Thursday, February 23, 2012

அல் குர்ஆன் பிரதிகளை எரித்த அமெரிக்க படைகள்.

ஆப்கானிஸ்தானில் இன்று இடம்பெற்ற அமெரிக்க படைகளுக்கு எதிரான ஆர்பாட்டத்தின் போது ஆளும் ஆப்கானிய அமெரிக்க ஆதரவு கர்சாய் தமைமையிலான பொம்மை அரச படையின் துப்பாக்கி குண்டுக்கு இலக்காகி ஏழு பேர் மரணித்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படை முகாமில் அல் குர்ஆன் பிரதிகளை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே அமெரிக்க வல்லாதிக்க படையினரால் தொடர்ந்து சித்தாந்த வன்மையான வெறியுடன் ஆரங்கேறியிருக்கின்றன சமீபத்தில் இறந்த ஆப்கானிய போராளிகளின் சடலத்தின் மீது சிறுநீர் கழித்து தங்களின் சிறுமைத்தனமான புத்தியை நிறுபித்திருந்தது நினைவிருக்கலாம்.


காபூலின் கிழக்குப் பகுதியிலிருக்கும் ஒரு அமெரிக்க படைத்தளத்தின் முன்னர் குவிந்த மக்கள் அமெரிக்கா ஒழிக, ஒபாமா ஒழிக போன்ற கோஷங்களை எழுப்பி அந்த படைத்தளத்தின் மீது கற்களை எறிந்துள்ளனர். ஜலாலாபாதில் அதிகமாக அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
                     ஊடகங்களின் உணப்பார்வை குர்ஆன் எரித்ததாக புகாராம் புகாரு? 
அமெரிக்கா இராணுவம் தான் தடுத்து வைதிருப்பவர்களிடமிருந்து கைப்பற்றிய அல் குர்ஆன் பிரதிகள உட்பட புத்தகங்களை எரித்ததற்காக அமெரிக்க இராணுவம் மன்னிப்பு கோரியுள்ளது .அல் குர்ஆன் எரிப்பு ,அவமதிப்பு சம்பவங்கள் அமெரிக்க வதை முகாம்களில் அதிகமாக இடம்பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது . ஆர்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.


இதுபோன்ற அசிங்கமான செயல்களுக்கு அந்நாட்டின் மண்ணின் மைந்தர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

10 comments:

 1. ஆப்கானிஸ்தானில் கிறித்துவத்தை பரப்புவதை குறிக்கோளாக கொண்ட அமெரிக்க ராணுவ ஆக்கிரமிப்பு.


  1. CLICK >>>> US ARMY SPREADING CHRISTIANITY IN AFGHANISTAN!!! MUST WATCH
  ஆப்கானிஸ்தானில் அமெரிக்க‌ ப‌டை வீர‌ர்க‌ளிட‌ம் அவ‌ர்க‌ளின் கிறிஸ்துவ தலைமை த‌ள‌பதி ஒலிப்பதிவு செய்யப்பட்ட உரையில்

  "ஏசுவை பின்பற்றும் அடிப்படையில் மனிதர்களை வேட்டையாடுபவர்களான நம் படையினர்கள் ஒவ்வொருவரும் ஏசுவின் சாட்சியாக இருக்க வேண்டிய பொறுப்பாக‌ உள்ளது. நாமும் கிறிஸ்துவர்களாக அவ்வாறே செய்து அவர்களை குறிவைத்து ஏசுவுக்காக சுவர்க்கத்தின் வேட்டை நாய்களுடன் மனிதர்களை வேட்டையாடி வீழ்த்துவோம். அவர்களை ஏசுவின் சாம்ராஜ்யத்துக்குள்ளாக்குவோம். நாம் அதைதான் செய்கிறோம். அதுவே நமது தொழில்.” என‌ கூறுகிறார். ” என‌ கூறுகிறார்.

  The material, which appears to show the Christian soldiers apparently discussing the conversion of Afghans, was obtained by Al Jazeera's Bays, who has covered Afghanistan extensively.
  <<<< TO WATCH

  2. CLICK >>>>>>
  அனாக்கிர‌மிப்பு அமெரிக்க படைகளால் ஆப்க‌ன் மக்க‌ளை கிறித்துவ‌த்துக்கு மாற்றும் முய‌ற்சியில் ஆப்க‌ன் மொழிக‌ளில் அச்ச‌டிக்க‌ப்ப‌ட்ட‌ பைபிள்கள் விநியோகிக்க நடத்தப்படும் ஆலோசனை.
  TO WATCH

  3. CLICK >>>>> After being responsible for the deaths of millions of innocents, US troops have started printing and publishing the Bible in the local languages of Aghanistan. This missionary activity seems to have been one of their ulterior motives, spreading christianity in a Muslim land.

  அமெரிக்க படைகளால் ஆப்க‌ன் மக்க‌ளை கிறித்துவ‌த்துக்கு மாற்றும் முய‌ற்சியில் ஆப்க‌ன் மொழிக‌ளில் அச்ச‌டிக்க‌ப்ப‌ட்ட‌ பைபிள்கள்.
  <<<<<< TO WATCH
  ++++++++++++++++++++++++++++++++++


  கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் தொழில் இரகசியம் .

  அனாக்கிர‌மிப்பு யுத்த‌ம் தொடுத்து அநாத‌ர‌வாள‌ர்கள்,
  நோய் நொடியினால் பாதிக்க பட்டிருப்பவர்கள், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள்.

  ஆகையினால் இவர்களை குறி வைத்து கிறித்துவத்திற்கு மதமாற்றம் செய்வது கைவந்த கலை.

  எங்கே மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று அலையும் கிறிஸ்துவ மிஷனரிகள் அங்கே சென்று அவர்களுடைய துயரமான நிலையை சாதகமாக பயன்படுத்துக்கொண்டு மதம் மாற்றும் வேலையில் இறங்குவது தெரிந்ததே.

  ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்து சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

  ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என்று இறங்கி அங்குள்ள குழந்தைகளுக்கு இயேசு கிறிஸ்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

  Christian Missionairies in Afghanistan Brainwashing Children to Convert Religions

  CLICK >>>> மூளைச்சலவை.ஆப்கானிஸ்தானிகள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்கள் பெறப்போவதாக வாக்களிக்கப்பட்டு காட்டப்படும் நவீன வீடுகளின் மாதிரிகள். <<<<<<< TO WATCH


  இந்தியாவை சுரண்டி இந்தியாவின் செல்வங்களை எல்லாம் எடுத்து இந்தியர்களை ஓட்டாண்டியாக்கி, சுரண்டிய பணத்தில் கொஞ்சத்தை இங்கேயே கொடுத்து மதம் மாற்றும் வேலையில் இறங்கி இங்கே இருப்பவர்களுக்கு காசு கொடுத்து மதம் மாற்றும் பிரச்சாரகர்களாக செய்திருக்கிறார்களோ அதே போல ஆப்கானிஸ்தானையும் சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே பைபிளை "ஈஸா குரான்" எனவும் ஏசுவை "அல்லா" எனவும் திரித்து கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

  THANKS TO SOURCE : http://bibleunmaikal.blogspot.com/

  .

  ReplyDelete
 2. சலாம் சகோ ஹைதர் அலி,

  அவனுக சரிப்பட மாட்டானுக. ரஷ்யா தோற்றது போல் நிச்சயம் அமெரிக்கா ஆப்கனில் மண்ணைக் கவ்வும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர்களுக்கு அவர்கள் நாட்டில் வைத்து பதிலடி கொடுப்பது
  தான் தக்க பாடம் சகோ. இங்க ஒரு குண்டு போட்டா, அவனுக நாட்டில ஒரு குண்டு விழுகனும். அந்த அளவுக்கு இஸ்லாமிய படைகள் எப்பொழுது தகுதியை வளர்த்துக் கொள்கிறார்களோ, அந்த நாள் தான் உண்மையில் பொன் நாள்.

  ReplyDelete
 3. ivarkal jananaayakathai parappa vanthavarkalaam..!

  ketti kaaran poi ettu naalaikkuthaan!

  ReplyDelete
 4. சலாம் சகோ...

  இவனுகள நடுவீதியில் நிற்க நாயை அடிப்பது போல அடிக்க வேண்டும்...

  ReplyDelete
 5. @Bibleunmaikal

  சுட்டிகளுக்கு நன்றி

  ReplyDelete
 6. @சிராஜ்

  வ அலைக்கும் வஸ்ஸலாம்

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 7. @Seeni

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 8. @NKS.ஹாஜா மைதீன்

  வ அலைக்கும் வஸ்ஸலாம்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete