Sunday, October 16, 2011

தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா
பெயர்:                                          பெயரிலி(உண்மையான பெயர் யாருக்கு தெரியும்)

புனைப்பெயர்:                          தமிழ்மண நிர்வாகி

தொழில்:                                    அசிங்கமாக திட்டுதல்

உப தொழில்:                            தமிழ்மண நிர்வாகி என்று அவ்வப் போது

பதிவர்களை மிரட்டுவது

நீண்டகால சாதனை:            ப்ராபைல் இல்லாமலே காலத்தை ஓட்டுவது

சமீபத்திய சாதனை:            ///சாந்தியும் அவ அக்கா சமாதானியும் 


உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்///” என்று அனைவரையும் இஸ்லாமிய முகமனையும் கேலி பன்னியது.

புரியாதது:                                இன்னும் எத்தனை பேர் கிளம்ப

போகிறார்கள் என்பது

புரிந்தது:                                 பதிவர்களில் ரோஷக்காரர்களும் இருக்கிறார்கள்

எதிரி:                                     ஜால்ரா போட மறுக்கும் பதிவர்கள்

நண்பர்கள்:                         தேடிக் கொண்டு இருக்கிறேன்

தேவை:                              பதிவர்களை மதிக்க கற்றுக் கொண்டு புரிந்துணர்வுடன்

கூடிய மன்னிப்பு
                   

47 comments:

 1. மாப்ள அடி நெஞ்சுல இறங்கி இருக்கு...ரைட்டு!

  ReplyDelete
 2. ஸலாம் சகோ.ஹைதர்,
  மிகவும் அவசியமான டேட்டாதான்..!

  "மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!"

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்...

  செமையான பதிவு..

  வஸ்ஸலாம்..

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 4. பய டேட்டா தொடர்பதிவு சூடு பிடிச்சிருக்கே...

  ReplyDelete
 5. நம்ம பதிவுளையும் அது வந்து வாந்தி எடுத்திருக்கு!

  ReplyDelete
 6. ///தமிழ்வாசி - Prakash கூறியது...

  பய டேட்டா தொடர்பதிவு சூடு பிடிச்சிருக்கே...///

  நம்ம பதிவையும் இணையுங்கப்பா!

  ReplyDelete
 7. //சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்//

  அது பதிவுத் தோஷம் அல்ல, பழக்க தோஷம்!! ‘அமைதி’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் ‘சாந்தி’ என்ற வார்த்தையைக்கூட பெண்ணாக உருவகப்படுத்தியிருப்பது, பெண்ணை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் அவரது வக்கிரமான ஆழ்மனசு வெளிப்பட்டிருக்கிறது!! :-((

  தமிழ்மணத்தின் பாராமுகத்துக்கும் எனது கடுமையான கண்டனங்கள்.

  ReplyDelete
 8. எல்லா இடமும் இந்தப்பிரச்சனைதான் மும்முரமாக இருக்கு இது எப்ப தீரும்.

  ReplyDelete
 9. தேவை: பதிவர்களை மதிக்க கற்றுக் கொண்டு புரிந்துணர்வுடன்
  கூடிய மன்னிப்பு.///திருந்திட்டாலும்?பொழப்பப் பாருங்கையா!

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...அருமையான பயோடேட்டா.... நானும் என் பதிவிலிருந்து தமிழ்மணத்தை தூக்கிவிட்டேன்

  ReplyDelete
 11. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

  தமிழ்மணத்திற்கு எனது கண்டனங்கள்.

  ReplyDelete
 12. தமிழ்மணத்தை விடுங்க
  இண்ட்லி

  தேன்கூடு

  உலவு

  திரட்டி

  தமிழ்வெளி -னு நமக்கு பல திரட்டிகள் உள்ளன.

  ReplyDelete
 13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!!

  தமிழ் மனங்களின் இந்த எதிர்ப்பை தமிழ்மணம் இந்தளவிற்கு எதிர் பார்த்திருக்காதென்ற நினைக்கிறேன்., இப்பொழுது தமிழ் மனங்களை குறித்து தமிழ்மணம் தெளிவாய் அறிந்திருக்கும் ஆக இனியும் தம் போக்கை தமிழ்மணம் மாற்றிக் கொள்ளாவிட்டால் தம் logo வை "ங்" லிருந்து "ஙே" க்கு தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.

  -இறை நாடினால் இனியும் சந்திப்போம்
  http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html

  ReplyDelete
 14. இஸ்லாம் மக்களை சீண்டினால் அம்மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே குரல் கொடுப்பார்கள் என்ற எண்ணத்தை சிலர் மாற்றிக்கொள்ள வேண்டும். அனைவரும் ஓர் குலமே.அந்த நபர் எழுதிய வார்த்தைகளுக்கு எனது கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்!!

  ReplyDelete
 15. ஒன்னும் புரியல.. என்ன பிரச்சினைன்னு யாராவது தனியா ஒரு பதிவு போடுங்களேன்

  ReplyDelete
 16. அப்படி என்ன பிரச்சனை தமிழ்மணத்துல?

  ReplyDelete
 17. //N.H.பிரசாத் சொன்னது… 16
  அப்படி என்ன பிரச்சனை தமிழ்மணத்துல?//

  You get the answer here:
  http://www.terrorkummi.com/2011/10/blog-post_10.html

  ReplyDelete
 18. ஒன்னும் புரியல.. என்ன பிரச்சினைன்னு யாராவது தனியா ஒரு பதிவு போடுங்களேன் ///


  பிரச்னை என்ன எண்டு தெளிவா இங்க இருக்கு

  http://pinnoottavaathi.blogspot.com/2011/10/blog-post_17.html

  ReplyDelete
 19. //suryajeeva சொன்னது… 15
  ஒன்னும் புரியல.. என்ன பிரச்சினைன்னு யாராவது தனியா ஒரு பதிவு போடுங்களேன்

  //N.H.பிரசாத் சொன்னது

  அப்படி என்ன பிரச்சனை தமிழ்மணத்துல?//

  friends, please read terrorkummi.com first.

  ReplyDelete
 20. நல்ல பயோடேடா

  பெயரிலிக்கு பயங்கர அடி

  ReplyDelete
 21. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 22. 2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

  1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

  வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

  SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

  2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

  ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

  ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

  Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

  3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
  மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

  உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

  இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

  SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

  ReplyDelete
 23. தன் நிர்வாகியின் செயலை தவறு என்று அறிந்தும் , அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் இது போன்ற திரண்டி தேவையில்லை.

  ReplyDelete
 24. @ஹுஸைனம்மா அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோ.ஹுசைனம்மா...

  அல்ஹம்துலில்லாஹ்...

  உங்கள் பின்னூட்டத்துக்கு அல்லாஹ் வெற்றியை அளித்துள்ளமைக்கு மிக்க மகிழ்ச்சி.

  உங்களின் இந்த கருத்து... -/பெயரிலி எனும் சகோ.இரமணிதரனிடம் சமீப காலம் வரை தூங்கிக்கிடந்த நல்லுள்ளத்தை தட்டி எழுப்பியுள்ளது. அவரை அமைதியாக சிந்திக்க வைத்துள்ளது. அவரின் கல்மனத்தையும் கரைத்துள்ளது. ஆணவம், அதிராகத்திமிர், 'தான்மட்டுமே உயர்ந்தோன்' என்ற அகங்காரம் போன்ற அனைத்து கெட்ட எண்ணங்களையும் அடித்து நொறுக்கி உடைத்துள்ளது.

  http://wandererwaves.blogspot.com/2011/10/blog-post_5638.html

  இது அவரின் சொந்த தளம். நான்கு நாட்களுக்கு முன் இங்கே காட்டமாக பதிவு எழுதியவர் அதன்... கீழே... வெகு கீழே... நேற்று அமைதியாக, அடக்கமாக, அன்பாக, உள்ளம் உருகி, அழகிய வார்த்தைகள் கொண்டு யாரும் சடுதியில் விளங்கிக்கொள்ளும் எளிய தமிழில் அற்புதமாக தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். நிறைய எழுதியுள்ளார். எனினும்...

  அதில் சில முக்கிய வரிகள் மட்டும்...

  ///"சாந்தி, சமாதானி" என்பவர்கள் பெண்கள் என்பதாக நான் பதிந்ததால் ("சாந்தி அவ அக்கா சமாதானி") பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்கமென்ற கருத்தினை கருதப்படலாம் என்று சுட்டிக்காட்டிய பெண்பதிவர்கள் இருவரிடமும் மன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன்.///

  ///பெண்களின் பார்வை அப்படியாக இருப்பின், ஏற்றுக்கொண்டு அதற்காகமட்டும் அவர்களிடம் மன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன்.///

  அவர் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், சகோ.ஹுசைனமா.

  அந்த இருவரில் மற்றொருவர் அனேகமாக, "தமிழ்மணத்தின் பெயரிலியே......" என்ற பதிவை வெளியிட்ட சகோ.ஆயிஷா அபுலாக இருக்கலாம். அந்த பதிவிலும் இதே கருத்தை இன்னும் வலிமையாக வைத்திருக்கிறார். அதை இங்கே காணுங்கள் சகோ.

  http://puthiyavasantham.blogspot.com/2011/10/blog-post_18.html

  ReplyDelete
 25. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  நம் அனைவர்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.......!

  என்னால் இணையத்தில் சரிவர உலா வர முடியாமையால் என்னுடைய கண்டனத்தையும் தமிழ் மணத்திற்கு வெளிப்படுத்த முடியவில்லை, இருந்தும் நம் சகோத மக்களின் ஒற்றுமையால் ஏக இறைவனின் உதவியால் வெற்றி கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.........!

  தமிழ் மணம் ஒரு உயர்ந்த திரட்டி, அதன் சார்பாக எதை வெளியிட்டாலும் மறுப்பு தெரிவிக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இரமனீதரன் (பெயர்லி) தமிழ் மணம் மூலமாக உலா வந்துக்கொண்டிருந்தார், அதை நம் சகோத தகர்த்தெரிந்தார்கள் என்பதை அந்த வெந்த மணம் உணர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்............!

  மேலும் நம் சகோ இதுப் போன்ற விஷயங்களை கண்டறிந்து சுட்டிக்காட்டுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். வஸ்ஸலாம்...........

  ReplyDelete
 26. @Haja

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  நன்றி சகோ

  ReplyDelete
 27. @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
  தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 28. @UNMAIKAL

  நீண்ட தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 29. @Zero to Infinity

  நண்பரே உங்களுடைய பின்னூட்டத்தை இப்போது தான் கவனிக்கிறேன்.

  சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதலுக்கும், கொள்கைகள் மற்றும் மாண்புகள் பற்றிய அறிவார்ந்த விவாதங்களுக்கும் பண்பாடுகளின் ஒப்பாய்வு மற்றும் புரட்சிகள் போன்றவற்றை பேசுவதற்கும் பதிவுகளும் அவற்றைக் கொண்டு சேர்க்கின்ற திரட்டிகளும் தேவை

  இது தவறு என்பதால் நீக்குகிறேன்
  மன்னிக்கவும்

  ReplyDelete
 30. @Zero to Infinity

  ஆங்கிலம் தெரியாது என்பதாலும் உங்களுடைய இந்த பின்னூட்டத்தை நான் விளங்க முடியாமல் போனது

  எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை என்னுடைய பல பதிவுகளில் சொல்லி இருக்கிறேன் பார்க்க

  //இணையத்தில் உலாவ ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இது என்னை போன்றவர்களுக்கு இனிப்பானச் செய்தி.//

  இந்த வாசகம்

  http://valaiyukam.blogspot.com/2011/08/blog-post.html

  இந்த லிங்கில் க்ளிக் பன்னி தெரிந்துக் கொள்ளுங்கள்

  ReplyDelete
 31. @N.H.பிரசாத்

  எல்லா லிங்கையும் படியுங்கள் புரியும்
  முதல் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 32. @G u l a m

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

  உங்களுடைய பதிவிற்கும் நன்றி

  ReplyDelete
 33. @வேதாளம்

  விரைவில் இந்ந்த திரட்டிகளிலும் இனைகிறேன்

  ReplyDelete
 34. @Abdul Basith

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

  நன்றி

  ReplyDelete
 35. @ரஹீம் கஸாலி

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

  நன்றி

  ReplyDelete