Wednesday, November 9, 2011

சவூதியில் பதிவர்கள் பஸ்ஸர்கள் சந்திப்பு

இனிய மாலைப் பொழுதில் இதமான தென்றல் காற்று வீச (இப்புடியிலாம் பில்டப் கொடுக்காமல்) எளிமையாக எனக்குத் தெரிந்த தமிழில் சொல்லி விடுகிறேன் (இங்கே என்ன பேசிக்கிட்டா இருக்கோம்), அதாவது எழுதி விடுகிறேன்.


பதிவுலகப் பழம்பெரும் புலி,  இந்தப் பதிவின் கதாநாயகன் K.V. ராசா அவர்கள்(அவரு தான் அனைவரையும் அழைத்து இருந்தார்) மிகவும் எளிமையான மனிதர் முகம் நோக்கி புகழ வேண்டாம் என்பதற்காக இணையத்தில்.....


பாலராஜன்கீதா என்ற மூத்த பதிவரும்,அல்ஹஸ்ஸா நகரிலிருந்து பதிவர்கள் ஸ்டார்ஜன், சிநேகிதன் அக்பர் மற்றும் அவர்களுடைய ரியாத் வாழ் உறவினர்கள் வந்திருந்தனர். எல்லோருக்கும் முன்பாக 'பஸ்'புகழ் ரோகினி சிவா அவர்களும் வந்திருந்தார்.

வந்திருந்த அனைவரையும் வீடியோவில் பதிந்து விட வேண்டும் என்பதற்காக நண்பர் ராசா கடமையில் கண்ணாக இருக்கிறார்.
பதிவர்கள் பஸ்ஸர்கள் மற்றும் உறவினர்களுடன் நான் (அதாங்க, தாடி வைத்திருப்பவன்)
மனம் விட்டு சிரித்து பேசிக் கொண்டிருந்த போது (நன்றி நண்பர்களே)
பதிவர்கள் இடமிருந்து வலமாக.ஸ்டார்ஜன்,சிநேகிதன் அக்பர்,ஷாஜஹான்,இப்னு ஹம்துன்,K.V.R ராசா,நான்


பதிவர் ஸ்டார்ஜன் ,சிநேகிதன் அக்பர்,
நடுவில் நான்
நண்பர் இப்னு ஹம்துன்,லக்கி ஷாஜஹான்
நடுவில் நான்
பதிவர் பிளஸ் பஸ்ஸர்கள்.இப்னு ஹம்துன்,
லக்கி ஷாஜஹான்,பாலராஜன் கீதா அவர்கள்

42 comments:

  1. நல்லது ரொம்ப ஜந்தோஷமா இருந்து இருக்குமே, பொழுது போனதே தெரிந்து இருக்காதே.

    அதென்னா டார்ஜன், அவர் ஸ்டார்ஜன் .அப்படி தான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. @Jaleela Kamal

    //அதென்னா டார்ஜன், அவர் ஸ்டார்ஜன் .அப்படி தான் நினைக்கிறேன்.//

    திருத்திக் கொண்டேன் சகோ

    சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்,

    நிறைவான படங்கள். மகிழ்ச்சியான தருணம். அல்ஹம்துலில்லாஹ்.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.


    நட்புகள் தொடர்ந்து
    நல்லிண‌க்க‌ம் ஓங்கி
    விரிவாகி பெருகட்டும்.


    வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

    ஆஹா.... பதிவர் சந்திப்பா? கலக்குங்க கலக்குங்க

    ReplyDelete
  6. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.
    பதிவர்கள் சந்திப்பு என்றால் அவர்களது பெயர்களையும், அவர்களது வலைத்தள பெயரையும், வலைத்தள இணைப்பையும் (link) கொடுத்தால் இந்த பதிவை படிப்பவர்கள் பதிவதற்கு வசதியாக இருக்கும்.
    நன்றி.

    ReplyDelete
  7. ஸலாம்
    ஆஹா ...... ரொம்ப கஷ்டம் . இது தான் வலை யுகம் ஆ ??

    ReplyDelete
  8. அஸ்ஸலாம் சகோ. தற்சமயம் சவுதி யில் அமுல்படுத்த உள்ள saudization பற்றி ஒரு விரிவான பதிவு போடவும் .

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. எங்க பதிவோட லின்க் எதுன்னு எங்களுக்கே மறந்து போச்சு, இதுல பதிவுக்கு லின்க் வேணுமாம்ல :-)))

    ReplyDelete
  11. பகிர்வுக்கு நன்றி சகோ :)

    வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகிப்போனது அந்த சந்திப்பு.

    ReplyDelete
  12. பாலராஜன் கீதா ஐயாவை இன்று தான் முதன் முதலில் புகைப்படத்தில் பார்க்கிறேன், மிக்க நன்றி

    ReplyDelete
  13. அக்பர் படு ஸ்மார்ட்
    ஸ்டார் குண்டடிச்சிருக்கார்

    ReplyDelete
  14. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழரே

    ReplyDelete
  15. மறக்கமுடியாத இனிமையான தருணங்கள் அவை. இனிய சந்திப்பு. சந்திப்பு ஏற்பாடு செய்த ராஜா அவர்களுக்கு நன்றி. பகிர்வுக்கு நன்றி சகோ ஹைதர் அலி.

    ReplyDelete
  16. @ABDUL RAHMAN

    ஸலாம் சகோ.அப்துல் ரஹ்மான்,

    Saudization=சவூதியின் பிழைப்புவாத அரசியல்

    படித்துவிட்டு தங்கள் கருத்தை கூறுங்கள் சகோ.

    ReplyDelete
  17. ஸலாம் சகோ.ஹைதர் அலி,
    மிக்க மகிழ்ச்சியான தருணம். கலந்து கொண்ட அனைவருக்கும் அதனை படங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  18. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழரே

    ReplyDelete
  19. @Aashiq Ahamed

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    நன்றி

    ReplyDelete
  20. @VANJOOR
    தங்களின் வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  21. @ஆமினா

    வ அலைக்கும் வஸ்ஸலாம்

    நன்றி தங்கையே

    ReplyDelete
  22. @Rathnavel

    அவர்களும் பதிவு போடுவார்கள் என்று தான் லிங்க் கொடுக்கவில்லை

    ReplyDelete
  23. @sulthan
    வ அலைக்கும் வஸ்ஸலாம்
    ரொம்ப ஈஸி சகோ

    ReplyDelete
  24. @ABDUL RAHMAN

    வ அலைக்கும் வஸ்ஸலாம்

    கண்டிப்பாக தகவல்களை திரட்டிக் கொண்டு இருக்கிறேன் விரைவில்..

    தங்களின் முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  25. @ஆயிஷா அபுல்.

    வ அலைக்கும் வஸ்ஸலாம்
    தங்களின் வாழ்த்துக்கு நன்றி சகோ

    ReplyDelete
  26. @KVR

    ராசா உங்க படத்த அழுத்தினால் உங்கள் தளம் ஒபன் ஆகி விடும் இதுக்கு பேரு தான் லிங்க் கொடுக்குறது

    ReplyDelete
  27. @சிநேகிதன் அக்பர்

    //வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகிப்போனது அந்த சந்திப்பு.//

    எனக்கும் தான் சகோ

    ReplyDelete
  28. @! சிவகுமார் !

    நன்றி சிவக்குமார் அவர்களே

    ReplyDelete
  29. @கோவி.கண்ணன்

    யாரு இது கண்ணன் அவர்களா

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  30. @சங்கர் நாராயண் @ Cable Sankar

    தங்களின் வாழ்த்துக்கு நன்றி சங்கர் அண்ணே

    ReplyDelete
  31. @VANJOOR

    சிறப்பான சுட்டிகளுக்கு நன்றி

    ReplyDelete
  32. @suryajeeva

    வருகைக்கு நன்றி தோழரே

    ReplyDelete
  33. @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
    வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  34. @Lakshmi

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  35. சலாம் சகோ... உங்கள் நட்பின் பயணம் தொடரவும், அனைவரது எழுத்துப் பணி சிறக்கவும் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!


    ReplyDelete