Friday, March 15, 2013

பதிவர்களுக்கு அவசர(வைரஸ்) எச்சரிக்கை.

உங்கள் தளத்தை உடான்ஸ் திரட்டியில் இணைத்திருந்தால் உடனே நீக்கி விடுங்கள் அதில் மால்வேர்(Malwarae ) வைரஸ் இருப்பதாக எச்சரிக்கிறது. அதனால் உங்கள் தளம் கூகுள் குரும் இயங்கு தளத்தில் ஓபான் ஆகாது.

எனது தளம் அப்படித்தான் எச்சரித்தது அதனை நீக்கிய பிறகு தான் வேலை செய்தது பார்க்க ஸ்கிரின் ஷாட்.

உடான்ஸ் திரட்டியை நீக்குவது எப்படி?

1. முதலில் Blogger Dashboard => Template பக்கத்திற்கு செல்லுங்கள்.

2. பிறகு அதே பக்கத்தில் Edit Html என்பதை க்ளிக் செய்து, Proceed என்னும் பட்டனை க்ளிக் செய்து, Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும்.

3. பிறகு பின்வரும் நிரலை கண்டுபிடிக்கவும்.


இதை எளிமையாக கண்டுபிடிக்க f3 பட்ட்னை கீ போர்டில் அழுத்தி   மேலே வரும் பாக்ஸில் கொடுத்தால் எளிமையாக கண்டுபிடித்து விடலாம் பார்க்க ஸ்கிரின் ஷாட்


கிழேயுள்ள உடான்ஸ் கோடிங்கை கண்டுபிடித்து அழித்து விடுங்கள் அதன்பிறகு வைரஸ் எச்சரிக்கை வராது. இந்த வைரஸ் எச்சரிக்கை கூகுள் குரும் இயங்குதளத்தில் மட்டும் தான் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. Mozila Fair Fox போன்ற இயங்குதளங்களில் வருவதில்லை.

18 comments:

  1. காலையில் அனைவருக்கும் மெயிலும் அனுப்பி விட்டேன்... udanz இணைத்துள்ள எந்த தளத்திற்கும் செல்ல முடியவில்லை...

    இதையும் பகிர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே

      Delete
    2. மிக்க நன்றி நண்பரே

      Delete
  2. அந்த வார்னிங்க் உள்ளே போய்ப் பார்த்ததில் உடான்ஸ் தளத்தில் ஏதோ பிரச்சினை என்று தெரிந்தது. உடனடியாக உடான்ஸை நீக்கினேன். உடான்ஸ் இருக்கும் எந்த தளத்திற்குப் போனாலும் இந்த வார்னிங்க் வரும் என்பது இப்போது தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நானும் தான் அதனை நீக்கிய பிறகே வேலை செய்தது கூகுள் குரும் அல்லாத மற்ற mozila fairfox போன்ற தளங்களில் பார்க்க முடிகிறது

      Delete
  3. நீக்கவேண்டிய அந்த பகுதியைத்தாருங்கள் சேர்ஜ் செய்வது சுலபம்

    ReplyDelete
  4. இஸ்லாமியப் பெண்மணி ஓபன் பண்ண முடியலன்னு ஒரு சகோ சொல்லியிருந்தார்... நான் பயர்பாக்ஸ் யூஸ் பண்றதுனால எனக்கு சரியா காட்டுச்சு... க்ரோமிலும் ஓபன் பன்ணினேன்.அப்போதும் சரியாக தான் இருந்தது... என்னன்னு தெரியாம குழம்பும் போது தான் ப்ளாக்கர் நண்பன் தகவல் சொன்னார்... உடனே நீக்கிட்டேன்..

    பகிர்வுக்கு நன்றி அண்ணா

    ReplyDelete
  5. OK நீக்கிவிட்டேன் .script expr:src=' "http://udanz.com/tools/services.php?url=" + data:post.url + "&adncmtno=" + data:post.numComments + "&adnblogurl=" + data:blog.homepageUrl + "&photo=" + data:photo.url ' language='javascript' type='text

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  6. Replies
    1. வருகைக்கும் நன்றி நண்பரே

      Delete
  7. உண்மையே எனக்கும் இந்த மாதிரி வந்து உடான்ஸ் திரட்டியை நீக்கி விட்டேன்! நிறைய வலைப்பூக்களில் நீக்கவில்லை போல! செல்ல முடியவில்லை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நிறைய வலைப்பூக்களுக்கு இன்னும் தெரியவில்லை அல்லது அவர்கள் களத்தில் இல்லை என்று நினைக்கிறேன்
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete

  8. வணக்கம்

    அரிய மருந்தை அளித்துள்ளீா்! ஓங்கும்
    உரிய பணியை உரைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வருக தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  9. தங்களின் எச்சரிக்கை பதிவிற்கு நன்றிங்க ,நானும் நீக்கிட்டேன்

    ReplyDelete