என்ன சகோதரர்களே நண்பர்களே உடல் வலி எப்படி இருக்கிறது?
என்னது வீடியோவை வேடிக்கை மட்டும் தான் பாத்தீங்களா? ஹலோ நான் விசாரித்தது வீடியோவைப் பார்த்து அதன்படி செய்து பார்த்தவர்களை.யாருங்க இந்த வீடியோ பயிற்சியை பார்த்தது இப்ப தாங்க முதன்முறையாக இந்த பிளாக்கை பார்க்கிறேன் ஆமா என்ன பயிற்சி? என்ன வீடியோ? என்று கேட்பவர்களுக்கு.
தொந்தி குறைய உடற்பயிற்சி முறைகள்
தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்-பாகம் 2
தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறை பாகம் -4
இந்த வீடியோவை நன்கு கவனித்து பாருங்கள்
இது நான்காம் பாகத்திலுள்ள வீடியோவின் தொடர்ச்சி அந்த பயிற்யோடு இதனை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
செய்முறை விளக்கம்
இப்பயிற்சியை சில இடங்களில் சரியாக செய்யவிட்டால் எந்த பலனும் கிடைக்காது அது போன்ற இடங்களை மட்டும் நான் உங்களுக்கு சுட்டி காட்டுகிறேன்.
இப்படி திரும்பும் போது கால்களை திருப்பக் கூடாது. முதுகை எந்த அளவுக்கு திருப்ப முடியுமோ அந்த அளவுக்கு திருப்பவும். இப்படி பத்து முறை செய்யலாம்.
பக்கவாட்டில் கால்களை குனிந்து தொடும்போது பக்கவாட்டில் முழங்கால்களை மடக்காமல் தொட வேண்டும்.
கைகளால் கால்களைப் பிடித்து தலையால் முழங்காலை தொடும்போது தொடுகின்ற முழங்காலை மடக்கக் கூடாது நேராக இருக்க வேண்டும்.
பின் கால்களை நேராக ஊன்றி முன் முழங்கால்களை மடக்கி தலையை கொண்டு தொடும் போது கைகளை இப்படி நேர்கோட்டில் இருக்க வேண்டும்.
(கொஞ்சம் கஷ்டம் முயற்சி செய்யுங்கள்)
பாதத்தின் கீழேயுள்ள அடிப்பாகத்தை கைகளால் பிடித்துக் கொண்டு முழங்காலகளை மடக்காமல் நேராக வைக்கவும்.
(முழங்கால்கள் முன்னே வந்தால் பலன் இல்லை)
இப்படி பக்கவாட்டில் உடம்பை வளைக்கும் போது நேராக நிற்க வேண்டும்.
இந்த பயிற்சியில் உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் கருத்து சொல்லுங்கள் அல்லது மெயில் பன்னுங்கள்
எல்லோருக்கும் பயனுள்ள பகிர்வு,
ReplyDeleteநன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. ஒருநாள் ஒதுக்கி உங்களின் ஒவ்வொரு பதிவையும் படிக்கவேண்டும், இன்ஷா அல்லாஹ். அத்தனையும் பயனுள்ளவை! என்றும் எங்களின் துஆக்கள் உங்களுக்கு.
ReplyDeleteதொந்தி இருப்பவங்கதான் செய்யனுமில்ல.வராம இருக்கவும் செய்யலாம்:)
ReplyDeleteபயனுள்ள பதிவு.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ஹைதர் அலி.
ReplyDeleteஅருமையான செயல்முறை விளக்கங்களுடன்,மிகவும் உபயோகமான சிறந்த தொடர் மாஸ்டர்.
மிக்க நன்றி.
Jaleela Kamal அவர்களுக்கு
ReplyDeleteரொம்ப நன்றி சகோ
சகோ அஸ்மா அவர்களுக்கு
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)
//ஒருநாள் ஒதுக்கி உங்களின் ஒவ்வொரு பதிவையும் படிக்கவேண்டும்,//
ஜஸாக்கல்லாஹ் கைர்
//என்றும் எங்களின் துஆக்கள் உங்களுக்கு.//
ரொம்ப மகிழ்ச்சி சகோ நானும் உங்களுக்காக துஆ செய்கிறேன்
இறைவன் போதுமானவன்
ராஜ நடராஜன் அவர்களுக்கு
ReplyDelete//தொந்தி இருப்பவங்கதான் செய்யனுமில்ல.வராம இருக்கவும் செய்யலாம்:)//
சரியாகச் சொன்னீர்கள் நண்பரே
அடுத்த தலைப்பு இதுதான்
நன்றி நண்பரே
அஸ்ஸலாமு அலைக்கும்!
ReplyDeleteநல்ல பயனுள்ள பதிவு ஆனால் என் நானா போல் முதுகெலும்பு (disc) தேய்ந்து போனவர்கள் இதை செய்ய ஏலுமா? ஏலாவிட்டால் வேறு என்ன வழி என தயவு செய்து சொல்லவும்.
சலாம்
- பரீதா பேகம்
சகோதரி பரீதா பேகம் அவர்களுக்கு
ReplyDeleteவஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
///ஆனால் என் நானா போல் முதுகெலும்பு (disc) தேய்ந்து போனவர்கள் இதை செய்ய ஏலுமா? ஏலாவிட்டால் வேறு என்ன வழி என தயவு செய்து சொல்லவும்.//
இது போன்ற பாதிப்பு உள்ளவர்கள் இந்த
பயிற்சியை செய்யக்கூடாது
http://valaiyukam.blogspot.com/2011/02/2.html
தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்-பாகம் 2
இந்த பயிற்சியை செய்யலாம்
ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில்
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
ReplyDeleteசகோ எல்லோருக்கும் பயனுள்ள பதிவு.வாழ்த்துக்களும்,துஆவும்.
ஆயிஷா அபுல் அவர்களுக்கு
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
//சகோ எல்லோருக்கும் பயனுள்ள பதிவு.வாழ்த்துக்களும்,துஆவும்//
நன்றி நன்றி நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
ReplyDeleteஅருமையான பகிர்வு.
எதாவது கேள்வி பதில் போட்டி,வினா விடை இருந்தால் வெளியிடுங்களேன்.
கொஞ்சம் சுவரஷ்யமாக படிக்கலாம் என்றுதான்.
தொந்தி இருப்பவர்கள் படித்து
ReplyDeleteபயன்பெற வேண்டிய பதிவு.
@Lakshmi அவர்களுக்கு
ReplyDeleteநன்றி சகோதரி
@அந்நியன் 2
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
வினாடி வினா நடத்தும் அளவுக்கு அறிவு
இல்லை சகோ
நன்றி சகோ
How month follow this excerise?? suppose after reduce weight if stop all excerise that time again gain weight?
ReplyDeleteஅன்புடன் ஹைதர் அலி என்னைபொன்றவர்கலுக்கு மிகமிக உபயொகமான பதிவு மிக்க நன்றி நட்புடன் நக்கீரன்
ReplyDeleteஅன்புடன் ஹைதர் அலி என்னைபொன்றவர்கலுக்கு மிகமிக உபயொகமான பதிவு மிக்க நன்றி நட்புடன் நக்கீரன்
ReplyDelete@நண்பர் nakkeeran அவர்களுக்கு
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றியுங்கே
நல்ல இருக்கு
ReplyDeleteநண்பர்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் உங்களுடைய சேவை மேலும் மேலும் வளர்ச்சி அடைய அந்த இறைவன் உங்களை வழி நடத்துவர்
ReplyDeleteநண்பர்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் உங்களுடைய சேவை மேலும் மேலும் வளர்ச்சி அடைய அந்த இறைவன் உங்களை வழி நடத்துவர்
ReplyDelete