tag:blogger.com,1999:blog-5424552353838644904.post7704316060988218576..comments2024-02-29T01:06:18.934-08:00Comments on வலையுகம்: யார் இந்த பக்கீர்ஷாக்கள்-பாகம்.3வலையுகம் http://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5424552353838644904.post-46191843210602694232011-11-20T07:28:05.470-08:002011-11-20T07:28:05.470-08:00@G u l a m
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
//நிரம்ப நேரங...@G u l a m
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
//நிரம்ப நேரங்களை இதற்காக செலவழித்து இருக்கிறீர்கள் என்பது தெளிவு! ///

ஆமா நிறைய நிறைய நேரங்கள் உங்கள் கனிப்பு மிகச்சரிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-80405339950208564392011-01-01T06:32:31.142-08:002011-01-01T06:32:31.142-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பக்கீர்ஷாக்களின் வரலாற்று...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பக்கீர்ஷாக்களின் வரலாற்று பதிவு உங்களின் அபரித முயற்சியால் தெளிவாக விளங்குகின்றது., எவரும் ஆழமாக உள் நுழைய மறுக்கும் விசயங்கள் விளக்கமாய் அதுவும் எதிர் மறை சிந்தனை கருத்துக்களுடன் மாஷா அல்லாஹ் ... நிரம்ப நேரங்களை இதற்காக செலவழித்து இருக்கிறீர்கள் என்பது தெளிவு! அல்லாஹ் உங்களுக்கும் மென் மேலும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக!G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-17367699471293578232010-12-27T11:26:04.220-08:002010-12-27T11:26:04.220-08:00சகோ, எம் அப்துல் காதர் அவர்களுக்கு
புதியவன் என்னை...சகோ, எம் அப்துல் காதர் அவர்களுக்கு

புதியவன் என்னையும் நினைவு வைத்து அவார்ட் வழங்கியமைக்கு நன்றிகள்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-11226195266799005412010-12-27T11:23:12.122-08:002010-12-27T11:23:12.122-08:00நண்பர் மகாதேவன்
//உங்கள் தமிழும் அருமை நண்பா
வ...நண்பர் மகாதேவன்

//உங்கள் தமிழும் அருமை நண்பா
வாழ்த்துக்கள்//

ரொம்ப நன்றி நண்பாவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-71892990015751306732010-12-27T08:13:58.995-08:002010-12-27T08:13:58.995-08:00உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள...உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.htmlஎம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-83159981323654996332010-12-27T06:33:35.034-08:002010-12-27T06:33:35.034-08:00நிறைய நல்ல தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன...
உங்க...நிறைய நல்ல தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன...

உங்கள் தமிழும் அருமை நண்பா
வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/02297881663291587767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-30523101092055277382010-12-27T05:56:04.800-08:002010-12-27T05:56:04.800-08:00அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
அன்பின் சகோதரர் ஷேக் தாவ...அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
அன்பின் சகோதரர் ஷேக் தாவூத் அவர்களுக்கு

//அத்தகைய கவிதைகளை எடுத்தும் அவை இஸ்லாமிய வரம்பிலேயே இல்லை என்பதையும் தாங்கள் இந்த ஆய்வுத் தொடரில் நிறுவ வேண்டும்.//

கண்டிப்பாக அதற்காகத்தானே இந்த ப்ளாக் ஆரம்பித்திருக்கிறேன்
அல்லாஹ் போதுமானவன்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-36739257093666559762010-12-27T05:50:41.609-08:002010-12-27T05:50:41.609-08:00சகோதரி அமீனா அவர்களுக்கு
//ஆராய்ச்சி பண்றீங்களோ.....சகோதரி அமீனா அவர்களுக்கு

//ஆராய்ச்சி பண்றீங்களோ....//

ஆய்வுகள் ஒய்வதில்லை
நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-6185575887423943322010-12-27T05:48:41.442-08:002010-12-27T05:48:41.442-08:00இளம் தூயவன் அவர்களுக்கு
நன்றி சகோஇளம் தூயவன் அவர்களுக்கு
நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-84430637156736475812010-12-27T05:47:47.036-08:002010-12-27T05:47:47.036-08:00அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்.. சகோதரர் ஜே ஜே அவர்களுக்க...அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்.. சகோதரர் ஜே ஜே அவர்களுக்கு
அல்ஹம்துலில்லாஹ்
ரொம்ப நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-84128537610271061602010-12-27T05:45:31.742-08:002010-12-27T05:45:31.742-08:00அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
jeevaflora அவர்களுக்கு...அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
jeevaflora அவர்களுக்கு

//புதிதாக இஸ்லாத்தை அறிந்து கொள்ள வலைத் த்ளங்களைத் தேடும் போது குழப்பம் தான் மிஞ்சுகிறது//
தேடுங்கள் நல்லதை பெற்றுக்கொள்ளுங்கள்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-61374780735699901062010-12-27T05:41:18.744-08:002010-12-27T05:41:18.744-08:00சகோ na என்ற .நஸீறுதீன் .S அவர்களுக்கு
//.இதை விட ...சகோ na என்ற .நஸீறுதீன் .S அவர்களுக்கு

//.இதை விட நீங்கள் தலையில் வைத்துக்கொண்டாடும் குர்ஆனில், ஹதீதில் அவர்களின் நடத்தை, செயல்களுக்கு மாற்றமானவைகளை விளங்கப் பண்ணலாம்//
கொஞ்சம் பொறுமையாக என்னையே திட்டிகிட்டே படிச்சுக்கிட்டு வாங்க அடுத்த
தொடர்களில் இறுதியாக ஹதீஸ் குர்ஆன் அடிப்படையில் எப்படி தவறு என்று கண்டிப்பாக வெளக்குகிறேன்
பரம பிதா ஒங்களையும் ஆசிர்வதிக்கட்டும்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-30928227605661656692010-12-27T05:32:53.837-08:002010-12-27T05:32:53.837-08:00சகோ அந்நியன் 2
உங்களை நீண்ட நாட்களாக எதிர்பார்த்தே...சகோ அந்நியன் 2
உங்களை நீண்ட நாட்களாக எதிர்பார்த்தேன் இப்போதுதான் முதன்முறையாக வந்துயிருக்கிறீர்கள்
நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-24731689135118364422010-12-27T05:31:10.820-08:002010-12-27T05:31:10.820-08:00அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
சகோ முஹம்மத் ஆஷிக்
சகோ ப...அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
சகோ முஹம்மத் ஆஷிக்
சகோ போன்றவர்கள் ஊக்கமளிப்பதால்
இன்னும் உற்சாகமாக இருக்கிறேன்

இஸ்லாத்தில் ஊடுருவியுள்ள தீய கொள்கைகளை கலைய வேண்டும் என்பதற்காக ஆதார பூர்வமாக எழுத முயற்சிக்கிறேன்
அல்ஹம்துலில்லாஹ்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-72303270313415272352010-12-27T05:26:05.719-08:002010-12-27T05:26:05.719-08:00சகோ ராஜவம்சம் அவர்களுக்கு
நன்றி தொடர்ந்து படியுங்க...சகோ ராஜவம்சம் அவர்களுக்கு
நன்றி தொடர்ந்து படியுங்கள்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-28268554266258489282010-12-27T02:44:34.130-08:002010-12-27T02:44:34.130-08:00அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் ஹைதர் அலி,
ஆஷி...அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் ஹைதர் அலி,
ஆஷிக் சொல்வது போன்று ஆய்வுக் கட்டுரையின் பாணியில் தொடர் செல்கின்றது. எதிர்பார்த்ததை விட விறுவிறுப்பாகவும் செல்கிறது. இஸ்லாத்திற்கு முரணாக கவிதைகள் எழுதிய சூபிகள் பலருடைய கவிதைகளை நாம் படிக்கிறோமோ இல்லையோ இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் நன்றாக கவனித்து படிக்கின்றார்கள். சமீபத்தில் கூட அரவிந்தன் நீலகண்டன் தன்னுடைய கமல்ஹாசனுக்கு எதிரான கட்டுரையில் சூபி கவிதாயினி ஒருவரின் கவிதையை மேற்கோளாக காட்டி ஆபாசம் இந்து மதத்தில் மட்டுமல்ல எல்லா மதத்திலும் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். அத்தகைய கவிதைகளை எடுத்தும் அவை இஸ்லாமிய வரம்பிலேயே இல்லை என்பதையும் தாங்கள் இந்த ஆய்வுத் தொடரில் நிறுவ வேண்டும்.

கல்வியைத் தேடி ஒருவர் ஒரு வழியில் சென்றால் அவருக்கு சொர்க்கத்திற்கு செல்லும் வழியை அல்லாஹ் எளிதாக்குகின்றான். (புகாரி). நீங்கள் செய்யும் இந்த ஆய்வு சூபி கவிதைகளை இஸ்லாத்திற்கு ஆதாராமாக காட்டத் துணியும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கு பதிலடியாக இருக்க வேண்டும். இத்தகைய பணிகளுக்காக இறைவன் மறுமையில் உங்களுக்கு இதற்கான கூலியை வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-89035264186118024832010-12-26T20:36:29.019-08:002010-12-26T20:36:29.019-08:00நானும் அதையே தான் கேட்க வந்தேன்...
ஆராய்ச்சி பண்ற...நானும் அதையே தான் கேட்க வந்தேன்...

ஆராய்ச்சி பண்றீங்களோ....

பதிவு அருமைஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-4958921829658982502010-12-26T11:34:17.166-08:002010-12-26T11:34:17.166-08:00அருமையான விளக்கங்கள், நன்கு ஆராய்ந்து உள்ளீர்கள் வ...அருமையான விளக்கங்கள், நன்கு ஆராய்ந்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-90865105580042888672010-12-26T10:32:58.218-08:002010-12-26T10:32:58.218-08:00சகோதரர் ஹைதர்,
அஸ்ஸலாமு அழைக்கும்
மிகவும் அருமை ,ஆ...சகோதரர் ஹைதர்,
அஸ்ஸலாமு அழைக்கும்
மிகவும் அருமை ,ஆஷிக் சொன்னது போல முனைவர் பட்டம் தான் உங்களுக்கு கொடுக்க வேண்டும். மிகவும் கடின உழைப்புடன் தொகுதுள்ளிர்கள், வாழ்த்துக்கள்,

மேலே பின்னுட்டம் இட்டுள்ள நண்பர் நசிருதீன் மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று புரிய வில்லை, மொத்தத்தில் அந்த பின்னுட்டத்திற்கு கோனார் தமிழ் உரை தான் வேண்டும்.Unknownhttps://www.blogger.com/profile/13538071229786272129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-29288569887876524892010-12-26T09:32:08.940-08:002010-12-26T09:32:08.940-08:00அஸ்ஸலாமு அலைக்கும்.
புதிதாக இஸ்லாத்தை அறிந்து கொள்...அஸ்ஸலாமு அலைக்கும்.
புதிதாக இஸ்லாத்தை அறிந்து கொள்ள வலைத் த்ளங்களைத் தேடும் போது குழப்பம் தான் மிஞ்சுகிறது.ஆனால் அமீர் குஸ்ருவின் பாடல் வரிகளும் விளக்கங்களும் அருமை.நன்றிjeevaflorahttp://jeevaflora.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-68085906544351898272010-12-26T08:11:42.388-08:002010-12-26T08:11:42.388-08:00மூணு வயசுப் பிள்ளையிடம் ,ஜனநாயகம், அல்லது பூமியை வ...மூணு வயசுப் பிள்ளையிடம் ,ஜனநாயகம், அல்லது பூமியை விட சூரியன் பெரிது என்பதை ஒருக்காலமும் விளங்கப்படுத்த முடியாது.இதை விட நீங்கள் தலையில் வைத்துக்கொண்டாடும் குர்ஆனில், ஹதீதில் அவர்களின் நடத்தை, செயல்களுக்கு மாற்றமானவைகளை விளங்கப் பண்ணலாம் .ஒன்று தெரியவில்லை என்பதற்கு புத்தியினூடு விளக்கம் சொல்ல வருகிறீர்கள் .இஸ்லாம் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களால் ஒழுங்காக பரிசுத்தமாக தரப்ப்பட்டதாயின் அக்காலத்தை அண்மித்தவர்கள். நீங்களா ? அவர்களா?உங்கள் மூதாதையர் எப்படி இஸ்லாமாகினர்? புதிதாக இத்தனை பிளவுகளும் பணவருவாயுமாக நீங்கள் போதிக்க வந்துள்ள இஸ்லாத்துக்கும் வன்முறைக்கும் சஊதி ,அமரிக்க , பிரித்தானிய கள்ளக் கூட்டை நாங்கள் இன்னும் புரிந்து கொள்ளவேயில்லை என நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் . நடத்துங்கடா சாமி உங்கள் பள்ளியில் குடி கொண்டிருக்கும் பரம பிதா ஆசீர்வதிக்கட்டும்.......நஸீறுதீன் .Snanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-7849837690522274622010-12-26T07:48:04.551-08:002010-12-26T07:48:04.551-08:00பக்கிர்ஷாக்களின் தொகுப்பு அருமை வாழ்த்துக்கள் சகோ....பக்கிர்ஷாக்களின் தொகுப்பு அருமை வாழ்த்துக்கள் சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-51509538663176770382010-12-26T07:19:36.700-08:002010-12-26T07:19:36.700-08:00அஸ்ஸலாமு அலைக்கும்...
சகோ. ஹைதர்...
பக்கீர்ஷாக்க...அஸ்ஸலாமு அலைக்கும்...

சகோ. ஹைதர்...

பக்கீர்ஷாக்கள் பற்றி பதிவு எழுதுகிறீர்களா...
அல்லது...
முனைவர் பட்டப்படிப்புக்கு ஆய்வறிக்கை சமர்பிக்கிறீர்களா...
எனத்தெரியவில்லை...
நிறைய புதிய விஷயங்கள்...
பன்மொழி ஃபாண்டுகள்...
என கடும் முயற்சி எடுக்கிறீர்கள்...!
மாஷாஅல்லாஹ்...~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-54394911610349156272010-12-26T06:23:20.869-08:002010-12-26T06:23:20.869-08:00தெளிவான விளக்கம் பாராட்டுக்கள்.தெளிவான விளக்கம் பாராட்டுக்கள்.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.com