’மிடாஸ்’ என்கிற மன்னனின் கதையைப் படித்திருப்பீர்கள். மிடாஸின் பக்தியை மெச்சிய தேவதைகள் “என்ன வேண்டுமானாலும் கேள்; தருகிறோம்” என்கிறார்கள். போராசை பிடித்த மிடாஸ்“நான் தொட்டதெல்லாம் தங்கமாகி விட வேண்டும்” என்று கேட்கிறான் . தேவதைகள் ‘அவ்விதமே’நடக்கும் என வரம் கொடுத்து விடுகிறார்கள்.மகிழ்ச்சியில் திளைத்த மிடாஸ் கும்மளமிட்டுக் கொண்டு வீடு திரும்புகிறான். ஆனால் அவனுடைய மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. சாப்பிடுவதற்காக உனவைத் தொட்டால் அது தங்கமாகி விடுகிறது.குடிக்கிற நீரும் தங்கமாகி விடுகிறது. உடுத்துகிற ஆடையும் தங்கமாகி விடுகிறது. அன்பு மனைவி, அருமை மகள் எல்லாருமே தங்கப் பதுமைகளாகி விடுகிறார்கள்.
நவீன அறிவியல் வளர்ச்சி கூட மிடாஸ் பெற்ற வரம் போன்றது தான். இந்த மிடாஸின் தொடுதலால் எல்லாமே, எல்லா வசதிகளுமே கிடைத்து விடுகிறது. ஆனால் நீர்வளம், காற்று, உணவு தானியங்கள், மழை போன்ற வாழ்வாதாரங்களும் அடிப்படைத் தேவைகளும் அழிந்து போகின்றன, கூடங்குளமும் அனுமின் நிலையமும் அப்படித்தான் ஆனால் இது தொட்டால் தங்கம் ஆகாது தொடாமலே ஷாக் அடிக்கும்.
சலாம் சகோ...
ReplyDeleteபதிவு அவ்வளவுதானா?இல்லை எனக்கு முழுமையாக தெரியவில்லையா? படம் அருமை
சலாம் சகோ ஹைதர் அலி,
ReplyDeleteபதிவு ரொம்ப சின்னதா இருக்கு.... இதுக்கெல்லாம் வோட்டு போட முடியாது... வேணும்னா ஒரு கால் வோட்டு போடறேன்... அதாவது 4 பேர் சேர்ந்து ஒரு வோட்டு தான் போடுவோம்.
சரி சரி... இந்த ஒரு தடவ மன்னிச்சு விடறேன்...
ReplyDeleteஇனி எந்த பதிவும் 100 வரிக்கு கொறஞ்சு இருக்கக் கூடாது, 150 வரிக்கு மேலயும் இருக்கக் கூடாது..
இதில ஏதாவது ஒரு கண்டிசன் கொறஞ்சாலும் மைனஸ் வோட்டு தான்.
இதுக்கு ஒருத்தர் மைனஸ் வோட்டு போட்டிருக்கான்யா.. அவர கண்டுபிடிங்கப்பா, பேசவேண்டியது இருக்கு...
ReplyDeleteuaraikkumpadi sonneenga!
ReplyDeleteஉங்களுடைய ஓசூர் ராஜன் பதிவில் விரிவாக எழுதுங்கள்
ReplyDelete@NKS.ஹாஜா மைதீன்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ
//பதிவு அவ்வளவுதானா?இல்லை எனக்கு முழுமையாக தெரியவில்லையா?//
எனக்கும் தான் சகோ ஆய்வு செய்து முழுமையாக அடுத்த முறை எழுதுகிறேன் சகோ
வருகைக்கு நன்றி
@சிராஜ்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம்
///பதிவு ரொம்ப சின்னதா இருக்கு.... இதுக்கெல்லாம் வோட்டு போட முடியாது... வேணும்னா ஒரு கால் வோட்டு போடறேன்... அதாவது 4 பேர் சேர்ந்து ஒரு வோட்டு தான் போடுவோம்.///
எதோ பாத்து செய்யுங்க புள்ளகுட்டிக்கரான் சகோ
@சிராஜ்
ReplyDelete///சரி... இந்த ஒரு தடவ மன்னிச்சு விடறேன்...///
எம்பூட்டு பெரிய மனசு
///இனி எந்த பதிவும் 100 வரிக்கு கொறஞ்சு இருக்கக் கூடாது, 150 வரிக்கு மேலயும் இருக்கக் கூடாது..
இதில ஏதாவது ஒரு கண்டிசன் கொறஞ்சாலும் மைனஸ் வோட்டு தான்.////
என்ன கட்டுரை போட்டியா நடக்குது
ஹா ஹா ஹா
@சிராஜ்
ReplyDelete//இதுக்கு ஒருத்தர் மைனஸ் வோட்டு போட்டிருக்கான்யா.. அவர கண்டுபிடிங்கப்பா, பேசவேண்டியது இருக்கு...///
இதுவேல்லாம் பதிவுலக அரசியலில் சகஜமப்பா
@Seeni
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி
@சிராஜ்
ReplyDeleteஎன்ன test
@Anonymous
ReplyDeleteஐயா அனானி
///உங்களுடைய ஓசூர் ராஜன் பதிவில் விரிவாக எழுதுங்கள்///
ஒங்க ஜோசியம் தப்பு
அவர் வேறு நான் வேறு
ஜோசியம் கிளி ஜோசியம்