அன்பின் சகேதரரே நீங்கள் செய்து காட்டும் பயிற்சி அருமை ஆனால் எனது உடல் வலைந்து கொடுக்குதில்லையே உங்கள் உடம்பு மாதிரி......
@Sadikeenதொடர்ந்து முயற்சி செய்யுங்கள் முடியும்
அஸ்ஸலாமு அலைகும் எனக்கு ஒரு சந்தேகம் தண்டால் செய்யும் போதுமூச்சை விடாமல் செய்ய வேண்டுமா அல்லதுமூச்சை விட்டு விட்டு செய்ய வேண்டுமா என்று தெரிய்யபடுத்தவும்ஷாஹுல் ஹமீதுதுபை
@Anonymousவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோகிழே இறங்கும் போது மூச்சை இழுத்துக் கொண்டு இறங்க வேண்டும் மேலே எழும்போது மூச்சை வெளியே விடவேண்டும் இப்படியாக தொடந்து செய்தால் இளைப்பு வராதுவருகைக்கு நன்றி சகோ
அன்பின் சகேதரரே நீங்கள் செய்து காட்டும் பயிற்சி அருமை ஆனால் எனது உடல் வலைந்து கொடுக்குதில்லையே உங்கள் உடம்பு மாதிரி......
ReplyDelete@Sadikeen
ReplyDeleteதொடர்ந்து முயற்சி செய்யுங்கள் முடியும்
அஸ்ஸலாமு அலைகும்
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம் தண்டால் செய்யும் போது
மூச்சை விடாமல் செய்ய வேண்டுமா அல்லது
மூச்சை விட்டு விட்டு செய்ய வேண்டுமா என்று
தெரிய்யபடுத்தவும்
ஷாஹுல் ஹமீது
துபை
@Anonymous
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
கிழே இறங்கும் போது மூச்சை இழுத்துக் கொண்டு இறங்க வேண்டும் மேலே எழும்போது மூச்சை வெளியே விடவேண்டும் இப்படியாக தொடந்து செய்தால் இளைப்பு வராது
வருகைக்கு நன்றி சகோ