Saturday, May 5, 2012

வலையுகம் பிளாக் இனி www.valaiyugam.com.


அன்பான வலையுக நண்பர்களே valaiyukam.blogspot.com/ இனி
www. valaiyugam.com ஆக மாற்றியிருக்கிறேன். பல நண்பர்கள்
valaiyukam.blogspot.com/ இந்த முகவரியில் தேடி விட்டு
 Do you expect to see your blog here? See: ' I could not find on my blog on the Web, where is it? இப்படி செய்தி வருவதாக சொன்னார்கள் . இனி www.valaiyugam.com என்ற முகவரியில் நட்பை தொடருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

11 comments:

  1. வணக்கம் நண்பரே!

    உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய கூகிள்சிறிதிரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் தற்போது இணைக்கலாம். உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் subject பகுதிக்குள்ளும் உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும்(url) மின்னஞ்சலின் Body பகுதிக்குள்ளும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். தன்னியக்கமுறையில் உங்கள் பதிவுகள் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாவதோடு அதிக வாசகர்களையும் சென்றடையும்.

    தங்கள் பதிவுகளை எதிர்பார்த்து
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  2. நன்றி தகவலுக்கு .தொடர்கிறோம் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறபடி.

    ReplyDelete
  3. @விமலன்

    தொடரும் உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி சகோதரரே

    ReplyDelete
  4. நீங்க எந்த பேர்ல இருந்தாலும் தொடர்வோம் சகோ...இன்ஷா அல்லாஹ்...
    ஹா..ஹ..ஹா..ஹ...

    டாட் காம் மாறியதற்கு ஏதும் விசேட காரணங்கள்????

    ReplyDelete
  5. தனிக்குடிசை நல்லதுதான்!வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்,

    அந்த குழபத்திற்க்கு ஆளானவனில் நானும் ஒருவன்.உங்கள் தளம் சிறக்க வாழ்த்துக்கள்.....நீண்ட நாளாக கட்டுரை இல்லையே ஏன்?

    எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com

    ReplyDelete
  7. வணக்கம் ஹைதர் அலி சார்,நலம்தானே?

    ReplyDelete
  8. upgrade ஆனதற்கு வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete