இந்த செயலை செய்தவர்கள் யாரக இருந்தாலும் என்னுடைய கண்டனங்கள் இது மிகப்பெரிய தவறு.
இது சம்பந்தமாக விரிவாக எழுத நேரமில்லை
நீங்கள் சவூதியில் இருக்கிறீர்களா? தமிழர? இணைய வசதி இருக்கா?
தயவு செய்து unblock request கொடுங்கள்
குறைந்தது 25 நபர்களாவது இந்த பரிந்துரை கொடுக்க வேண்டும்
இன்னும் 24 மணிநேரம் தான் டைம் இருக்கு ப்ளீஸ்
கிழேயுள்ள இந்த லிங்கில் கொடுக்கவும்
http://www.internet.gov.sa/resources/block-unblock-request/unblock/
mail anupitten
unblock panna. may be 24 hrs needed to unblock
தொடர்புக்கு என் மெயில் ஐடி.
rriyasali15@ gmail.com
சலாம் சகோ ஹைதர் அலி,
ReplyDeleteமிக அவசியமான அவசரமான அறிவிப்பு இடுகை. இதோ நானும் unblock request அனுப்பி கொடுத்து விட்டேன்.
unblock request கொடுக்க இருக்கும் சகோதரர்களுக்காக...
இதன் ஆங்கில தள முகவரி :
http://www.internet.gov.sa/resources/block-unblock-request/unblock/
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteநிச்சயமாக நம் மார்க்கம் மன்னிக்க கூடிய மார்க்கம். மறப்போம் மன்னிப்போம்.
கருத்து சுதந்திரத்துக்கு தோள் கொடுப்பது அருமை... அதே சமயம் அனைத்து திரட்டிகளையும் புறக்கணிக்கும் முடிவில் நான் இருக்கிறேன் என்பதை இங்கு தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன்
ReplyDeleteமிக அவசியமான அவசரமான அறிவிப்பு இடுகை.
ReplyDeleteஇந்த செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் என்னுடைய கண்டனங்கள் இது மிகப்பெரிய தவறு.
உலகலாவிய தமிழ் இஸ்லாமிய சமூகத்தில் உள்ள அனைவரும் நம்முடைய கட்டுப்பாட்டிலோ தொடர்பிலோ இல்லை என்பதற்கு இது ஒரு வருந்ததக்க உதாரணம்.
கண்டிக்கப்பட வேண்டிய செயல்.
இதோ நானும் unblock request அனுப்பி கொடுத்து விட்டேன்.
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
------------------------------
தமிழ்மண நிர்வாகத்திற்கு நான் அனுப்பிய மெயில்.
From: VANJOOR
Date: 2011/10/19
Subject: GOODWILL
To: admin@thamizmanam.com
Dear Administrators,
After I have registered the following comment
83.VANJOOR on October 18th, 2011 11:43 am
in link http://blog.thamizmanam.com/archives/359
HEADER: தமிழ்மணம் பதிவர்களுக்கு சில விளக்கங்கள்
I was delighted to receive positive response and support from majority of muslim
Bloggers to my call and agreed in good faith to forget and put an end to this unfortunate episode .
So let us shake hands in goodwill with goodwill for goodwill.
Your acknowledgement regarding this much appreciated.
Regards.
vanjoor
http://vanjoor-vanjoor.blogspot.com/
E&O.E.
83.VANJOOR on October 18th, 2011 11:43 am
in link http://blog.thamizmanam.com/archives/359
HEADER: தமிழ்மணம் பதிவர்களுக்கு சில விளக்கங்கள்
• VANJOOR on October 18th, 2011 11:43 am
திரு.சங்கரபாண்டி அவர்களின் விளக்கத்திற்கு நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மன உளைச்சலுக்குள்ளான சக இஸ்லாமிய பதிவர்களே ! வாசகர்களே !!
இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்மணத்திலோ தமிழ்மணத்தின் பெயராலோ இடம் பெறாது என பரிபூரணமான நம்பிக்கையுடன்
மன்னிப்போம் மறப்போம் என்ற மானுட வசந்த பாதையில் பயணிப்போம்.
நாம் சந்திக்கும் பல இடங்களில் ஒன்றாக தமிழ்மணமும் வழக்கம் போல் இருக்கட்டும்.
தன்மான உணர்வுடன் இதுவரையிலும் தமிழ்மணத்திலிருந்து தானாகவே விலகிக்கொண்ட அனைத்து சக முஸ்லீம் பதிவர்களும் மீண்டும் தமிழ்மணத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
நல்லெண்ணத்தின் அடிப்படையில் நேச கரம் நீட்டும் செயலாக இதுகாறும் தானாகவே விலகிக்கொண்ட மன உளைச்சலுக்குள்ளான சக இஸ்லாமிய பதிவர்களை
தமிழ்மணம் அடையாளம் கண்டு தமிழ்மணம் தன்னிச்சையாக அவர்களை தமிழ்மனத்தில் இணைத்து திரு.சங்கரபாண்டியன் உள்ளிட்ட தமிழ்மண நிர்வாகிகளின் நேசக்கரத்தை வலுவூட்டலாமே ..
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteஇது மிகவும் துரதஷ்ட வசமானது, இதை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
இந்த தடையை விளக்க சவுதியில் இருப்பவர்கள் மேற்கொடுத்த தளத்திற்கு சென்று உங்களுடைய unblock request கொடுக்க வேண்டும்.
விரைவில் தடை நீக்கப்படும் என எதிர்ப்பர்ப்போம்.
ஸலாம் அருமை சகோதரர்களே ..
ReplyDeleteஇது மிகவும் துரதஷ்ட வசமானது
தமிழ்மணத்தை சவுதியில் மீட்க கைகோர்க்கிறேன்...
நான் எனது Unblock request அனுப்பிவிட்டேன்....
அன்புடன்
ரஜின்
தமிழ்மணத்தை சவுதியில் மீட்க கைகோர்க்கிறேன்... என செய்தி அறிந்த அனைத்து முஸ்லீம் பதிவாளர்களூம் அணிவகுத்து செயலாற்றி கொண்டிருக்கிறார்கள் என்பதை இதில் பதிவிட மகிழ்கிறேன்.
ReplyDeleteசவூதியில் உள்ள முஸ்லீம் அல்லாத எவெரேனும் முஸ்லீம்களின் பெயரை உபயோகித்து இச்செயலை செய்திருக்கலாம் என்பதையும் யோசிக்கவேண்டியிருக்கிறது.
எப்படியிருப்பினும் நம்முடைய நல்லெண்ண குறிக்கோளில் நாம் ஒன்றுபட்டு நிலைத்திடுவோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteநானும் எனது Unblock request அனுப்பிவிட்டேன்....
இந்த வலைதளத்தின் நண்பர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.,!!!!
ReplyDeleteபஸ்ஸில் பகிர்கிறேன்.,
நிகழ்காலத்தில் சிவா
@~முஹம்மத் ஆஷிக்_citizen of world~
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம்
//மிக அவசியமான அவசரமான அறிவிப்பு இடுகை. இதோ நானும் unblock request அனுப்பி கொடுத்து விட்டேன்.//
நன்றி சகோ சவூதியில் உங்கள் அருகில் உள்ள நண்பர்களிடமும் சொல்லுங்கள்
@இளம் தூயவன்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
இது சம்பந்தமான உங்களுடைய பதிவையும் பார்த்தேன் நன்றி சகோ
@suryajeeva
ReplyDeleteநன்றி சகோ
//கருத்து சுதந்திரத்துக்கு தோள் கொடுப்பது அருமை... அதே சமயம் அனைத்து திரட்டிகளையும் புறக்கணிக்கும் முடிவில் நான் இருக்கிறேன் என்பதை இங்கு தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன்//
சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதலுக்கும், கொள்கைகள் மற்றும் மாண்புகள் பற்றிய அறிவார்ந்த விவாதங்களுக்கும் பண்பாடுகளின் ஒப்பாய்வு மற்றும் புரட்சிகள் போன்றவற்றை பேசுவதற்கும் பதிவுகளும் அவற்றைக் கொண்டு சேர்க்கின்ற திரட்டிகளும் தேவை சகோ
துனிச்சலான முடிவு வாழ்த்துக்கள்
@VANJOOR
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம்
விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி
@கார்பன் கூட்டாளி
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
//விரைவில் தடை நீக்கப்படும் என எதிர்ப்பர்ப்போம்.//
நானும் அந்த நம்பிக்கையில் தான் இருக்கிறேன்
@RAZIN ABDUL RAHMAN
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
தங்களின் நடவடிக்கைகளுக்கு நன்றி
@VANJOOR
ReplyDelete//எப்படியிருப்பினும் நம்முடைய நல்லெண்ண குறிக்கோளில் நாம் ஒன்றுபட்டு நிலைத்திடுவோம்.//
கண்டிப்பாக இறுதிவரை போராடுவோம்
@இல்யாஸ்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம்
நன்றி சகோ
@நிகழ்காலத்தில்...
ReplyDelete//பஸ்ஸில் பகிர்கிறேன்.,//
ரொம்ப மகிழ்ச்சி கண்டிப்பாக செய்யுங்கள்
@நிகழ்காலத்தில்...
ReplyDelete//பஸ்ஸில் பகிர்கிறேன்.,//
ரொம்ப மகிழ்ச்சி கண்டிப்பாக செய்யுங்கள்
மிக மிக மிக மிக நன்றி ஹைதர் நானா! நானும் எனது ரிக்குவெஸ்ட்டை அனுப்பி விட்டேன்!
ReplyDeleteமிக்க நன்றி சகோ!
@Powder Star - Dr. ஐடியாமணி
ReplyDeleteதங்களுடைய ஆதரவுக்கும் முதல் வருகைக்கும் நன்றி சகோ
தமிழ் முஸ்லிம் வலைப்பதிவர்களின் 'மறப்போம் மன்னிப்போம்' என்னும் பெருந்தன்மையை வரவேற்குமுகமாக நானும் unblock request அனுப்பிவிட்டேன்.
ReplyDelete@மஸ்தூக்கா
ReplyDeleteரொம்ப நன்றி சகோ
திரைமணம் அப்படின்னு அதுக்கூடவே ஒரு பிளாக் இருக்கு , அதில் நிறைய திரை பட ஸ்டில்லும் இருப்பதால் இந்த தமிழ்மணம் திரும்ப வருவதில் நடைமுறை சிக்கல் இருக்கு .
ReplyDeleteஎன்னதான் அன்பிலாக் ரிக்வெஸ்ட் குடுத்தாலும் ..... :-(
((சவுதியின் சட்டம் தெரிந்தவர்கள் நான் சொல்வதை புரிந்துக்கொள்வார்கள் என நினைக்கிறேன் )).
## அன் பிலாக் ரிக்வெஸ்ட் கொடுப்பவர்களின் தனிபட்ட தகவலும் கூடவே கொடுப்பதால் அவர்கள் பிளாகில் (அறை குறை ) படங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது . அப்படி இல்லாவிட்டால் அவர்கள் அங்கேயே (அதே நாட்டில் )இருந்தால் அவர்களுக்கும் கஷ்டம்தான் ஜாக்கிரதை :-)