Wednesday, November 17, 2010

நன்றி

இந்த வலைப்பூ உருவாக உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன்
இறைவனுக்கு நன்றி செலுத்துவதில்லை
முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

41 comments:

 1. வலைப்பதிவு ஆரம்பித்தமைக்கு வாழ்த்துக்கள் ஹைதர் அலி!!

  அப்புறம் மனிதனுக்கு நன்றி சொல்வதற்கூட நாம் புனித நூல்களை தேடவேண்டியதில்லையே?!!!!!

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் நண்பர் ஹைதர் அலி.

  வலையுகத்தில் கைகோர்ப்பது பற்றி முஹம்மது நபி ஏதேனும் சொல்லியிருக்கிறாரா?

  ReplyDelete
 3. நண்பர் வினவு

  //அப்புறம் மனிதனுக்கு நன்றி சொல்வதற்கூட நாம் புனித நூல்களை தேடவேண்டியதில்லையே?!!!!!//

  நான் தெடிப்பத்து இதனை எடுத்து போடவில்லை இந்த போன்மொழிகளல்லாம்எனக்கு மனப்படமானவை
  மற்றபடி உங்களின் வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 4. நண்பர் கலை

  //வலையுகத்தில் கைகோர்ப்பது பற்றி முஹம்மது நபி ஏதேனும் சொல்லியிருக்கிறாரா?//

  நிறைய சொல்லி இருக்கிறார் அது சம்பந்தமாக உங்களுக்கு விளக்கமாக எழுதுகிறேன் வேயிட்டிங்

  நண்பர் கலை உங்களின் வாழ்த்துக்களுக்கு
  மிகவும் நன்றி

  ReplyDelete
 5. //காலம் கடந்துக் கொண்டிருக்கிறது//

  சீக்கிரம் இஸ்லாத்தில் இணையுங்கள் என்கிறீர்களா!

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் சகோ,
  சூடான சுவையான ஆக்கங்கலை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

  வலைப்பூ அழகாக இருக்கு.

  சொல் சரிபார்ப்பை எடுத்துவிடவும்.

  ஆதரவுடன் ராஜவம்சம்.

  ReplyDelete
 7. மேலும் உங்கள் ஆக்கங்களை தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. நண்பர் கலை

  //சீக்கிரம் இஸ்லாத்தில் இணையுங்கள் என்கிறீர்களா!//

  மரணப்பிதற்குள் நல்ல காரியங்களை செய்யுங்கள் இளமையை தவறான வழியில் செலவழித்து
  நேரத்தையும் வலிபத்தையும் தொலைத்து விடாதிர்கள் என்று சொல்ல வந்தேன் கலை

  ReplyDelete
 9. சகோ ராஜவம்சம்
  //சொல் சரிபார்ப்பை எடுத்துவிடவும்.

  ஆதரவுடன் ராஜவம்சம்.//

  எடுத்துவிட்டேன் உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி

  ReplyDelete
 10. மகாதேவன்-V.K அவர்களுக்கு
  நன்றி

  ReplyDelete
 11. அல்ஹம்துலில்லாஹ்...

  சகோ. ஹைதர் அலி,

  அஸ்ஸலாமு அலைக்கும்...

  வாழ்த்துக்கள்...தாங்கள் வலைப்பூ தொடங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது....தங்களுடைய இந்த முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்...நன்றி...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 12. all the best I pray to god for this blog success
  by hidhayathullah

  ReplyDelete
 13. சகோ அஷிக் அவர்களின் பிரார்த்தனைக்கும்
  ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் பிரார்த்தனைக்கும்

  ஜஸக்கல்லாஹ் கைர்
  நம்முடைய முயற்சிகளை இறைவன் பொருந்தி
  கொள்வானாக

  ReplyDelete
 14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  வாழ்த்துகள் சகோதரரே உங்கள் ஆக்கங்கள் பலரின் அகத்தினை நிறைக்கட்டும் எந்த எண்ணத்திற்காக இவ்வலைப்பூவை தொடங்குகிறீர்களோ அவ்வெண்ணம் நிறைவேற இறைவன் அருளட்டும்..
  -இறை நாடினால் இனியும் சந்திப்போம்.,

  ReplyDelete
 15. வலயுகத்தானை வரவேற்கிறோம் எங்கள் வலையுகத்திற்கு. நல்லதா சொல்லுங்க..........

  ReplyDelete
 16. சகோதரர், Issadeen Rilwan
  நீங்கதான் வலையுகத்துக்கே லீடர் ஆச்சே
  வாழ்த்துக்களுக்கு நன்றி

  ReplyDelete
 17. அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்
  சகோதரர்,G u l a m
  அல்லாஹ்வுக்காக நட்பு கொள்கிற உங்களை போன்ற
  சகோதரர்கள் கைகோர்த்தால் தான் நாம் இலக்கை
  எட்ட முடியும்
  வாருங்கள் கை கொடுங்கள்

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் நண்பர் ஹைதர் அலி,

  நீங்கள் வலையுகம் தொடங்குமுன்பே வலைக்களத்தில் உங்களின் சிலம்பங்கள் உரத்துப் பேசியிருக்கின்றன. களரி தெரிந்தவர் நீங்கள் வலையுகத்தில் நீங்கள் விளம்பும் களறியிலும் முன்னோட்டு, பின்னோட்டுகளை காண ஆர்வமாயுள்ளேன்.

  தோழமையுடன்
  செங்கொடி

  ReplyDelete
 19. நண்பர் செங்கொடி அவர்களின் வாழ்த்துக்களுக்கு
  நன்றி

  ReplyDelete
 20. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

  எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள். வலையுலகில் ப்ரகாசிக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  //எடுத்துவிட்டேன் உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி//
  இன்னும் எடுக்கல போல! சீக்கிரம் எடுத்துடுங்க. பாடா படுத்துது என்னை :(

  ReplyDelete
 21. சந்தியும் சமாதாமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக.

  சகோதரர் ஹைதர் அலி அவர்களே உங்களின் முயற்சி வெற்றி பெற என் நெஞ்சார்ந்த பிராத்தனைகள்.

  மடமை இருளில் மூழ்கி கிடக்கும் மக்கள்,நேர்மை இல்லாத அரசியல் வாதிகள்,சுய ஒழுக்கம் பேணாத மக்கள் தலைவர்கள்,மக்கள் நலன் மறந்துவிட்ட அரசு,வஞ்சகம் குடிகொண்டுவிட்ட நீதி மன்றங்கள்,இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி தடிகேட்கவேண்டிய ஊடக துறை கூட ஒரு சார்புநிலையை கடைப்பிடிக்கும் அவலம்.

  இவையெல்லாம் ஒரு புறம்

  மறு புறமோ இறைவனை போதிப்பதாய் கூறிக்கொண்டு அபலைகளை பலி கொள்ளும் போலிச்சாமியார்கள்,சமூகங்களை காப்பாற்ற வந்ததாக கூறிக்கொண்டு சமூகங்களுக்கே சங்கூதும் தலைவர்கள், அதையும் நம்பி பின்னால் போயி ஏமாறும் அப்பாவி மக்கள்,போலி பொருளாதாரம் பேசி புளாகாங்கிதம் அடைந்து பதவி கிடைத்தவுடன் மவுனமாகிவிடும் சீர்திருத்தவாதிகள்,தான் குடும்பத்தார்கள் எல்லாம் ஆத்திகராய் வாழ்வதற்கு அணைத்து உதவிகளையும் செய்துவிட்டு வெளியில் வந்து நாத்திகம் பேசி மக்களை மடையர்கள் ஆக்கும் போலி நாத்திகவாதிகள். இப்படியே ஜனநாயக நாடாம் நாம் இந்தியா மட்டுமில்லாது உலகமே போலிகளினால் ஆதிக்கம் செலுத்தும் அவலத்தில் சிக்குண்டு கிடக்கிற நேரத்தில் வலையுகம் அமைத்த அருமை தோழரே நீங்கள் படைத்த இறைவனுக்கு பயந்து நீதியை நிலை நாட்டி போலிகளை தோலுரிதுக்காட்டி உண்மையை உண்மையாய் ஆராய்ந்து சொல்லி ஊடகத்துறையில் பயணிக்க வேண்டும். வல்ல நாயன் உங்களுக்கு எல்லா வளங்களையும் வழங்குவானாக.

  ReplyDelete
 22. மாஷாஅல்லாஹ்....

  சகோதரர் ஹைதர் அலி,

  அஸ்ஸலாமு அலைக்கும்...

  தாங்கள் வலைப்பூ தொடங்கியிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.

  இந்த முயற்சி மூலம் தங்களுக்கு மென்மேலும் மகிழ்ச்சியும், தாங்கள் எதிர்பார்க்கும் வெற்றியும் கிட்ட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன்.

  மா ஸலாம்.

  ReplyDelete
 23. அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
  சகோதரி ஆமினா அவர்களுக்கு
  ராஜவம்சம் சுட்டி காட்டியவுடன் திருத்தி விட்டேன்
  உங்களுடைய பின்னூட்டமும் வெளியாகியிருக்கிறது
  வாழ்த்துக்களுக்கு நன்றி

  ReplyDelete
 24. சகோதரர்கள். சே.முகம்மது ஆதம்,முஹம்மத் ஆஷிக்
  அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
  உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி
  நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி

  ReplyDelete
 25. வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மாதுல்லாஹி வ பரக்காத்துஹு.

  ReplyDelete
 26. ///தான் குடும்பத்தார்கள் எல்லாம் ஆத்திகராய் வாழ்வதற்கு அணைத்து உதவிகளையும் செய்துவிட்டு வெளியில் வந்து நாத்திகம் பேசி மக்களை மடையர்கள் ஆக்கும் போலி நாத்திகவாதிகள்.////

  நாத்திகர்களை காபிர்களாக ஆமோதித்துக்கொண்டே அந்நாத்திகர்களின் அர்ப்பணிப்புகளை பயன்பாட்டில் வைத்திருக்கும் ஆத்திகர்களே! உங்களது விசுவாசம் வாழ்க! ஆமென்!

  ReplyDelete
 27. அஸ்ஸலாமு அலைக்கும், சகோ! தங்களின் வலைப்பூ சிறப்பான முறையில், இறைவனுக்கு உகந்த வகையில் அமைய பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 28. அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
  சகோதரி அஸ்மா அவர்களுக்கு
  நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பனியில் நீங்கள் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
  முன்மாதிரியான உங்களுடைய பிரார்த்தனையை இறைவன் பொருந்திக் கொள்வானாக

  ReplyDelete
 29. வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
  அன்புச் சகோதரர் ஹைதர் அலி அவர்களுக்கு,
  தாங்கள் வலைப்பூ ஆரம்பிக்கும் செய்தி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி..
  வல்ல அல்லாஹ் உங்களுடைய இந்த முயற்சியை பொருந்திக் கொண்டு மென்மேலும் உதவி செய்வானாக என்று பிரார்த்திக்கிறேன். தற்சமயம் சொந்த ஊரில் இருப்பதால் அதிகமாக இணையத் தொடர்பில் இருப்பதில்லை. இருப்பினும் என்னால் இயன்ற அளவில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்.
  எழுத்து ஊனம் இருந்தாலும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் உங்களுடைய முயற்சியை தொடருங்கள். என்னை விட தாங்கள் எவ்வளவ்ளோ அறிவிலும் அனுபவத்திலும் சிறந்தவர். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் வாழச் செய்வானாக!!!

  இது இறைவனிடம் இறைதூதர் ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரார்த்தித்த துஆ.
  "ரப்பிஷ் ரஹ்லி சத்ரி வ யஸ்சிர் லி அமரி வஹ்ளுள் உக்ததம் மில்-லிசாணி யப்கஹு கவ்லி"
  பொருள் - “இறைவா! எனக்காக என் என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கித் தருவாயாக!
  என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!
  என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!” - (அல் குர்ஆன் 20:25--28).

  அன்புடன்,
  முஹம்மது ரஃபீக்.

  ReplyDelete
 30. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோ ரபீக்
  நம்முடைய துய பனிகள்நிறைவேற இறைவன் அருளட்டும்..
  உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள் தோழரே. தொடர்ந்து எழுதுங்கள். தங்கள் எழுத்து நன்மைகள் பல செய்ய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

  ReplyDelete
 32. இஸ்லாமிய தோழர்களுக்கு. முடிந்த வரை தமிழில் அரபுச் சொற்களை கலந்து எழுதுவதை தவிர்க்கவும். இறைவன் அருள் பெற தமிழ் மொழி நமக்குதவும்.

  ReplyDelete
 33. இக்பால் செல்வன்
  உங்கள் வாழ்த்து மற்றும் வருகைக்கு
  நன்றி இது தொடக்கம்
  வரும் நாட்களில் ஒக்கந்து பேசுவோம்
  இறைவன் நாடினால்

  ReplyDelete
 34. ///நாத்திகர்களை காபிர்களாக ஆமோதித்துக்கொண்டே அந்நாத்திகர்களின் அர்ப்பணிப்புகளை பயன்பாட்டில் வைத்திருக்கும் ஆத்திகர்களே! உங்களது விசுவாசம் வாழ்க! ஆமென்! ///
  என கருத்துரைத்த சகோதரியோ இல்லை சகோதரனோ உங்கள் மீது இறைவனின் சந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக

  நீங்கள் காபிர் என்ற சொல்லை எவ்வாறு புரிந்து வைத்து இருக்கறீர்கள் என எனக்கு தெரியாது ஆனால் அதன் பொருள் non -muslim முஸ்லிம்கள் அல்லாதவர் என்றுதான் அர்த்தம்.

  இந்த உலகத்தில் வாழும் எல்லா மனிதனுமே ஆதாம்-ஹவ்வ எனும் ஒரு தாய் தந்தையரின் வாரிசுகள் என்கிற நம்பிக்கை உடையவன் நான் ஆக இந்த உலகத்தில் வாழும் எல்லா மனிதரும் ஒரு வகையில் என உறவுகளே

  நான் இங்கே குறிப்பிட்டு இருப்பது நாத்திகம் பேசிக்கொண்டே நாத்திகனாய் வாழும் கொள்கை வாதிகளை அல்ல நாத்திகம் பேசிக்கொண்டே போலியாய் வாழும் போலி நாத்திக வாதிகளை தான். என்பதை ஏன் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. அர்பணிப்பின் பயன்பாட்டை பற்றியும் விசுவாசதிப்பற்றியும் பேசி இருக்கிறீர்களே நீங்கள் உண்மையான நாத்திகராய் இருந்தால் இப்படி பேசலாமா?

  ReplyDelete
 35. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதரர் ஹைதர் அலி,
  அநீதிக்கு எதிரான கருத்துக்களை வலையுலகம் வீரியமாக வைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்.

  ReplyDelete
 36. அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
  சகோதரர் பி.ஏ.ஷேக் தாவூத்
  கண்டிப்பாக (இறைவன் நாடினால்)வீரியமாக இந்த வலையுகம் செயல்படும்
  உங்களுடைய ஆதரவுக்கு நன்றி

  ReplyDelete
 37. all the best I pray to god for this blog success
  by hidhayathullah

  ReplyDelete
 38. A ray of light begins from tiny sparkle.

  Continue your Good work... We look forward more from you.

  ReplyDelete
 39. மாஷா அல்லாஹ்,

  ஹைதர் அலி பாய்,

  மிக மிக சந்தோஷம், உங்கள் வலைபூவைக்கண்டு. முதல் வரவேற்பே தடபுடலாகத்தான் ஆரம்பித்திருக்கிறது. ஹ்ம்ம்...தொடருங்கள். அல்லாஹு முஸ்த'ஆன். இறைவன் போதுமானவன்.

  வ ஸலாம்,

  ReplyDelete
 40. @அன்னு

  சகோ. அவர்களுக்கு
  முதல் வருகைக்கும் கருத்துக்கும்
  நன்றி

  ReplyDelete