என்ற பதிவில், 'என்னுடைய மனைவி சொந்தமாக காய்கறி, கீரைத் தோட்டம் போட்டிருக்கிறார், அதைப் பற்றி அவருடைய வலைப்பூவில் எழுதுவார்' என்று சொல்லியிருந்தேன்.
ஆனால் அவர் எழுத மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் 'நேரமில்லை, நான் ரொம்ப பிஸி.' சரி, சீரியல் பார்ப்பதேயில்லை, அந்த நேரத்தில் பிளாக் எழுதலாம் என்று சொல்லிப் பார்த்தேன். பிளாக்கரும் சீரியலும் ஒன்றுதான், இரண்டுமே நமது நேரத்தை தின்றுவிடும் என்றார். அதற்கு மேல் நானும் வற்புறுத்தவில்லை.
ஏனென்றால் அவர் உண்மையில் ரொம்ப பிஸியாகத்தான் இருக்கிறார். அதுவும் பயனுள்ள முறையில். தோட்டம் வளர்ப்பது, கோழி, ஆடு வளர்ப்பது இவைகளை மனம் விரும்பி ஆர்வத்தோடு செய்கிறார்.
கீழே எங்கள் தோட்டப் படங்கள்
.
வாழ்த்துக்கள்..சீரியல் பார்த்து கெட்டு போறத விட இது ரொம்ப பெஸ்ட்.மனசும் ரிலாக்ஸ் ஆகும்..
ReplyDeleteதோட்டம் அருமையாக இருக்கிறது. எந்த ஊரில் இருக்கிறது?
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteரொம்ப அருமையாக உள்ளது, மாஷா அல்லாஹ். தோட்டம் மென்மேலும் செழித்து வளர, தோழி ரஹ்மத்துக்கு என் வாழ்த்துக்களை சொல்லுங்கள். சிறு வயதிலிருந்தே தோட்டம் போடுவது என்றால் அலாதி பிரியம். ஆனால் அது முழுமையாக நிறைவேறியதில்லை :( இறைவன் நாடினால் இனியாவது நடக்கும்!
பசுமை...அதனை"க்ளிக்"செய்து காட்டியதர்க்கு நன்றி சகோ.
ReplyDeleteஊர் என்ன நத்தமோ ?(நத்தம்)
@கோவை நேரம்
ReplyDeleteரொம்ப நன்றியுங்கே உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
@அமுதா கிருஷ்ணா
ReplyDeleteவாங்க சகோ இராமநதபுர மாவட்டத்தில் இருக்கிறது விரைவில் என் ஊரைப் பற்றி பதிவு போடுகிறேன்.
நன்றி
@அஸ்மா
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
உங்கள் தோழியிடம் சொல்லி விட்டேன்
சகோ மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்
நன்றி சகோ
@அந்நியன் 2
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி சகோ
தோட்டம் பற்றி மட்டுமல்ல.. ப்ளாக் பற்றியும் அழகாக புரிந்து வைத்திருக்கிறார் உங்கள் மனைவி! தோட்டம் கண்ணை பறிக்கிறது..
ReplyDelete@bandhu
ReplyDelete//தோட்டம் பற்றி மட்டுமல்ல.. ப்ளாக் பற்றியும் அழகாக புரிந்து வைத்திருக்கிறார் உங்கள் மனைவி! தோட்டம் கண்ணை பறிக்கிறது..//
ம்ம் அப்ப நான் தான் பிளாக்கை பத்தி தவறாக புரிந்து இருக்கிறேன் அப்படியா? சகோ
(சும்மாஜாலிக்கு)
உங்களின் கருத்துக்கு நன்றி சகோ