என்னிடமுள்ள இஸ்லாமிய பெண்கள் சம்பந்தமான புத்தகங்களின் தொகுப்பு தான் இப்பதிவு. என்னிடம் ஒவ்வொரு துறை சார்ந்து இவ்வளவு புத்தகங்கள் வைத்திருக்கிறேன் என்று விளம்பரப் படித்திக் கொள்ளவதற்காக அல்ல இப்பதிவு. கணினி மயமாகி விட்ட இந்த காலப் பகுதியில் வாசிப்பு பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. இந்த புத்தக அறிமுகங்கள் மூலம் வாசிப்பார்வத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம் என்பதை முதலில் தெளிவுப் படுத்திக் கொள்கிறேன்.
.அறியாமையின் காரணமாக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்ட ஷரியத்தை சரியான முறையில் இதன் ஆசிரியர் அழகாக விளக்குகிறார்.
‘இஸ்லாமும் பெண்களும்’ எனும் இந்நூல் இரண்டு பாகங்களாக வெளியீடப் பட்டவை படிக்க வேண்டிய நூல்.
சவூதி தஃவா அலுவலகத்தின் மூலம் வெளியீடப்பட்ட.மாதவிடாய் குளிப்பு சம்பந்தப்பட்ட வழிகாட்டும் நூல்.
இஸ்லாத்தின் பெண்களுக்கான சட்டங்களை ஆதரப்பூர்வமான ஹதீஸ் குர்ஆன் ஒளியில் அழகாக தொகுக்கப்பட்டிருக்கிறது.
“ இஸ்லாமிய பெண்ணியம்” என்ற சொல்லின் பின்னால் உள்ள மோசடியை அழகாக விளக்குகிறார் இந்நூலின் ஆசிரியர்.
இஸ்லாம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மார்க்கம் என்ற தலைப்பில் வந்த 5 வது பாகம் இந்த புத்தகம் கதை வடிவில் நல்ல நூல்.
அன்றைய இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பாக நபித்தோழியர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை பதிவு செய்கிறது இந்நூல்.
இந்த நூலும் அன்றைய இஸ்லாமிய பெண்களின் வாழ்வை படம்பிடித்து காட்டுகிறது படிப்பினையான நூல்.
இறைத்தூதருக்கு மனைவியாக, முஃமீன்களுக்கு அன்னையாக,மார்க்கத்தை கற்றுக் கொடுத்த நல்ஆசிரியராக இவர்களின் ஆளுமையை அழகாக விளக்கும் நூல்.
அன்னை கதீஜா(ரலி) அவர்களைப் பற்றி சிறுவர்களும் விளங்கிக் கொள்ளும் விதமாக வந்த எளிமையான நூல்.
இஸ்லாத்தை தன் வாழ்க்கைநேறியாக ஏற்றுக் கொண்ட ஐரோப்பிய பெண்களின் சுயசரிதைகளை கொண்ட நூல்.
இஸ்லாம் பெண்களின் உரிமைகளை பறிக்கவில்லை என்பதை ஆதரபூர்வமாக பேசும் அழகிய நூல்.
இஸ்லாமிய பெண்கள் சம்பந்தமான மாற்று சிந்தனைரீதியான நூல் ஆய்வுரீதியாக அனுக வேண்டிய நூல்.
இந்த புத்தகம் 624 பக்கங்கள் கொண்ட முன்மாதிரி முஸ்லிம் பெண்களின் குனநலன்களை படம்பிடித்து காட்டும் நூல்.
இளம்பெண்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் இது! குடும்பதலைவிகள் அனைவருடைய கைகளில் இருக்க வேண்டிய நூல்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteஒரே பதிவில்
(பல புத்தக அறிமுகங்கள்)
=?!?!?!?!?!
என்ன இது..?
மாஷாஅல்லாஹ்.
கலக்குறீங்க சகோ..!
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
ReplyDeleteபாதுகாக்கப்பட வேண்டிய தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர் ஹைதர் பாய்.
இணையத்தில் இவையெல்லாம் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும். இன்ஷா அல்லாஹ் நாம் தான் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு. அருமையான பதிவு சகோ. பெயர்களை குறித்துக்கொண்டு வாங்குவதற்கு இலகுவாக கொடுத்து இருக்கீறீர்கள். பாதுகாக்க மற்றும் நண்பர்கள் மத்தியில் பரப்பப்பட வேண்டிய புத்தகங்கள். அறிய தந்தமைக்கு நன்றி சகோ. தோழமையுடன்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteஅனைவரும் அறிந்திட வேண்டிய, படித்து பயன்பெறவேண்டிய பொக்கிஷங்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
ReplyDeleteநல்லதொரு பகிர்வு சகோ
ஊருக்கு வரச்ச குடுத்துட்டு போங்க. இரவல் புத்தகம் தான் படிக்க சுவாரசியமானதாம் :-)