tag:blogger.com,1999:blog-5424552353838644904.post5259992689014168077..comments2024-02-29T01:06:18.934-08:00Comments on வலையுகம்: தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்-பாகம் 2வலையுகம் http://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5424552353838644904.post-61380902395602364772016-02-07T01:42:48.322-08:002016-02-07T01:42:48.322-08:00எனக்கு குடல் வால் அறுவை சிகிச்சை நடந்தது நான் இதை ...எனக்கு குடல் வால் அறுவை சிகிச்சை நடந்தது நான் இதை செய்யலாமா
15 வருடங்கள் முன்னால் அறுவைசிகிச்சை செய்ய பட்டதுAnonymoushttps://www.blogger.com/profile/17675132433898860198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-69911529276957165712016-02-07T01:42:26.205-08:002016-02-07T01:42:26.205-08:00எனக்கு குடல் வால் அறுவை சிகிச்சை நடந்தது நான் இதை ...எனக்கு குடல் வால் அறுவை சிகிச்சை நடந்தது நான் இதை செய்யலாமா
15 வருடங்கள் முன்னால் அறுவைசிகிச்சை செய்ய பட்டதுAnonymoushttps://www.blogger.com/profile/17675132433898860198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-31551942269191188342013-11-05T01:39:19.239-08:002013-11-05T01:39:19.239-08:00இந்த பயிற்சி சீசேரியன் செய்த பெண்களுக்கும் பொர...இந்த பயிற்சி சீசேரியன் செய்த பெண்களுக்கும் பொருந்துமா?

CNC Job Offershttps://www.blogger.com/profile/08530524638028565024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-22643955292595063942012-01-24T07:57:33.531-08:002012-01-24T07:57:33.531-08:00@Anonymous
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
அதிகாலையில் ச...@Anonymous

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
அதிகாலையில் செய்வது சிறப்பு

இருந்தாலும் சாப்பிட்டு ஐந்து மணி நேரத்திற்கு பிறகு செய்யலாம்
மாலை நேரங்கலிளும் செய்யலாம் ஆனால் வயிறு காலியாக இருக்க வேண்டும்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-49805727141836019442012-01-24T07:51:27.614-08:002012-01-24T07:51:27.614-08:00அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல பயனுள்ள தகவல் இப்பயிற்சியை...அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல பயனுள்ள தகவல் இப்பயிற்சியை எந்த நேரத்தில் செய்வது சிறந்தது ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-11821461142678795412011-03-10T15:41:57.489-08:002011-03-10T15:41:57.489-08:00@இறை நேசன்
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
நன்றி சகோ ...@இறை நேசன்

அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

நன்றி சகோ உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-30192132688069310212011-02-11T23:45:54.131-08:002011-02-11T23:45:54.131-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பயனுள்ள ஆக்கம். தொடர்ந்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பயனுள்ள ஆக்கம். தொடர்ந்து கொடுங்கள் சகோதரரே.அப்துல் ரஹ்மான்.ஜhttps://www.blogger.com/profile/13791654445794170907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-54160417931266672262011-02-06T03:50:18.015-08:002011-02-06T03:50:18.015-08:00@Chitra அவர்களுக்கு
உங்களின் முதல் வருகைக்கும் கர...@Chitra அவர்களுக்கு

உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-36711057800997579412011-02-06T03:48:57.889-08:002011-02-06T03:48:57.889-08:00@முஹம்மத் ஆஷிக்
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
//செலவ...@முஹம்மத் ஆஷிக்
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

//செலவு வைக்காமல் பட்ஜெட் தேவைப்படாத எளிய அறிய பயிற்சிகள் சொன்னதற்கு... செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோ.//

இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்தீர்கள் என்றால் ஆஸ்பத்திரி போகும் செலவும் மிச்சம் இந்த மிச்சத்தை மிஸ் பன்னிறாதீங்க

நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-17761551193723097302011-02-06T03:43:59.643-08:002011-02-06T03:43:59.643-08:00@அன்னு அவர்களுக்கு
//சிசேரியன் செஞ்சவங்களும் செய்...@அன்னு அவர்களுக்கு

//சிசேரியன் செஞ்சவங்களும் செய்யக்கூடிய வழிமுறைகள் ஏதாவது சொல்லுங்களேன்.//

ஒரு சில வார்த்தைகளில் சொல்லக்கூடிய பயிற்சிகள் இல்லை இவை அதனால் விரிவாக சிசேரியன் செய்தவர்களுக்கான பயிற்சிகளை விரைவில் பதிவிடுகிறேன்

//ஆனால், உங்க பிளாகில் சூடான விவாத போஸ்ட்டுகள்தேன் எதிர் பார்க்கிறேன் பாய், தப்போ??//

கண்டிப்பாக எழுதுகிறேன் சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-47300862406862480282011-02-06T03:39:31.027-08:002011-02-06T03:39:31.027-08:00@இளம் தூயவன்
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ந...@இளம் தூயவன்

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-77770988339606467832011-02-06T03:38:42.938-08:002011-02-06T03:38:42.938-08:00@அந்நியன் அவர்களுக்கு2
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்......@அந்நியன் அவர்களுக்கு2

அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

ரொம்ப நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-91560696226759586932011-02-05T01:46:27.877-08:002011-02-05T01:46:27.877-08:00@ஆயிஷா அவர்களுக்கு
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
//ச...@ஆயிஷா அவர்களுக்கு

அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

//சகோ, நீங்கள் ஜிம் மாஸ்டரா ?//

ஆமாம் சகோ உடற்பயிற்சி வல்லுனர்

//பயனுள்ள பதிவு வாழ்த்துகக்ள்.//
உங்களின் ஆதரவுக்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-55043428193236362602011-02-05T01:40:40.933-08:002011-02-05T01:40:40.933-08:00@அஸ்மா அவர்களுக்கு
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
//...@அஸ்மா அவர்களுக்கு

அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

//மாஷா அல்லாஹ், கண்டிப்பாக அவற்றையும் பகிர்ந்துங்க சகோ.//

சரிங்க சகோ கண்டிப்பாக வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்

//இருதய நோயளிகளுக்கான உடற்பயிற்சி முறை//

இன்ஷா அல்லாஹ் இதைப்பற்றியும் வரும் காலங்களில் பதிவு எழுதுகிறேன்

//வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இப்பயிற்சியை மேற்க்கொள்ளக்கூடாது//

//அப்போ தொந்தி குறைய....??? கண்டிப்பா ஒரு சொல்யூஷன் வேண்டுமே! இருந்தா தயவுசெய்து சொல்லுங்க சகோ.//

நிறைய பயிற்சிகள் இருக்கின்றன வீடியோ க்ளிப்போடு பதிவிடுகிறேன்

//தங்களின் இந்தப் பணிக்கு இறைவன் இம்மையில் மட்டுமல்லாமல் மறுமைப் பலனையும் தந்தருள்வானாக! தொடருங்க சகோ.//

இது போன்று எனக்காக துஆ செய்யக்கூடிய சகோதர உள்ளங்களுக்காக ஆயிரம் பதிவு கூட போட தயராக இருக்கிறேன் ரொம்ப மகிழ்ச்சி நன்றி சகோ

//வீடியோ பரவாயில்லை. ஆடியோ தெளிவில்லையே? எழுத்தில் விளக்கங்கள் இருந்தாலும் ஆடியோவுடன் பார்க்கும்போது இன்னும் மனதில் பதியுமல்லவா? ஜஸ்ட் ஒரு கருத்துதான்.//

இனிவரும் பதிவுகளின் தெளிவாக செய்ய முயற்ச்சிக்கிறேன்

//மற்றபடி இப்பணிக்காக மனதார துஆ செய்கிறோம்.//

இது போன்ற துஆவுக்காக தானே இவ்வளவு உழைப்பும்

நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-67140696704860674302011-02-04T11:19:19.215-08:002011-02-04T11:19:19.215-08:00மிகத் தெளிவாக - தேவையான குறிப்புகளுடன் பதிவு தந்த...மிகத் தெளிவாக - தேவையான குறிப்புகளுடன் பதிவு தந்தமைக்கு நன்றிங்க...Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-76947568837375120162011-02-03T15:18:23.668-08:002011-02-03T15:18:23.668-08:00அஸ்ஸலாமு அலிக்கும் வரஹ்..,
சகோ.ஹைதர் அலி,
உங்களுக...அஸ்ஸலாமு அலிக்கும் வரஹ்..,
சகோ.ஹைதர் அலி,

உங்களுக்கு இலகுவான பயிற்சிதான்.நீங்கள் எல்லாம் நிறைய முறை இதை பயிற்சி செய்து இலகுவாக செய்கிறீர்கள்.

புதியவர்களுக்கு ஆரம்பத்தில் திணறுகிறது. தொடர்ந்து முயன்றால் போகப்போக முன்னேற்றம் உள்ளது. இந்த பயிற்சியும் அதேபோலத்தான்.

தொந்தி குறைகிறதா --அதாவது பெருவிரலை தொட்டுவிட்டால்(முதல் பாகம்)--என்று அடுத்த மாதம் சொல்கிறேன்... இன்ஷாஅல்லாஹ்.

முயன்றவர்களும் அவசியம் உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள்.

செலவு வைக்காமல் பட்ஜெட் தேவைப்படாத எளிய அறிய பயிற்சிகள் சொன்னதற்கு... செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-57719736283445738062011-02-03T15:02:48.943-08:002011-02-03T15:02:48.943-08:00சிசேரியன் செஞ்சவங்களும் செய்யக்கூடிய வழிமுறைகள் ஏத...சிசேரியன் செஞ்சவங்களும் செய்யக்கூடிய வழிமுறைகள் ஏதாவது சொல்லுங்களேன்.

ஆனால், உங்க பிளாகில் சூடான விவாத போஸ்ட்டுகள்தேன் எதிர் பார்க்கிறேன் பாய், தப்போ??Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-91891540081108924012011-02-02T12:35:39.144-08:002011-02-02T12:35:39.144-08:00நல்ல பயனுள்ள தகவல்.நல்ல பயனுள்ள தகவல்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-10514882807932118262011-02-02T07:12:51.721-08:002011-02-02T07:12:51.721-08:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
நல்ல அருமையான பதிவு வாழ்த...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

நல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள்,படத்தை பார்த்து உடற் பயிற்சி செய்வதற்கு ரொம்ப ஈசியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

திருக் குரான் ஆதாரத்துடன் பாகம் ஒன்றில் எனக்கு செய்த அட்வைஸ்களை சகோதரன் முறையில் ஏற்றுக் கொள்கிறேன்.

மற்றபடி நான் ஒன்னும் மகான் அல்ல! நானும் ஒரு சாதாரண தவறுகள் செய்யும் மனிதன்தான்,நீங்கள் சொல்லும்போல வாயை கொஞ்சம் கட்ட வேண்டியதுதான்.

அது என்னவென்றே தெரியவில்லை என்னை அறியாமலேயே எதாவது ஒன்று தவறு ஏற்ப்பட்டு விடுகிறது இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறேன்.

ரொம்ப நன்றி சகோ !அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-36120877020793726792011-02-02T04:36:57.766-08:002011-02-02T04:36:57.766-08:00அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
சகோ, நீங்கள் ஜிம் மாஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

சகோ, நீங்கள் ஜிம் மாஸ்டரா ?

பயனுள்ள பதிவு வாழ்த்துகக்ள்.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-63741396491850801352011-02-02T04:19:43.633-08:002011-02-02T04:19:43.633-08:00@Issadeen Rilwan - Changes Do Club அவர்களுக்கு
க...@Issadeen Rilwan - Changes Do Club அவர்களுக்கு

கண்டிப்பாக முன்கூட்டியே உங்களிடம் சொல்லுகிறேன்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-75582832859326907702011-02-02T03:58:34.515-08:002011-02-02T03:58:34.515-08:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. ஆரோக்கியத்தைத் தேடி அலையும...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. ஆரோக்கியத்தைத் தேடி அலையும் இன்றைய காலக்கட்டத்தில் மிக மிக அவசியமான பயிற்சிகள்! அவற்றை தெரிந்துக் கொள்ள உங்கள் மூலமாக ஒரு வாய்ப்பை இறைவன் கொடுத்துள்ளான், அல்ஹம்துலில்லாஹ். முதல் பாகத்தையும் இப்போதான் பார்த்தேன். அருமையான விளக்கங்கள்!

//நோய் தீர்க்கும் உடற்பயிற்சி முறைகளை செயல் ரீதியாக கற்று இருக்கிறேன்//

மாஷா அல்லாஹ், கண்டிப்பாக அவற்றையும் பகிர்ந்துங்க சகோ.

//இருதய நோயளிகளுக்கான உடற்பயிற்சி முறை//

இதுவும் அவசியம் தேவை சகோ.

//வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இப்பயிற்சியை மேற்க்கொள்ளக்கூடாது//

அப்போ தொந்தி குறைய....??? கண்டிப்பா ஒரு சொல்யூஷன் வேண்டுமே! இருந்தா தயவுசெய்து சொல்லுங்க சகோ.

தங்களின் இந்தப் பணிக்கு இறைவன் இம்மையில் மட்டுமல்லாமல் மறுமைப் பலனையும் தந்தருள்வானாக! தொடருங்க சகோ.

வீடியோ பரவாயில்லை. ஆடியோ தெளிவில்லையே? எழுத்தில் விளக்கங்கள் இருந்தாலும் ஆடியோவுடன் பார்க்கும்போது இன்னும் மனதில் பதியுமல்லவா? ஜஸ்ட் ஒரு கருத்துதான். மற்றபடி இப்பணிக்காக மனதார துஆ செய்கிறோம்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-81159790489985281032011-02-02T01:13:05.924-08:002011-02-02T01:13:05.924-08:00ஆகா, நான் தான் மிஸ்ஸாகிட்டனோ? அடுத்த பயிற்சிக்கு அ...ஆகா, நான் தான் மிஸ்ஸாகிட்டனோ? அடுத்த பயிற்சிக்கு அழைப்பு விடுங்கள். தொடருங்கள், நல்ல பயனுள்ள தொடர்.Issadeen Rilwan https://www.blogger.com/profile/03332786589211972011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-31125670274295745012011-02-02T01:05:16.887-08:002011-02-02T01:05:16.887-08:00ஆகா, நாங்க தான் மிஸ்ஸாகிட்டோமோ? அடுத்த பயிற்சி எப்...ஆகா, நாங்க தான் மிஸ்ஸாகிட்டோமோ? அடுத்த பயிற்சி எப்போ அதச் சொல்லுங்க. நல்ல அறிமுகம், நல்ல வழிகாட்டி. தொடருங்கள்.Issadeen Rilwan https://www.blogger.com/profile/03332786589211972011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-89939434002503324722011-02-01T23:57:20.560-08:002011-02-01T23:57:20.560-08:00@ஹுஸைனம்மா அவர்களுக்கு
///காலைக் கீழே வைக்கக் கூ...@ஹுஸைனம்மா அவர்களுக்கு

///காலைக் கீழே வைக்கக் கூடாது என்பதைத் தெளிவாகச் சொல்ல/காட்டவில்லையோ என்று தோன்றுகிறது.///

மெதுவாக இறக்கவும் குதிங்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் கூடாது. அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்துவிடும்.

இந்த வரிகளை நீங்கள் கவனிக்கவில்லையேன்று நினைக்கிறேன். அந்த வரிகளை ரெட் லைன் ஆக்கி விடுகிறேன்

///ஏனெனில், அதுதான் இந்தப் பயிற்சியின் முக்கிய அங்கம். கீழே வைத்து, வைத்து தூக்கினால் கிடைக்கும் பயனைவிட, தம்கட்டி கீழே வைக்காமல் காலைத் தூக்குவதில்தான் அதிகப் பயன் இருக்கும் என்று நினைக்கிறேன்.///

சரியாகச் சொன்னீர்கள் கீழே வைக்காமல் செய்தால் பலன்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.com