வலைப்பூ ஆரம்பித்து (Wednesday, 17 November 2010) கடந்த நவம்பர் 17 ம் தேதியோடு ஒரு வருடம் முடிவடைந்தது. ஐந்து நாட்களுக்கு முன்பு 17 ம் தேதியே பதிவு போடததற்கு காரணம் எனக்கு வருட கொண்டாட்டங்களின் மீது விருப்பமில்லை அதனால் தவிர்த்தேன்.
நன்றி என்கிற இந்த முதல் பதிவிலிருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக பயனுள்ள விடயங்களை இணையத்தின் ஊடாக சொல்ல ஆசைப்பட்டேன்.
கொடுத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் (எல்லா புகழும் இறைவனுக்கே)
என்னுடைய பதிவுகள் பதிவுலகை கடந்து ஜனரஞ்சக ஊடகமான வாரப் பத்திரிக்கையில் வெளியாகி இருக்கின்றன அந்த மகிழ்ச்சியையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
சவூதி வரை வந்த சாதீயம் என்ற பதிவை மீடியா வாய்ஸ் என்ற
வாரப் பத்திரிக்கையில் மூலம் முதன்முறையாக வெளியிட்டு என் பதிவுகள் பலருக்கு போய்ச் சேர உதவினார்கள் அவர்களுக்கும் நண்பர்களாகிய உங்களுக்கும் என் நன்றிகள்.
இந்த பதிவு சுயபெருமையடிப்பதற்காக அல்ல. நல்ல விடயங்களை இணையத்தில் எழுதக் கூடிய நண்பர்களுக்கு இது ஊக்கத்தை கொடுக்க கூடியதாய் இருக்கும் என்ற நம்ம்பிக்கையோடு பகிர்ந்து கொள்கிறேன்
வாழ்த்துகள். தொடருங்கள்.
ReplyDeleteஇனிய நல் வாழ்த்துகள்!
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரர் ஹைதர் அலி....உங்களின் ஆக்கப்பூர்வமான எழுத்துக்கள் மேலும் பலரை சென்றடையவும், சமூகத்திற்கு பயனனுள்ளதாக இருக்கவும் என்னுடைய பிரார்த்தனைகள்..
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
உங்கள் எழுத்துக்கு கிடைத்த நல்லதொரு அங்கிகாரம்
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா
நம் எழுத்துக்களை அச்சில் பார்ப்பது ஒரு தனி சுகம்தான். அந்த சுகம் உங்களுக்கு அடிக்கடி கிடைக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.வலையில் உலாவிக்கொண்டிருந்தவர்கள் மட்டும் கண்ட தங்களின் கட்டுரைகள் இப்பொழுது வலைப்பிரியர்களைத்தாண்டி மற்றவர்களையும் சென்றடைந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.நல்ல விஷயங்கள் எல்லோருக்கும் கிடைத்து பயன் பெறவேண்டும்.
ReplyDelete@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்
ReplyDelete+1
வாழ்த்துக்களுடன் என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்.. உங்கள் எழுத்துக்கு கிடைத்த நல்லதொரு அங்கிகாரம்.. தொடருங்கள்
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
ReplyDeleteஇதழில் தங்கள் கட்டுரை வந்ததற்கு வாழ்த்துக்கள்...!
Vaalthukkal.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ஸலாம் சகோ.ஹைதர் அலி,
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சகோ.
//முதன்முறையாக வார இதழில் என் பதிவுகள்.//---இறைநாடினால் இனி பலமுறை பல இதழ்களில் பல பதிவுகள் அச்சேறட்டும். துவா செய்வோம்.
ASSALAMU ALAIKKUM W.R.B.
ReplyDeleteDEAR HYDER ALI,
YOUR ARTICLE WAS PUBLISHED BY
"VIDUTHALAI" DAILY NEWSPAPER.
LINK:
in “VIDUTHALAI” DAILY NEWSPAPER. சவூதி வரை வந்த சாதீயம்
.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
ReplyDeleteஇதழில் தங்கள் கட்டுரை வந்ததற்கு வாழ்த்துக்கள்...!
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ReplyDelete//இந்த பதிவு சுயபெருமையடிப்பதற்காக அல்ல. நல்ல விடயங்களை இணையத்தில் எழுதக் கூடிய நண்பர்களுக்கு இது ஊக்கத்தை கொடுக்க கூடியதாய் இருக்கும் என்ற நம்ம்பிக்கையோடு பகிர்ந்து கொள்கிறேன் //
ReplyDeleteஉண்மை சகோ..
வாழ்த்துக்கள் தங்கள் ஆனந்தத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் நண்பரே..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ.!
வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் எழுத்துக்கள் மேலும் பலரை சென்று சேரட்டும்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteஅன்பு சகோ 'HIGH'தர் பாய்
உங்களின் 'உயிர்'எழுத்துக்கள் எல்லா மக்களையும் ஏனைய ஊடகங்கள் வழியாக சென்றடைய
வாழ்த்துகளுடன்
பிரார்த்திக்கும்...
@செல்வராஜ் ஜெகதீசன்
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
@ஓசூர் ராஜன்
ReplyDeleteநன்றி நண்பரே
@Aashiq Ahamed
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
உங்களுடைய துஆவுக்கு நன்றி சகோ
@ஆமினா
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் தங்கை ஆமீனா
நன்றி தங்கையே
@கணேஷ்
ReplyDeleteஉங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
//இரட்டிப்பு மகிழ்ச்சி.நல்ல விஷயங்கள் எல்லோருக்கும் கிடைத்து பயன் பெறவேண்டும்.///
தங்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கும் சகோதர பாசத்திற்கும் நன்றி சகோ
@முஸ்லிம்
ReplyDeleteநன்றி
@kalai
ReplyDeleteநன்றி கலை
@சிநேகிதி
ReplyDeleteநன்றி சகோதரி
@சிநேகிதி
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ
@விக்கியுலகம்
ReplyDeleteநன்றி
@Abdul Basith
ReplyDeleteநன்றி சகோ
@துரைடேனியல்
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி
@ஆயிஷா அபுல்.
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம்
நன்றி சகோ
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
என்னை விட சகோதரர்கள் நீங்கள் அதிகமாக மகிழ்ச்சி அடைவீர்கள் என்பதற்காகத்தான் இதனை பகிர்ந்தேன் சகோ
நன்றி சகோ
@VANJOOR
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
மூத்த பதிவர்யாகிய தங்களின் வாழ்த்திற்கும் மறந்ததை சுட்டிக் காட்டிமைக்கும் நன்றி
@சுவனப்பிரியன்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
நன்றி
@Lakshmi
ReplyDeleteரொமப நன்றி
@சம்பத் குமார்
ReplyDelete//வாழ்த்துக்கள் தங்கள் ஆனந்தத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் நண்பரே..//
ரொம்ப மகிழ்ச்சி நன்றி நண்பரே
@மு.ஜபருல்லாஹ்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
நன்றி சகோ
@K.s.s.Rajh
ReplyDeleteஉங்களின் அன்புக்கு நன்றி
@G u l a m
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
//சகோ 'HIGH'தர்//
அல்லாஹு அகபர்
வருகைக்கு நன்றி
வாழ்த்துக்கள் சகோ .மென்மேலும் இதுபோன்ற வாய்ப்புக்கள்
ReplyDeleteஉங்களுக்குக் கிட்டட்டும் .பகிர்வுக்கு நன்றி .என் தளத்தில் கவிதை
காத்திருக்கின்றது ......
@Rathnavel
ReplyDeleteரொமப நன்றியுங்கே
@அம்பாளடியாள்
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ, உங்கள் எழுத்திற்குக் கிடைத்த அங்கீகாரத்திற்கு வாழ்த்துக்கள். வலையுலகில் பிரவேசித்து ஆண்டொன்று அல்ல இன்னும் பலபல ஆஅண்டுகள் தொடரவும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநேசமுடன் அம்பலத்தார்
அஸ் ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteவாழ்த்துக்கள் பாய். வருட நிறைவுக்கும் சேர்த்துத்தான் :) ஏனெனில் இது சாதாரண நியூ இயர் போன்றோ / பிறந்த நாள் கொண்டாட்டம் போன்றோ இல்லை, பல நல்ல விஷயங்களை, சிந்திக்கத்தூண்டும் கருத்துக்களை இதன் மூலம் ஒரு வருடமாய் பதிந்துள்ளீர்கள். இன்று, இதழ்களில் மின்னும் அளவிற்கு உங்கள் சிந்தனையின் தரமும் உயர்ந்துள்ளது. அந்த மகிழ்ச்சி இன்னமும் தொடரவே இந்த வாழ்த்துக்கள். :))
இன்னும் பல தொலைவு இந்த பயணம் தொடரவும், இன்னமும் பல நட்சத்திரங்களை இந்த வலைப்பூ ஏந்திக்கொள்ளவும் வாழ்த்துக்கள். :)
வஸ் ஸலாம்.
vinavu,உங்கள் தன மானத்தலைவர் பற்றிய Young Stalin by Simon Sebag Montefiore என்பவர் எழுதிய நூலில் அவரைப் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ReplyDelete1907 இல் ஸ்டாலின் முன்னின்று நடத்திய திபிலிசி வங்கிக்கொள்ளையை மாண்டபியோரி ஹாலிவுட் ஸ்டைலில் விவரிக்கிறார். பட உரிமைகள் விற்கப்பட்டு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்படும் அந்த கொள்ளையில் சிக்கிய கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபிள்கள் பெருமளவு லெனின் வசம் சென்று சேர்கிறது. அதனால் லெனின் ஸ்டாலினிடம் பெருமதிப்பு கொள்கிறார். முதலில் தன்னோடு போட்டியிட்ட, பின்னர் தன் தலைமையை ஏற்ற ட்ராட்ஸ்கியை ஒப்பு நோக்க ஸ்டாலினிடம் நெருக்கமாக இருக்கிறார்.
திபிலிசி கொள்ளைக்குப்பின் எண்ணெய் வளம் கொப்பளிக்கும் பாகு நகரத்திற்கு போல்ஷெவிக் கட்சியை வளர்த்தெடுக்க ஸ்டாலின் வருகிறார். கண்ட இடமெல்லாம் எண்ணெய் பீறி அடிக்கும் பாகு, அசெர்பைஜானின் தலைநகர். அக்காலத்தில் ஐரோப்பியப் பெரும் பணமுதலைகள் ( ஆல்ஃப்ரெட் நோபெல் உட்பட ), மத்திய ஆசியத் தொழிலாளர்கள், ரஷ்ய ராணுவம் என்று வினோதமான கலவை நிறைந்த நகரம். நகரில் திடீர்ப் பணக்காரர்கள் குழுமியுள்ளனர். இவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதே ஸ்டாலினின் வேலை. இதில் இவருக்கு உடந்தை பெரும் செல்வந்தரான ஒரு ஜெர்மானியரின் மனைவி. ஆம். ஸ்டாலின் ’அந்த விதத்திலும்’ சளைத்தவர் அல்ல. இரு மனைவிகள் உட்பட ஏறத்தாழ ஒரு டஜன் பெண்களை ஸ்டாலினோடு இணைத்துப் பட்டியல் போடுகிறார் மாண்டபியோரி. இதில் 14 வயது சிறுமி ஒருவரும் அடக்கம். பிற்காலத்தில் இந்தக் காதலிகள் எழுதிய ‘மலரும் நினைவுகள்’ பிரசுரத்திற்கு முன்பே தேடித்தேடிப் பறிமுதல் செய்யப்படுகிறது.புத்தக விவரங்கள்: Young Stalin : by Simon Sebag Montefiore Paperback
Pubished by: Phoenix / Orion Books ltd, London2007/ ISBN: 978-0-7538-2379-8
இரும்புக் கோட்டையிலிருந்து கசிந்தவகளே இப்படியென்றால் ,கோட்டைக்குள் எவ்வளவோ!
வினவுவில் இந்த செய்தியை பலமுறை பின்னூட்டம் செய்தும் வெளியிட மறுக்கிறார்கள்.அற்ப இணையதளத்திலே மாற்று கருத்துகளை மறுக்கும் இவர்கள் இவர்களின் முன்னோடிகளின் புதிய ஜனநாயகம் எப்படிபட்டது என்பதை புரிந்து கொள்ளலாம் .இப்படிப்பட்டவர்களுக்கு முஹம்மது நபி[ஸல்] அவர்களின் வாழ்க்கைபற்றி ஒரு துளி கூட விடுபடாமல் திறந்த புத்தகமாக உள்ளதை படித்து விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteசகோ. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறந்த்து. ஆழமான சிந்திக்க வைக்கும் பதிவு,
வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்கல் பதிவுகள் பல பத்திரிக்கையில் வெளியாகி அனைவருக்கும் விழிப்புணர்வு தரவாழ்த்துக்கள்.
இன்னும் எத்தனை எத்தனையோ பாலமுருகன்கள் இப்புவியில்...
ReplyDeleteகடவுளின் பார்வையில் உயா்வு தாழ்வு என்பது நன்மை தீமையை வைத்ததேயன்றி வேறில்லை. ஒரே தாய் தந்தைக்குப் பிறந்தவா்கள் தான் அனைவரும் என்ற உயரிய உண்மையை உலக மாந்தா்க்கெல்லாம் உரத்து சொல்லும் இஸ்லாமிய இனிய மார்க்கத்தில் இணைய மறுப்பதேன்...
காலம் கடந்து கொண்டிருக்கிறது.
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDelete