tag:blogger.com,1999:blog-5424552353838644904.post6847939957114233378..comments2024-02-29T01:06:18.934-08:00Comments on வலையுகம்: ஆமீனா அக்கா ஜவுளிக்கடை (உண்மைக் கதை)வலையுகம் http://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-5424552353838644904.post-32299570231728512712012-11-04T14:44:26.101-08:002012-11-04T14:44:26.101-08:00அல்லாஹ்விற்கு பயப்படாமல் எப்படி வேண்டிமானாலும் இரு...அல்லாஹ்விற்கு பயப்படாமல் எப்படி வேண்டிமானாலும் இருக்கலாம் என்று இருக்கும் ஒரு சில நம் இஸ்லாமிய சகோதரிகளுக்கு மத்தியில் ஆமினா அக்கா வறுமையிலும் தன் முடிவில் உறுதியாக அவர் நின்றதை பாராட்ட தோன்றுகிறது..
Julaiha Nazirhttps://www.blogger.com/profile/16543648606080392137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-2160278415826027302012-11-03T11:40:17.086-07:002012-11-03T11:40:17.086-07:00அந்த சகோதரியின் ஈமான்,சுபானல்லாஹ்.அல்லாஹ் அவர்களுக...அந்த சகோதரியின் ஈமான்,சுபானல்லாஹ்.அல்லாஹ் அவர்களுக்கு இரண்டு உலகிலும் வெற்றி தருவானாக,ஆமீன்Ayubhttps://www.blogger.com/profile/05479313134001479952noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-42846426304089962282012-11-03T11:40:00.838-07:002012-11-03T11:40:00.838-07:00அந்த சகோதரியின் ஈமான்,சுபானல்லாஹ்.அல்லாஹ் அவர்களுக...அந்த சகோதரியின் ஈமான்,சுபானல்லாஹ்.அல்லாஹ் அவர்களுக்கு இரண்டு உலகிலும் வெற்றி தருவானாக,ஆமீன்Ayubhttps://www.blogger.com/profile/05479313134001479952noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-22991188872753352302012-02-08T06:21:04.617-08:002012-02-08T06:21:04.617-08:00அஸ்ஸலாமு அலைக்கும்,
பாவா, படித்ததில் உருகியது.......அஸ்ஸலாமு அலைக்கும்,

பாவா, படித்ததில் உருகியது.....Mohamed Shaheedhttps://www.blogger.com/profile/14646802447766261872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-18527872525213406822012-02-03T23:36:33.001-08:002012-02-03T23:36:33.001-08:00மிக அருமையான உண்மை கதையை பகிர்ந்து இருக்கீங்க>
...மிக அருமையான உண்மை கதையை பகிர்ந்து இருக்கீங்க>
அப்படி சொன்ன முதலாளிய ஓங்கி ஒரு அப்பு அப்புனும்....Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-12380654645802743042012-02-03T06:58:09.195-08:002012-02-03T06:58:09.195-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உண்மை சம்பவம்
மெய் சிலிர்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உண்மை சம்பவம்
மெய் சிலிர்க்க வைக்கிறது!G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-53274064580292842452012-02-03T06:57:47.922-08:002012-02-03T06:57:47.922-08:00@தாமரைக்குட்டி
வாழ்த்தும் தங்களின் அன்பு மனதிற்கு...@தாமரைக்குட்டி

வாழ்த்தும் தங்களின் அன்பு மனதிற்கு நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-36648768379298556622012-02-03T06:56:55.548-08:002012-02-03T06:56:55.548-08:00@மௌனகுரு
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும்...@மௌனகுரு

தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-30218934136725886462012-02-03T06:56:05.919-08:002012-02-03T06:56:05.919-08:00@Syed Ibramsha
நன்கு பதிவை விளங்கி படித்து கருத்த...@Syed Ibramsha

நன்கு பதிவை விளங்கி படித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-15412050942939457402012-02-03T06:55:05.005-08:002012-02-03T06:55:05.005-08:00@சுவனப்பிரியன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி@சுவனப்பிரியன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-3137259964385550442012-02-03T06:54:27.388-08:002012-02-03T06:54:27.388-08:00@சிராஜ்
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
தமிழ்மண பிரச்சன...@சிராஜ்

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

தமிழ்மண பிரச்சனைக்கான தீர்வு கிடைத்து விட்டது என்று நினைக்கிறேன்

சுட்டிக்காட்டிமைக்கு நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-25829420488318284672012-02-03T06:53:00.578-08:002012-02-03T06:53:00.578-08:00@bandhu
உங்களின் வருகைக்கு நன்றி சகோ@bandhu

உங்களின் வருகைக்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-38441614467074289022012-02-03T06:52:21.201-08:002012-02-03T06:52:21.201-08:00@அந்நியன் 2
வ அலைக்கும் வஸ்ஸலாம்
//சகோ ஆமினாவின்...@அந்நியன் 2
வ அலைக்கும் வஸ்ஸலாம்

//சகோ ஆமினாவின் வாழ்க்கை என்ன ஆயிற்று?//

இப்போது அவர் நல்ல நிலையில் இருக்கிறார் அல்ஹம்துலில்லாஹ்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-49461000441474054042012-02-03T06:48:48.131-08:002012-02-03T06:48:48.131-08:00@ஆமினா
வ அலைக்கும் வஸ்ஸலாம்
//ஆமினா அக்காவை பார்...@ஆமினா

வ அலைக்கும் வஸ்ஸலாம்

//ஆமினா அக்காவை பார்த்து பெருமையா இருக்கு.//

இறையருளால் அவர் பெருமைக்குரியவர் தான்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-63046352139508882212012-02-03T06:46:52.006-08:002012-02-03T06:46:52.006-08:00@துளசி கோபால்
//நல்லா இருக்கணும். ஆசிகள்.//
உங்க...@துளசி கோபால்

//நல்லா இருக்கணும். ஆசிகள்.//

உங்களின் முதல் வருகைக்கும் ஆசிகளுக்கும் நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-22685150703399182992012-02-03T06:45:41.223-08:002012-02-03T06:45:41.223-08:00@சகோ அர அல
//அந்த சகோதரியின் ஈமான்,சுபானல்லாஹ்.அல...@சகோ அர அல

//அந்த சகோதரியின் ஈமான்,சுபானல்லாஹ்.அல்லாஹ் அவர்களுக்கு இரண்டு உலகிலும் வெற்றி தருவானாக,ஆமீன்//

உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-10446580247742879912012-02-03T06:44:32.137-08:002012-02-03T06:44:32.137-08:00@Adirai Iqbal
நீங்கள் சொல்லும் சம்பவமும் இந்த பதி...@Adirai Iqbal

நீங்கள் சொல்லும் சம்பவமும் இந்த பதிவுக்கு பொருத்தமான சம்பவம் சகோ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-11578492324197132252012-02-03T06:42:37.178-08:002012-02-03T06:42:37.178-08:00@NKS.ஹாஜா மைதீன்
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
//அவ்வ...@NKS.ஹாஜா மைதீன்

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

//அவ்வாறு சொன்னது ஒரு முஸ்லிம்..வெட்ககேடு...//

வெட்கத்திலும் வெட்ககேடுவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-14302948469305796892012-02-03T06:39:40.319-08:002012-02-03T06:39:40.319-08:00@Jafar Safamarva
வ அலைக்கும் வஸ்ஸலாம்
//படிக்க ...@Jafar Safamarva

வ அலைக்கும் வஸ்ஸலாம்

//படிக்க படிக்க மனம் கனத்து போனது!/

என்னுடைய வாழ்க்கையில் இது போன்ற கனத்த நிகழ்வுகள் என்னை பக்குவப் படுத்தியது உண்மை சகோ

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-4408112757875799722012-02-02T23:15:11.208-08:002012-02-02T23:15:11.208-08:00அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
படிக்க படிக்க மனம் கனத்...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

படிக்க படிக்க மனம் கனத்து போனது!Jafar alihttps://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-46806659633899436852012-02-02T23:12:46.657-08:002012-02-02T23:12:46.657-08:00சலாம் சகோ....
அவ்வாறு சொன்னது ஒரு முஸ்லிம்..வெட்கக...சலாம் சகோ....
அவ்வாறு சொன்னது ஒரு முஸ்லிம்..வெட்ககேடு...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-37628990220723183952012-02-02T19:48:50.421-08:002012-02-02T19:48:50.421-08:00இதே போன்றதொரு நிகழ்வு எனது அனுபவத்திலும் உண்டு . ந...இதே போன்றதொரு நிகழ்வு எனது அனுபவத்திலும் உண்டு . நான் அப்பொழுது பனிரெண்டாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு எழுதிகொண்டிருந்த நேரம் , அப்பொழுது பறக்கும் படை வந்தது .அதில் ஒரு பெண்மணி முஸ்லிம் மாணவிகளிடம் சோதனை என்ற பெயரில் அளவு மீறினார் . அப்பெண்களிடம் அவர்களது புர்காவை கழட்டுமாரும் இல்லையேல் தேர்வு எழுத அனுமதிக்க இயலாது எனவும் அதட்டினார் . ஒரு சில மாணவிகள் தங்களது புர்காவை கழட்டினர் .ஆனால் ஒரு மாணவி மட்டும் புர்காவை கழட்ட மறுத்ததோடு மட்டுமல்லாமல் , அப்படி புர்காவை அகற்றிதான் நான் இந்த தேர்வை எழுத வேண்டும் என்று சொன்னால் அப்படிப்பட்ட இந்த படிப்பு எனக்கு தேவை இல்லை என்றும் சொன்னாள்.இத்தனைக்கும் அந்த மானவை பள்ளியின் முதல் தரம் எடுக்கும் மாணவி.Adirai Iqbalhttps://www.blogger.com/profile/10647246526845341611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-5718673319659987522012-02-02T19:20:39.192-08:002012-02-02T19:20:39.192-08:00அந்த சகோதரியின் ஈமான்,சுபானல்லாஹ்.அல்லாஹ் அவர்களுக...அந்த சகோதரியின் ஈமான்,சுபானல்லாஹ்.அல்லாஹ் அவர்களுக்கு இரண்டு உலகிலும் வெற்றி தருவானாக,ஆமீன்இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-11344138968133055862012-02-02T12:34:30.096-08:002012-02-02T12:34:30.096-08:00நம்பிய கொள்கைகளில் பிடிச்சு நிக்கறாங்க பாருங்க. அ...நம்பிய கொள்கைகளில் பிடிச்சு நிக்கறாங்க பாருங்க. அது! சகோதரி ஆமினாவுக்கு இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

நல்லா இருக்கணும். ஆசிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-43607269670175936422012-02-02T08:59:01.594-08:002012-02-02T08:59:01.594-08:00சலாம் அண்ணா
அருமையான கதை.
ஆமினா அக்காவை பார்த்து...சலாம் அண்ணா

அருமையான கதை.

ஆமினா அக்காவை பார்த்து பெருமையா இருக்கு.ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com