Sunday, April 15, 2012

ஹைதராபாத் : கோவிலில் மாட்டுக்கறியை வீசி கலவரத்துக்கு வித்திட்டவன் கைது!நாட்டில், ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, தங்களுடைய ஃபாசிஸஅஜண்டாவை நடைமுறை படுத்துவதற்காக‌,
சமூக நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடம், பகையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதி ஒருவன், ஹைதராபாத் "பகதூர்புரா" கோவிலில் மாட்டுக்கறியை வீசியதோடல்லாமல், யாரோ கோவிலில் மாட்டுகறியை போட்டுள்ளனர், என மக்களிடம் விஷமம் செய்து, கடும் கலவரத்தை ஏற்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
அந்த கயவனின் பெயர், G.சிவகுமார் (எ) ராகேஷ், வயது 19, 7ம் வகுப்பு வரை படித்துள்ளான். (அவனுக்கு 18 வயது தான் ஆகிறது என்றும், அவன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், அவனை காப்பாற்றும் முயற்ச்சியில் இறங்கியுள்ளனர், ஹிந்துத்துவா தீவிரவாதிகள்) தீவிர விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட அவனை, நேற்று பத்திரிக்கையாளர் முன்பு, போலீசார் ஆஜர் படுத்தினர். மேலும், விஷமி சிவகுமார் மீது IPC 153/A மற்றும் 295 ஆகிய சட்டப்பிரிவுகளின்படி, (Crime No 83/2012) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நன்றி:www.maruppu.in

10 comments:

 1. மனித மனங்களுக்குள் துவேஷத்தை வளர்ப்பது, அதை வளர்ப்பதற்காக வன்முறையில்லாமலே எல்லா விஷமங்களையும் செய்வதும் பயங்கரவாதம்தான்.

  தன் வீட்டுக்குத் தானே தீ வைத்துக் கொண்டு பங்காளி மீது பழி போடுவது முதல்,

  ஒருவர் கைதானதும் அவர் எங்கள் அமைப்பில் இல்லை எப்போதோ விலகிவிட்டார் என்று சமாதானம் சொல்வது வரை எல்லாமே விஷமமான உத்திகள்தான்.

  காந்தியைக் கொல்வதற்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகியதும் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கையில் "இஸ்மாயில்" என பச்சை குத்திக்கொண்டு முஸ்லிகளைப் போல் சுன்னத் செய்து கொண்டிருந்தான் கோட்சே ஒன்றும் கருத்து வேறுபாட்டால் விலகவில்லை. அது ஒரு விஷமத்தனமான உத்தி.

  CLICK >>>>>>>
  பயங்கரவாதத்தின் நிறம் காவி!
  <<<<<< TO READ.

  .

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
  வழக்கம்போல் செய்திகள் வெளியே வர(பரவ)வேகூடாது என்று பாதுகாக்கின்றார்கள்.கலவரத்துக்கான தங்களின் பங்களிப்பையும் ஊடகங்கள் காட்டுகிறார்கள் போலும்.கூட்டு களவானிகள் தானடா நீங்களெல்லாம் நடத்துங்கடா.......

  ReplyDelete
 3. புனிதத் தலங்களை மதிக்காதவன் மனிதன் அல்ல.

  ReplyDelete
 4. //18 வயது தான் ஆகிறது// செய்வதும் செய்துவிட்டு குழந்தை வேஷம் வேற, பாதினைந்து நாளில் வெளி வந்துவிடுவான். இனி அடுத்த திட்டம்தான். இப்படி அடுத்தவர் மேல் பழி எப்படி போடலாம் என்று திட்டம் திட்ட வேலையில் இடுபடிக்கின்ற கூட்டத்தை முதலில் நாடு கடத்தவேண்டும். அதை அவர்களே காட்டிவிட்டார்கள் இந்திய நாட்டுல இருந்துக்கிட்டடே துரோகி நாட்டு கொடி ஏற்றிய இப்படிபட்ட தேசதுரோகிகளை பாகிஸ்த்தான் நாட்டுக் கடத்தவேண்டும். ஐந்தே வருஷத்தில் இந்திய வல்லராசு ஆகரா வாய்ப்பு அதிகம்.

  ReplyDelete
 5. இந்த மாதிரி துரோகிகளை தூக்கில் போட வேண்டும்.

  நண்பர் T.N.MURALIDHARAN சொன்னது போல புனிதத் தலங்களை மதிக்காதவன் மனிதனே அல்ல

  ReplyDelete
 6. சலாம் சகோ,

  ரொம்ப வருசமா இதே டெக்னிக்க பின்பற்றிகிட்டு வர்றாங்க சகோ.... அவங்க மதத்த வளர்க்க நெனச்சா பிரச்சாரங்கள் மூலம் பண்ணட்டும்...
  அதை விடுத்து மற்ற மதங்களுடன் சண்டை வளர்த்து, பகை வளர்த்து..ச்சே..ச்சே.. என்ன கொள்கையோ????

  ReplyDelete
 7. இவன நிக்க வச்சூ சுடனும்

  ReplyDelete
 8. இவன நிக்க வச்சூ சுடனும்

  ReplyDelete