிகாவில் இல்லையா, பெர்முடாவில் இல்லையா என்று 'எதையும் ஏற்று கொள்ளும் மனம்' இல்லாத அவர்கள் அப்படி தான் சொல்வார்கள்,

அவர்கள் எது சொன்னாலும் அதை 'ஏற்று கொள்ளும் மனம்' இல்லாத நீங்கள் 'இது ஏற்கனவே இஸ்லாத்தில் இருப்பதாக' சொல்வீர்கள்.

ஒருவருக்கொருவர் சளைத்தவர்களா என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-56514684823406538912012-01-12T21:58:13.854-08:002012-01-12T21:58:13.854-08:00@சிராஜ்
//நமது கோயம்புத்தூரில் ஒரு உணவகம் இருப்பதா...@சிராஜ்
//நமது கோயம்புத்தூரில் ஒரு உணவகம் இருப்பதாகவும் அதில் நீங்கள் சாப்பிட்டுவிட்டு விருப்பப் பட்டால் பணம் தரலாம் என்றும் படித்ததாக நியாபகம்.//
aam bro mettupalyam road'il antha hotel ullathu!
Nan pala tadavai parthu eruken but poi sapitatillai!Anonymoushttps://www.blogger.com/profile/00947981186238714695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-41026138289697357822012-01-12T21:51:16.303-08:002012-01-12T21:51:16.303-08:00Assalamu alikum bro " ya allah antha hotel o...Assalamu alikum bro " ya allah antha hotel owneruku ella vazhikalilum barakath thantarulvayaga" aameen
ethai engaluku pakirntamaiku jazhkallahu kair bro!Anonymoushttps://www.blogger.com/profile/00947981186238714695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-66392296445677067162012-01-12T09:07:59.115-08:002012-01-12T09:07:59.115-08:00சலாம் சகோ ஹைதர் அலி,
நல்ல ஆக்கம். இது போன்ற உணவகங்...சலாம் சகோ ஹைதர் அலி,
நல்ல ஆக்கம். இது போன்ற உணவகங்கள் பெருக வேண்டும். ஏழைகள் பசி நீங்க வேண்டும். இதேபோல் நமது கோயம்புத்தூரில் ஒரு உணவகம் இருப்பதாகவும் அதில் நீங்கள் சாப்பிட்டுவிட்டு விருப்பப் பட்டால் பணம் தரலாம் என்றும் படித்ததாக நியாபகம்.
பட் உறுதியா தெரியல...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-87407048409448556782012-01-12T06:43:43.766-08:002012-01-12T06:43:43.766-08:00@NKS.ஹாஜா மைதீன்
உண்மைதான் சகோ சின்ன உதவி செய்தால...@NKS.ஹாஜா மைதீன்

உண்மைதான் சகோ சின்ன உதவி செய்தால் கூட பேப்பரில் போஸ் கொடுக்கிற காலத்தில் தன்னுடைய பெயரை சொல்லமால் மறைக்கிறார் என்றால் அந்த நேர்மை மிக உயர்வானது

வருகைக்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-4080715102022096192012-01-12T06:12:28.937-08:002012-01-12T06:12:28.937-08:00@Barari
//வரும் பாருங்கள் பின்னூட்டங்களும் பதிவு...@Barari

//வரும் பாருங்கள் பின்னூட்டங்களும் பதிவுகளும் அண்டார்டிகாவில் இல்லையா பெர்முடாவில் இல்லையா இதென்ன சவுதியில் ஜுஜுபி .//

அப்புடியா? அஹா பயமாக இருக்கு சகோதரரே இருந்தாலும் நீங்களல்லாம் இருக்கும் போது எனக்கு என்ன பயம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரேவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-83479913828951576862012-01-12T05:49:17.420-08:002012-01-12T05:49:17.420-08:00நல்ல மனசு அந்த உணவாக உரிமையாளருக்கு...நல்ல மனசு அந்த உணவாக உரிமையாளருக்கு...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-26943004084487121982012-01-12T02:40:33.652-08:002012-01-12T02:40:33.652-08:00சவுதியில் இலவச உணவகம் // வரும் பாருங்கள் பின்னூட்ட...சவுதியில் இலவச உணவகம் // வரும் பாருங்கள் பின்னூட்டங்களும் பதிவுகளும் அண்டார்டிகாவில் இல்லையா பெர்முடாவில் இல்லையா இதென்ன சவுதியில் ஜுஜுபி .Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.com