Tuesday, July 26, 2011

என் குடும்பத்தில் நடந்த வரதட்சணை ஒழிப்பு,நபிவழி திருமணம்

சென்ற மாதம் நான் விடுமுறையில் ஊரில் இருந்தபோது உருப்படியாக செய்த இரண்டு காரியங்கள். ஒன்று சொந்தமாக வீடு கட்ட ஆரம்பித்தது. இரண்டு என்னுடைய குடும்பத்தில் நடந்த இஸ்லாமிய வரதட்சணை ஒழிப்பு திருமணம்.

மணமகன் என்னுடைய நண்பர் இஸ்லாமிய ஒரிறைக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் அவருடைய இன்றைய பெயர்
அப்துல்லாஹ்

மணமகள் என்னுடைய அண்ணன் மகள்

அண்ணன் சவூதியில் இருப்பதால் நான் தான் பெண்ணிற்கு வலீயாக
(பொறுப்புதாரீயாக) சிறிய தந்தை என்ற முறையில் நின்று மணமுடித்துக் கொடுத்தேன்.

திருமணம் சென்னையில் நடந்தது. ஆடம்பரம், பகட்டு எதுவுமின்றி எளிமையாக மணமகனின் செலவில் நடந்தது. இஸ்லாத்திற்கு முரனான எந்த சடங்கும், மாலை,தொரணை எதுவும் இல்லை புகைப்படங்களை பாருங்கள்.

மணமகன் வெள்ளை சட்டை
அனிந்து இருக்கிறார்


என்னுடைய அண்ணன் மகளை.அல்லாஹ்வின் மீது சத்தியமாக எந்த வரதட்சணையும் கொடுக்காமல் உங்களிடம் மஹர் பெற்றுக் கொண்டு மணமுடித்து கொடுக்கின்றேன் ஏற்றுக் கொண்டீர்களா? என்று சொல்லி மணமுடித்து கொடுத்த காட்சி.


என்னுடைய அண்ணன் மகள் ஏற்றுக் கொண்டு மணஒப்பந்தத்தில் கையேழுத்திட்ட காட்சி.

மணமக்களுக்காக அவர்களின் வாழ்வு சிறக்க இறைவனிடம் துஆ(பிரார்த்தனை) செய்யுமாறு சகோதர சகோதரிகளை கேட்டுக் கொள்கிறேன்.

46 comments:

 1. மனதிற்கு குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது..
  இப்படி மனம் படைத்தவர்கள் இருக்கிறார்கள்தான் ஆனால் மிகக் குறைவே..
  அவர்கள் இன்பமுடன் வாழ வாழ்த்துகின்றேன்..

  ReplyDelete
 2. @vidivelli

  தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி
  மனமகிழ்ச்சியடைகிறேன்

  ReplyDelete
 3. மணமக்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள் நண்பரே ..

  ReplyDelete
 4. சிறந்த பகிர்வு. பலரும் இந்த வழியை பின்பற்றினால் பல பெண்களின் பிரச்னை தீரும். இஸ்லாத்தின் பெருமையையும் மாற்றார் அறிவர்.

  ReplyDelete
 5. அல்ஹம்துலில்லாஹ்....

  மணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  வாழ்வில் எல்லா செல்வ வளங்களும் பெற்று ஊரார் போற்ற வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்....

  ReplyDelete
 6. பாரகல்லாஹு லகும், வபாரக அலைகும்

  FOR MARRIED PERSON

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

  அழகிய முன்மாதிரியான எம்பெருமான் நபி(ஸல்) அவர்களின் வழியில் நடந்த இஸ்லாமியத் திருமணம், மாஷா அல்லாஹ்! அதை முன்னின்று நடத்தி வைத்த உங்களுக்கும் அல்லாஹுதஆலா நற்கூலி அளிப்பானாக! மணமக்கள் வாழ்வின் எல்லா செல்வங்களையும் பெற்று நீடுழி வாழ இந்த சகோதரியின் வாழ்த்துக்கள்.

  "பாரகல்லாஹு லக, வபாரக அலைக்க, வஜமஅ பைனகுமா ஃபீ ஹைர்!" என்ற என் பிராத்தனையை (உங்களுக்கு முடிந்தால்) அவர்களுக்கு சமர்ப்பித்துவிடுங்க சகோ.

  ReplyDelete
 8. மகர் என்பது பெண்ணுக்கு கொடுப்பதா அல்லது பெண்ணின் பெற்றோருக்குக் கொடுப்பதா?

  ReplyDelete
 9. @Robin

  //மகர் என்பது பெண்ணுக்கு கொடுப்பதா அல்லது பெண்ணின் பெற்றோருக்குக் கொடுப்பதா?//

  பெண்ணிற்கு கொடுப்பது தான் மஹர் நான் பெற்றுக் கொண்டேன் என்று சொன்னது பெண் சார்பாக.

  தங்களின் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 10. பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ. பைனகுமா பீகைர்.

  மாஷா அல்லாஹ் மிகவும் எளிமையான திருமணம் , பார்க்கவே சந்தோஷமாக உள்ளது. இறைவன் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்..

  ReplyDelete
 11. மாஷா அல்லாஹ்.

  ReplyDelete
 12. அபு ஃபைஜுல்July 26, 2011 at 7:16 AM

  அல்ஹம்துலில்லாஹ்!

  ReplyDelete
 13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

  மனித வாழ்விற்கு அழகிய முன்மாதிரியான முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வழியில் நீங்களும் மற்றவர்களுடன் இணைந்து நடத்திய இதுதான் "இஸ்லாமியத்திருமணம்"..!
  மாஷாஅல்லாஹ்!

  இதில் பங்காற்றிய உங்கள் அனைவருக்கும் அல்லாஹுத்தஆலா ஈருலகிலும் நற்கூலி அளிக்க துவா செய்கிறேன்..!

  மணமக்கள், தங்கள் வாழ்வில் எல்லா செல்வங்களையும் இன்பங்களையும் பெற்று நிறைவாக வாழ இறைவனிடம் துவா செய்கிறேன்..!

  "பாரகல்லாஹு லக,
  (அல்லாஹ் பேரருள் புரியட்டும்),
  வபாரக அலைக்க,
  (உங்கள் இருவருக்கும் பேரருள் புரியட்டும்),
  வஜமஅ பைனகுமா ஃபீ ஹைர்..!
  (நற்காரியங்களில் உங்களை இணைத்து வைக்கட்டும்..!)"

  ...என்ற இந்த என் பிரார்த்தனையை மணமக்களிடத்தில் சேர்ப்பித்துவிடுங்கள் சகோ.ஹைதர் அலி.

  ReplyDelete
 14. @கந்தசாமி.
  தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 15. @ஆமினா

  வாங்க தங்கை

  தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி

  ReplyDelete
 16. @sulthan

  //பாரகல்லாஹு லகும், வபாரக அலைகும்//

  சிறந்த முறையில் வாழ்த்தியமைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 17. @அஸ்மா

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //அழகிய முன்மாதிரியான எம்பெருமான் நபி(ஸல்) அவர்களின் வழியில் நடந்த இஸ்லாமியத் திருமணம், மாஷா அல்லாஹ்!//

  எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே

  //அதை முன்னின்று நடத்தி வைத்த உங்களுக்கும் அல்லாஹுதஆலா நற்கூலி அளிப்பானாக! மணமக்கள் வாழ்வின் எல்லா செல்வங்களையும் பெற்று நீடுழி வாழ இந்த சகோதரியின் வாழ்த்துக்கள்.//

  உங்களுடைய துஆ விற்கும் அழகிய வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோ.

  //"பாரகல்லாஹு லக, வபாரக அலைக்க, வஜமஅ பைனகுமா ஃபீ ஹைர்!" என்ற என் பிராத்தனையை (உங்களுக்கு முடிந்தால்) அவர்களுக்கு சமர்ப்பித்துவிடுங்க சகோ.//

  அதேன்ன முடிந்தால் உங்களின் கருத்துரையை பார்த்தவுடன் அவர்களிடம் போனில் உங்களின் அழகிய வாழ்த்துக்களை சொல்லி விட்டேன்

  உங்களின் மனப்பூர்வமான துஆ விற்கு நன்றி சகோ

  ReplyDelete
 18. @சுவனப்பிரியன்

  தங்களின் வருகைக்கும் சிறப்பான கருத்துரைக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 19. @முத்துவாப்பா..

  //மிகவும் எளிமையான திருமணம் , பார்க்கவே சந்தோஷமாக உள்ளது. இறைவன் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்//

  ஜஸாக்கல்லாஹ் கைர சகோ
  தங்களுடைய வருகைக்கும் சிறப்பான துஆ விற்கும் நன்றி சகோ

  ReplyDelete
 20. @கார்பன் கூட்டாளி

  இறைவனின் நாட்டப்படி நடந்தது

  நன்றி சகோ

  ReplyDelete
 21. @அபு ஃபைஜுல்

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 22. இது போன்ற நல்லவர்கள் நல்லபடியாக வாழட்டும் அத்ற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.....

  ReplyDelete
 23. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  மனதிற்கு இதமான இடுகை., திருமண வாழ்வை தொடங்கும் அத்தம்பதியருக்கு முதலில் என் வாழ்த்துகள்;மேற்கண்ட நிகழ்வு "உங்கள் குடும்பத்தில் மட்டும் நடந்தை முன்னிருத்தியதாக இருந்தாலும்.. இனி வரும் காலங்களில் உலக மக்கள் அனைவர் மத்தியிலும் குறிப்பாய் முஸ்லிம்கள் மத்தியிலும் நிகழக்கூடிய சராசரி நிகழ்வாக இதைப்போன்ற திருமணங்கள் ஆகட்டும்...இன்ஷா அல்லாஹ்

  ReplyDelete
 24. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  மிகவும் எளிமையான திருமணம்

  பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ. பைனகுமா பீகைர்.

  ReplyDelete
 25. மாஷா அல்லாஹ்
  புதுமண தம்பதிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. @முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //இதில் பங்காற்றிய உங்கள் அனைவருக்கும் அல்லாஹுத்தஆலா ஈருலகிலும் நற்கூலி அளிக்க துவா செய்கிறேன்..!//

  என்ன நோக்கத்திற்காக பதிவிட்டேனோ அதை பெற்றுக் கொண்டேன்

  //மணமக்கள், தங்கள் வாழ்வில் எல்லா செல்வங்களையும் இன்பங்களையும் பெற்று நிறைவாக வாழ இறைவனிடம் துவா செய்கிறேன்..!///
  ஜஸாக்கல்லாஹ் கைர சகோ

  ///"பாரகல்லாஹு லக,
  (அல்லாஹ் பேரருள் புரியட்டும்),
  வபாரக அலைக்க,
  (உங்கள் இருவருக்கும் பேரருள் புரியட்டும்),
  வஜமஅ பைனகுமா ஃபீ ஹைர்..!
  (நற்காரியங்களில் உங்களை இணைத்து வைக்கட்டும்..!)"///

  நபி ஸல் அவர்கள் கற்றுதந்த அழகிய வாழ்த்தை துய தமிழில் விளக்கி வாழ்த்தியமைக்கு நன்றி சகோ

  //...என்ற இந்த என் பிரார்த்தனையை மணமக்களிடத்தில் சேர்ப்பித்துவிடுங்கள் சகோ.ஹைதர் அலி.//

  சேர்த்து விட்டேன் சகோ

  ReplyDelete
 27. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

  மணம் புறிந்த தம்பதிகள் நீடுழி வாழ்க.
  பணம் பகட்டு இல்லாமல் நடை பெற்ற திருமணம் இன்றைய இஸ்லாமிய மக்களுக்கு ஒரு முன்னுதாரனம்.
  முத்து செல்வங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

  அல்லாஹ்வின் கருணையும் உதவியும் நித்தம் கிடைக்கட்டும்.

  ReplyDelete
 28. @மாய உலகம்
  தங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 29. @G u l a m

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //இனி வரும் காலங்களில் உலக மக்கள் அனைவர் மத்தியிலும் குறிப்பாய் முஸ்லிம்கள் மத்தியிலும் நிகழக்கூடிய சராசரி நிகழ்வாக இதைப்போன்ற திருமணங்கள் ஆகட்டும்...இன்ஷா அல்லாஹ்//

  அந்த நாள் வரும்போது யாரும் பள்ளிவாசலில் கொமருக்கு ஹதியா கொடுங்க என்ற குரல்களும் அடங்கி விடும் சகோ கேவலங்களும் மறைந்து விடும் சகோ
  இறைவா மனிதர்களின் மனதை புரட்டுவாயாக

  ReplyDelete
 30. @Ithayam
  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  வாங்க சகோ
  தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி

  ReplyDelete
 31. @FARHAN

  வாங்க சகோ
  வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றியுங்கே

  ReplyDelete
 32. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ

  அல்லாஹ்வின் உதவியால் சொந்தமாக வீடு கட்ட ஆரம்பித்தது ரெம்பசந்தோஷம்.

  அல்ஹம்துலில்லாஹ்

  மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  "பாரகல்லாஹு லக, வபாரக அலைக்க, வஜமஅ பைனகுமா ஃபீ ஹைர்!"

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள் மணமக்களுக்கு .ஒரு வரதட்சணை கொடுமையை
  வென்ற தங்களின் இந்த செயலைக் கண்டு பெருமைகொள்கின்றேன் .
  சகோதரரே .மிக்க நன்றி பகிர்வுக்கு இணைந்துகொள்ளுங்கள் என்
  தளத்தோடு விரும்பினால் இது தொடர்பான என் கவிதைகளை வாசிக்கலாம்.

  ReplyDelete
 34. எளிமையான திருமணங்களும் அழகிய தாவா தான். அதை நடத்திக் காட்டிய அல்லாஹ்வுக்கும், அதற்கு துணை நின்ற உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ.

  பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீ கைர். இது மணமக்களுக்கு

  அபு நிஹான்

  ReplyDelete
 35. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
  மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  பாரகல்லாஹு லக, வபாரக அலைக்க, வஜமஅ பைனகுமா ஃபீ ஹைர்

  ReplyDelete
 36. வாழ்த்துக்கள் உங்களுக்கும்....

  ReplyDelete
 37. "பாரகல்லாஹு லக,
  (அல்லாஹ் பேரருள் புரியட்டும்),
  வபாரக அலைக்க,
  (உங்கள் இருவருக்கும் பேரருள் புரியட்டும்),
  வஜமஅ பைனகுமா ஃபீ ஹைர்..!
  (நற்காரியங்களில் உங்களை இணைத்து வைக்கட்டும்..!)"

  ReplyDelete
 38. அநத இருவர்களுக்கும் இம்மையிலும், மறுமையிலும் வெற்றிபெற வாழ்துத்துக்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவனாக (ஆமின்)

  ReplyDelete
 39. அல்லாஹ்வின் அருளை நிறைவாகப் பெற்று மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துகள்.

  ReplyDelete
 40. மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  பாரகல்லாஹு லக, வபாரக அலைக்க, வஜமஅ பைனகுமா ஃபீ ஹைர்

  ReplyDelete
 41. மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
  "பாரகல்லாஹு லக,
  (அல்லாஹ் பேரருள் புரியட்டும்),
  வபாரக அலைக்க,
  (உங்கள் இருவருக்கும் பேரருள் புரியட்டும்),
  வஜமஅ பைனகுமா ஃபீ ஹைர்..!
  (நற்காரியங்களில் உங்களை இணைத்து வைக்கட்டும்..!)"

  ReplyDelete
 42. மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ. பைனகுமா பீகைர்.

  ReplyDelete
 43. மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  பாரகல்லாஹு லக, வபாரக அலைக்க, வஜமஅ பைனகுமா ஃபீ ஹைர்

  ReplyDelete
 44. பாரகல்லாஹு லகும், வபாரக அலைகும்

  ReplyDelete
 45. "பாரகல்லாஹு லக, வபாரக அலைக்க, வஜமஅ பைனகுமா ஃபீ ஹைர்!"

  ReplyDelete