Friday, April 3, 2015

பிஜேபியின் போலி போட்டோஷாப் புகைப்படங்கள்

அண்ணே எல்லாம் ஒரு வெளம்பரம்தாணே கவர்ச்சி காட்டியாவது கையே புடுச்சு இழுப்போம்லே ஹி ஹி ஹி.

இது என்ன அதிசயம் மோடி அண்ணே ஆண்ட குஜராத்தில் புல்லட்டு ரயிலே ஓடுதுன்ன பாத்துக்கங்ளேன்.


சொன்ன மூக்கு மேலே விரல் வைப்பிகெ மோடி நம்ம மாதிரி இல்லண்ணே அதைவிட கீழே துப்பரவு தொழிலாளியா இருந்து மேலே வந்தவரு சொன்ன நம்புங்க நம்பித் தொலைங்க,

மோடி வந்த பிறகு இப்படி இருந்த குஜராத் இப்படி ஆயிடுச்சு இது சீனா பஸ் ஸ்டாண்ட் மாரியிலே இருக்குனு கேட்கப் பிடாது.

மோடி வந்தாலே கூட்டம் ஆள்ளுதுனு காட்ட வேணாம் வரட்டவிட்டாலும் போட்டோஷாப்பில் வரவைப்போம்லே.

நம்ம மோடியும் ஒலக தாதா அதிபர் ஓபாமாவும் வா மச்சான் டீ சாப்பிட்டு வருவோம் என்று கூப்பிடுற அளவுக்கு அம்பூட்டு நெருக்கம்.

கிங் பிஸ்ஸர் விளம்பரக் காரய்ங்களுக்கு அறிவே இல்லை பெண் சிங்கங்கள் மத்தியில் பெண் மாடலையா விடுறது லுசுப் பயல்களா நாங்க விடுறம் பாருங்க போட்டோஷாப்பில் மோடியை.
ஒரே மாதிரி ஏழு மனிதர்கள் இருப்பார்களாம் என்பதை நம்ப முடியவில்லையெனில் இதை பார்த்துக் கொள்ளுங்கள்.

கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் சிகப்பை காவியாக மாற்றுவோம்லே எதுக்கு இருக்கு எங்க போட்டோஷாப் டீமு.


வட்டியில்லா கடன் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்
நீங்கள் மிஸ்டு கால் அடித்தால் ஆம்புட்டுத்தேன் அடுத்த நிமிடம் பிஜேபி
உறுப்பினர் ஆகிருவீகெ எப்பூடி நம்ம ஐடியா?? 

இன்னும் நிறைய இருக்கு இருந்தாலும் ரொம்ப பதிவு பெருசா போயிரும்னு விடுறேன் மறுபடியும் தொடரும்.

9 comments:

 1. அடப்பாவிகளா? இப்படியெல்லாமா பண்றீங்க? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்குன்னு சொல்றது சரிதான் போல!

  ReplyDelete
 2. தெரியாதுனுல்ல நினைச்சாங்க?
  அம்புட்டும் லீக்காயிடுச்சா?

  ReplyDelete
 3. ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் ஏமாற்றி கொண்டே இருப்பான்

  ReplyDelete
 4. You Muslims hate Modi. And you got into smearing campaign. Do you have the guts to question your own ? Like Allah name in fish, fruit, and moon split trace, etc?
  Haha ha.

  ReplyDelete
  Replies
  1. அதுவும் தவறுதான் நண்பரே நிறைய சகோதரர்கள் விமர்சித்து எழுதியுள்ளோம் பார்க்க https://www.google.com.sa/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=40&cad=rja&uact=8&ved=0CGQQFjAJOB4&url=http%3A%2F%2Ftamilthowheed.com%2F2012%2F08%2F27%2F%25E0%25AE%25A8%25E0%25AF%2580%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D-%25E0%25AE%25AA%25E0%25AF%258A%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%2595-%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259F%2F&ei=kkQgVY7HIISOsAHp6YLACQ&usg=AFQjCNHewN7QZw_eVOAUqycsGpzjxMjswQ&sig2=O2ub10WAylY0ovYEavpv4Q

   Delete
  2. http://tamilthowheed.com/2012/08/27/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/

   Delete
  3. Appreciating your reply. Will look at them

   Delete
 5. இதென்ன? சின்னப்பிள்லைத் தனமாயிருக்கே! (வடிவேலு போல் படிக்கவும்)

  ReplyDelete