tag:blogger.com,1999:blog-5424552353838644904.post826830791973907181..comments2024-02-29T01:06:18.934-08:00Comments on வலையுகம்: மலேசியாவில் மங்காத்தாவலையுகம் http://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5424552353838644904.post-19854878737532472182011-09-23T09:34:40.809-07:002011-09-23T09:34:40.809-07:00@மு.ஜபருல்லாஹ்
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.
குவைத்த...@மு.ஜபருல்லாஹ்

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

குவைத்திலுமா? சட்டத்திற்கு போக்கு காட்டி வருத்தமாக இருக்கு சகோ

தகவலுக்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-55203746519210240202011-09-23T09:33:16.075-07:002011-09-23T09:33:16.075-07:00@ஆயிஷா அபுல்.
வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
//மலே...@ஆயிஷா அபுல்.

வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

//மலேசியா,சவூதி மட்டுமல்ல.என் கணவர் இருக்கும் புருனையிலும்

இதில் நம் சமுதாய மக்கள் நிறைய பேர் இதற்கு அடிமை.//

அப்ப புருனையிலும் மங்காத்தா தான் ஆட்சி செய்கிறது ம்ம் ரொம்ப குஷ்டம்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-72663056643230772742011-09-23T09:31:31.485-07:002011-09-23T09:31:31.485-07:00@Abdul Basith
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
//உழைப்பவ...@Abdul Basith

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

//உழைப்பவர்களும் இதற்கு அடிமையாவது வருத்தமளிக்கிறது. விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி சகோ.!//

இந்த விஷயம் எனக்கும் முரணாக தெரிகிறது உழைப்பை நம்பக் கூடியவர்களும் எப்படி இதற்கு அடிமையாகிறார்கள் என்றுவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-52992224096401545882011-09-23T09:29:02.886-07:002011-09-23T09:29:02.886-07:00@அஸ்மா
வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
//மலேஷியாவில்...@அஸ்மா

வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

//மலேஷியாவில் நடக்கும் இந்த லாட்டரி சம்பந்தமான பல சம்பவங்களை என் கணவரும் வருத்தப்பட்டு சொல்வார்கள்.//

நேர்மையான மனதுள்ள யாருக்கும் இது வருத்தத்தை தரக்கூடிய விஷயம் தான் சகோ

//அங்கு இஸ்லாமிய முறைகள் சரிவர பின்பற்றப்படுவதில்லை :( ஆட்சியாளர்களுக்கும் இறைவன் நல்வழியைக் கொடுக்கட்டும்.//

சகோ அது இஸ்லாமிய நாடுதான் ஆனால் செயலில் இல்லை
உங்களின் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்வானாக

நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-77924552912576084222011-09-23T09:26:04.784-07:002011-09-23T09:26:04.784-07:00@~முஹம்மத் ஆஷிக்_citizen of world~
//நம் அனைவர் ...@~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

//நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் லாட்டரி வாங்காமலேயே நம் உழைப்பின் மூலமாய் ஏற்படட்டுமாக..!//

சரியான துஆ சகோ

பிரார்த்தனைக்கும் வருகைக்கும் நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-47821486957397941282011-09-23T09:24:52.723-07:002011-09-23T09:24:52.723-07:00@G u l a m
வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
மலேசியாவ...@G u l a m

வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

மலேசியாவிலிருந்து இதற்காக களம் சென்று உழைத்து விரிவான தகவல் கொடுத்ததிற்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-75904863687009686562011-09-23T09:23:35.102-07:002011-09-23T09:23:35.102-07:00@அந்நியன் 2
சமுதாயத்திற்கு அவசியமில்லாத ஜலி பதிவு...@அந்நியன் 2

சமுதாயத்திற்கு அவசியமில்லாத ஜலி பதிவுகள் தேவையில்லையே சகோ

நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-91147001182406263682011-09-23T09:22:34.549-07:002011-09-23T09:22:34.549-07:00@bandhu
//தமிழரான அனந்த கிருஷ்ணன் தான் மலேசிய லாட...@bandhu

//தமிழரான அனந்த கிருஷ்ணன் தான் மலேசிய லாட்டரி கிங்! இவர்தான் தயாநிதி - ஏர்செல் பிரச்சனையில் அடிபட்டவர்.//

இந்த ஊரை அடித்து உலையில் போடுபவனை பற்றி விரிவாக ஒரு பதிவு போட்டு விடுவோம்

நினைவு படுத்தியதற்கு நன்றிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-13043032694296016002011-09-23T09:20:49.379-07:002011-09-23T09:20:49.379-07:00@மாய உலகம்
//சகோ மலேசிய சூதாட்ட லாட்டரியைப்பற்றி ...@மாய உலகம்

//சகோ மலேசிய சூதாட்ட லாட்டரியைப்பற்றி இப்ப தான் கேள்வி படுறேன்..//

வருகைக்கு நன்றி இன்னும் சவூதி சூதாட்ட பற்றியும் அடுத்த பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-48613795794823274762011-09-22T15:24:29.842-07:002011-09-22T15:24:29.842-07:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இங்கு குவைத்தில் கூட இந...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இங்கு குவைத்தில் கூட இந்த தாய்லாந்து லாட்டரி சட்டத்திற்கு போக்குகாட்டி கொடிகட்டி பறக்கிறது.
இதில் வேதனையான விசயம் இஸ்லாமிய சகோதரர்கள் அதிக அளவில் அடிமையாய் இருப்பதுதான். அதிலும் வேதனை அரசு வேலைகளில் அதிகமான சம்பளம் வாங்குபவர்கள்தான் இதில் பழியாய் கிடப்பது.

ஹலாலான ஊதியத்தையும் அதில் அபிவிருத்தியையும் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் என்றென்றும் தந்தருள்வானாக!Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-62096525472311670522011-09-22T10:49:55.515-07:002011-09-22T10:49:55.515-07:00அஸ்ஸலாமு அளக்கும் சகோ
அவசியமான பதிவு சகோ.
மலேச...அஸ்ஸலாமு அளக்கும் சகோ

அவசியமான பதிவு சகோ.

மலேசியா,சவூதி மட்டுமல்ல.என் கணவர் இருக்கும் புருனையிலும்

இதில் நம் சமுதாய மக்கள் நிறைய பேர் இதற்கு அடிமை.

அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக...ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-68513626290787287772011-09-22T07:52:04.756-07:002011-09-22T07:52:04.756-07:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
விபத்து நடக்கும்போதும் ல...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

விபத்து நடக்கும்போதும் லாட்டரியை பற்றி சிந்திக்கும் இவர்களை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.

உழைப்பவர்களும் இதற்கு அடிமையாவது வருத்தமளிக்கிறது. விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி சகோ.!Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-90860402784132589342011-09-22T05:37:13.863-07:002011-09-22T05:37:13.863-07:00@ஆமினா
வாங்க தங்கை ஆமினா
//எங்கள் பக்கத்து வீட்ட...@ஆமினா
வாங்க தங்கை ஆமினா

//எங்கள் பக்கத்து வீட்டு நேநேயும் சீன ஆண்டியும் அடிக்கடி என்னை அடகு கடைக்கு அழைத்துசெல்வார்கள். நகையை அடகு வைத்து அந்த லாட்டிரி வாங்கவும், லாட்டரி விழுந்ததா என பாக்கவும்..... ///

அடகு வச்ச அடப்பாவமே இறைவன் தான் இவர்களை காப்பற்ற வேண்டும்

வருகைக்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-48750625634818511072011-09-22T05:35:03.908-07:002011-09-22T05:35:03.908-07:00@ஹுஸைனம்மா
//மலேசியா, சவூதி ரெண்டுமே இஸ்லாமிய நாட...@ஹுஸைனம்மா

//மலேசியா, சவூதி ரெண்டுமே இஸ்லாமிய நாடுகள்!! என்ன சொல்ல!! இறைவன் காக்க.//

இப்படித்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் ஆனால் உண்மை வேறுவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-78245226998479117122011-09-22T03:33:24.303-07:002011-09-22T03:33:24.303-07:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சரியான வழியில் மக்களை ச...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

சரியான வழியில் மக்களை சந்தோஷமாக வாழவைக்கவேண்டிய ஒரு இஸ்லாமிய அரசாங்கம் இதற்கு அனுமதியளித்து மக்களை மடையர்களாக ஆக்கி சீரழிப்பது வேதனையான விஷயம். மலேஷியாவில் நடக்கும் இந்த லாட்டரி சம்பந்தமான பல சம்பவங்களை என் கணவரும் வருத்தப்பட்டு சொல்வார்கள். அங்கு இஸ்லாமிய முறைகள் சரிவர பின்பற்றப்படுவதில்லை :( ஆட்சியாளர்களுக்கும் இறைவன் நல்வழியைக் கொடுக்கட்டும்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-62161411647661575472011-09-22T02:05:39.331-07:002011-09-22T02:05:39.331-07:00@விக்கியுலகம்
என்ன மாப்ளா செய்யுறது குறுக்கு புத்...@விக்கியுலகம்

என்ன மாப்ளா செய்யுறது குறுக்கு புத்தி கொண்டவர்கள் இருக்கும் வரைவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-85982185912546107872011-09-22T02:04:46.286-07:002011-09-22T02:04:46.286-07:00@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)
வ அலைக்கும் வஸ்...@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ..

தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் துஆ விற்கும் நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-55687708035993223342011-09-22T00:43:21.832-07:002011-09-22T00:43:21.832-07:00நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்திய...நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் லாட்டரி வாங்காமலேயே நம் உழைப்பின் மூலமாய் ஏற்படட்டுமாக..!

மலேஷியாவில் இது தொடரும் என்றால்... எந்த தடையும் இதற்கு வராது என்றால்... அதன் இறுதி நிலை குறித்து கவலைப்பட்டு அதன் மனமாற்றம் குறித்து துவா செய்வோம்.

அடுத்து சவூதியில் நடப்பது... நான் இங்கு ஆறு வருடம் இருந்தும் இதுவரை கேள்விப்படாத புதிய விஷயம்.

இந்நேரத்தில்... தமிழ்நாட்டில் லாட்டரியை தடை செய்து சட்டம் போட்ட முதல்வர் ஜெ.க்கு மனமார்ந்த பாராட்டை தெரிவித்துக்கொள்வோம்.

அனுபவப்பூர்வமான புதிய விஷயம் சொன்ன பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-52983112621783374872011-09-22T00:34:36.171-07:002011-09-22T00:34:36.171-07:00தொடர்ச்சி...
இதிலும் பெரியது சிறியது என்ற இரட்டை ச...தொடர்ச்சி...
இதிலும் பெரியது சிறியது என்ற இரட்டை சுழற்சி முறை விளையாட்டு வேறு உண்டாம்.அதன் அடிப்படையில்
RM ஒன்றுக்கு டோக்கன் வாங்கினால்
4D க்கு முறையே 1 2 3 பரிசு
RM 2500+3500
RM 1500+2000
RM 500+1000

5D க்கு
முதல் பரிசு
RM 15000 ,இரண்டாம் மூன்றாம் பரிசு தெரியவில்லை
அதுப்போலவே 6D முதல்பரிசு RM 100000 (ஒரு இலட்சம்)
ஆனால் இந்த விளையாட்டிற்கு மட்டும் ஒரு சிறப்பு சலுகை
அதாவது எடுக்கப்படும் எண்ணிற்கு அதாவது
நமது எண் 1 2 3 4 5 6 என கொண்டால்
முதல் மூன்று நிலைகளில் பரிசு விழா விட்டால் அடுத்த நிலையில் அதாவது அதை தொடர்ந்து 10 ஆறுதல் பரிசுகள் உண்டாம்???
ஆக இதே எண் முழுவதும் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட எண்ணுக்கு பரிசு உண்டு. அதாவது
1 2 3 4 5 - ஒரு பரிசு அல்லது
1 2 3 4 - ஒரு பரிசு அல்லது
1 2 3 இதுக்கும் ஒரு பரிசு ஆனால் தொகை எடுப்பபடும் டோக்கனுக்கு தகுந்தார்போல் பெருகி கொண்டு போகும்...

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் என்ன இப்பவே கண்ண கட்டுதா...
சரி சரி முடிச்சிடுக்கிறேன்.,
4D,5D மற்றும் 6D பொதுவாக விளையாடப்பட்டாலும் மக்களின் வேண்டுகோளுகிணங்க இதில் JACKPOT 4D , SUPER MEGA SUPER POWER போன்ற விளையாட்டு முறையும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஓகே வா....?

இவ்வளவு தகவல் எதுக்குனா இப்படிப்பட்ட ஹரமான காரியத்தில் தப்பி தவறிக்கூட நாம் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக தான்.,
அல்லாஹ் நம் யாவரையும் அத்தகைய தீங்கிலிருந்து காத்தருள்வானாக!!!

-இறை நாடினால் இனியும் சந்திப்போம்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-81309941098326376812011-09-22T00:33:48.455-07:002011-09-22T00:33:48.455-07:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பு சகோ ஹைதர் பாய்
நிகழ்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பு சகோ ஹைதர் பாய்
நிகழ்கால கொடுமைகளை நிதர்சனமாக பதிவு செய்துள்ளீர்கள் அதற்கு முதலில் என் பாராட்டுக்கள்.,
மலேசியா- மங்காத்தா.. குறித்து தெளிவாக விளக்கியுள்ளீர்கள் எனினும் நானும் இது தொடர்பாக சில தகவல்களை இங்கு பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். அது கொஞ்சமாவது ஏனையோருக்கு பயன்பட்டால் நல்லது இன்ஷா அல்லாஹ்!

நாலு நம்பரு அப்படினு சொல்றது தான் இங்கே அதுக்கு கோட்வேர்டு.,
மொத்தம் 3 வகையான நிலையில் இந்த சூதாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.அதாவது 4D -5D மற்றும் 6D
எனினும் 4D எனும் நாலு நம்பர் தான் இங்கே ரொம்ப பேமஸ்

மொத்தம் TOTO,KUDA,MAGNUM போன்ற கேளிக்கை நிறுவனங்களே சும்மா ஜம்மென்று அரசின் அனுமதியோடு இத்தகைய சூதாட்ட விளையாட்டுகளை நடத்திகொண்டிருக்கிறது. அதிலும் TOTO உலக பிரசித்தி பெற்ற நிறுவனமே இங்கு ஏனைய நிறுவனத்தை விட அதிக செல்வாக்கு வாய்ந்தது.,
இந்த சூதாட்டம் குறித்து திரட்டப்பட்ட தகவல் அதிகமாக கிடைத்தது எனினும் குழப்பமாக இருந்ததால் கொஞ்சம் மட்டும் உங்க கவனத்திற்கு

சரி விளையாட்டுக்கு வருவோம்.,

RM (Rengitt Malaysia) ஒன்றிலிருந்தே... இவ்விளையாட்டுக்கான தொகை தொடங்கப்படுகிறது. மேலும் அதற்கான நான்கு எண்ணை நாமே தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு RM ஒன்றுக்கு ஒரு டோக்கன் வாங்கினால் நமது விருப்பத்திற்கு தகுந்தார்போல் நான்கு எண்ணை தேர்வு செய்யலாம்
பரிசு விபரம்
முதல் = RM 2500/-
2 ம் பரிசு = RM 1500/-
3ம் பரிசு =RM 500/-
இவ்வாறு RM ஒன்றுக்கு வாங்கப்படும் டோக்கனுக்கு மேற்கண்ட பரிசு முறை அதுவே தொகை அதிகரிக்க பரிசு விகிதம் பெருக்கல் விகிதத்தில் அதிகரிக்கும் அதாவது,
RM 5 க்கு டோக்கன் எடுத்தால் 5 X 2500 = 12500 முதல் பரிசு அதுப்போலவே முறையே இரண்டாம் , மூன்றாம் பரிசு 5 X 1500 ,5 X500 வழங்கப்படும்
மேலும் RM 10க்கு டோக்கன் எடுத்தால் RM 25000 முதல் பரிசு...

இவ்விளையாட்டிற்கான டோக்கன் குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் விற்கப்படுகிறது .விழா காலங்களில் மற்றும் ஏதேனும் குறிப்பிட்ட தினங்களில் சிறப்பு விற்பனையாக செவ்வாய் கிழமையும் விற்கப்படுகிறது. இதற்கான ரிசல்ட் அடுத்த நாள் இணையத்தில்/ செய்தித்தாளில் அல்லது அதற்கான சோ ரூம்களில் காண கிடைக்கும்.G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-44433381281067656732011-09-21T18:46:58.098-07:002011-09-21T18:46:58.098-07:00சமுதாயத்திற்கு அவசியமான பதிவு சகொ.
வாழ்த்துக்கள்....சமுதாயத்திற்கு அவசியமான பதிவு சகொ.

வாழ்த்துக்கள்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-42665628678236526422011-09-21T12:45:44.510-07:002011-09-21T12:45:44.510-07:00தமிழரான அனந்த கிருஷ்ணன் தான் மலேசிய லாட்டரி கிங்! ...தமிழரான அனந்த கிருஷ்ணன் தான் மலேசிய லாட்டரி கிங்! இவர்தான் தயாநிதி - ஏர்செல் பிரச்சனையில் அடிபட்டவர்.

இந்த லாட்டரி படுத்தும் பாடு பெரிய கொடுமை!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-51225875058172089572011-09-21T10:04:03.374-07:002011-09-21T10:04:03.374-07:00சகோ மலேசிய சூதாட்ட லாட்டரியைப்பற்றி இப்ப தான் கேள்...சகோ மலேசிய சூதாட்ட லாட்டரியைப்பற்றி இப்ப தான் கேள்வி படுறேன்... உழைக்க மறுத்து அதிர்ஷ்டத்தை நம்பினால் என்ன ஆகுமென இந்த பதிவு உணர்த்திருக்கு ப்கிர்வுக்கு நன்றி சகோமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-88620065992396792472011-09-21T07:11:28.245-07:002011-09-21T07:11:28.245-07:00சலாம் அண்ணா
எங்கள் பக்கத்து வீட்டு நேநேயும் சீன ஆண...சலாம் அண்ணா
எங்கள் பக்கத்து வீட்டு நேநேயும் சீன ஆண்டியும் அடிக்கடி என்னை அடகு கடைக்கு அழைத்துசெல்வார்கள். நகையை அடகு வைத்து அந்த லாட்டிரி வாங்கவும், லாட்டரி விழுந்ததா என பாக்கவும்.....

உண்மை தான். முன்பு தமிழ்நாட்டில் இருந்த லாட்டரி பைத்தியங்கள் பரவாயில்ல போலும்....... மலேசியவாசிகள் ரொம்ப அடிமையாகி தான் இருக்காங்க :-(ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424552353838644904.post-66471463065370510882011-09-21T06:40:57.187-07:002011-09-21T06:40:57.187-07:00மலேசியா, சவூதி ரெண்டுமே இஸ்லாமிய நாடுகள்!! என்ன சொ...மலேசியா, சவூதி ரெண்டுமே இஸ்லாமிய நாடுகள்!! என்ன சொல்ல!! இறைவன் காக்க.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com